நாடோடி
காற்றோடு காற்றாக செடி கொடிகளுடன் ஓர் உயிராக
நிழலை போல் அமைதியாக யாருக்கும் புலப்படாமல்
இயற்கையே அரணாக பூமியே பாயாக
உண்ட மிச்சம் அடுத்த வேலை சேமிக்காமல்
தேகத்தில் உள்ள உயிரே செல்வமாக
இரத்த உறவுகள் என்ற கட்டுபாடின்றி யாவரும் உறவாக
வாழும் மிச்ச காலத்தை கால் போன திசையில் இலக்கின்றி
காணும் யாவையும் கண்களால் படம்பிடித்து மனதில் நிரப்பிடும் காலமும் வேண்டும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro