கதை பேசவா
நான் எங்கு சென்றாலும் அவன் பார்வை என்னையே வட்டமடிக்க அருகில் சென்றவுடன் தாவி என் கன்னம் பற்றி இதழோர சிரிப்புடன் கண்களை ஆவலாக பார்த்து மணிக்கணக்கில் பேசினான் என் முகத்தை விட்டு விழி அகலாமல்...
அவன் தாளத்தோடு நானும் தலை ஆட்டி ஆட்டி இரசித்து கேட்டேன் அவன் கதைகளை ஆசையுடன்...
அவன் பேசுவது புரியவில்லையெனினும் அவன் பிஞ்சு விரல்களை பற்றிக்கொண்டு...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro