
!!2!!
இரண்டு நாள் கழித்து தான் அவனுக்கு நினைவு திரும்பியது , சுற்றி உடலில் இருந்த ரணமாய் வேறு வலித்தது , எழுந்து அமர முயற்ச்சி செய்ய ஆராதனா உள்ளே வர சரியாக இருந்தது அவனின் முயற்சியே பார்த்து , இதெல்லாம் காரை கொண்டு போய் மோதுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் என அவனின் அருகில் சென்று பரிசோதித்து பார்த்தாள் , அவளிடம் பதில் ஏதும் சொல்லாமல் ,நான் எப்போ டிச்சார்ஜ் ஆகலாம் என கேட்க
அவனுக்கு பதில் குடுத்துவிட்டு மற்ற நோயாளிகளை பார்க்க அவள் சென்று விட
அவளது பதிலில் இவனுள் இருக்கும் மிருகம் விழித்துவிட்டான் அவளை கோபமாய் முறைத்து படி , அமர்ந்து இருந்தான் அப்போதுதான் அவனது நண்பன் - மருத்துவமனையில் சேர்த்து விடும் பொது இருந்தவன் வந்து சேர்த்தான் - மச்சி எப்பிடி டா இருக்க , ஏன் டா உனக்கு இவ்வளோ கோபம் எங்களை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட நீ நினைச்சு பார்க்கவில்லை தானே அப்பிடி நினச்சு இருந்தா இப்பிடி ஒரு முடிவு எடுத்து இருப்பியா என அவன் வேதனையுடன் புலம்ப ஆரம்பிக்க
ஆனால் அது எதுவும் இவன் காதில் ஏறவில்லை மாறாக இவனது கேள்விக்கு பதில் ஏதும் தராமல் சென்றவள் மீதே இருந்தது அவனது கவனம் .
நண்பன் தன்னை கவனிக்கவில்லை என்று அவனது இடம் இருந்து பதில் வரத்து போதே புரிந்து கொண்டவன் . என்ன டா நான் பேசிட்டே இருக்கேன் உன் கவனம் எங்கே இருக்கு என கேட்டே விட்டான் ரவி
அப்போது தான் அவன் , நண்பன் இடம் வாயையே திறந்தான் , " யாரு டா அந்த பொண்ணு "
எந்த பொண்ணு , ரவி குழம்பி போய் கேட்க
அதான் அந்த டாக்டர் ?? அவன் சொல்ல
டேய் , ஏன் டா ஏதும் பிரச்சனையா , என ரவி பதற
அவனது பதட்டத்தை பார்த்து , " பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை , எப்போ டிச்சார்ஜ் கேட்டேன் இப்போதைக்கு இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டா ,"
டேய் , கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு டா அந்த பொண்ணு மட்டும் அன்னைக்கு உனக்கு டிரீட்மென்ட் பார்க்க மாட்டேன் சொல்லி இருந்துச்சுன்னா இன்னைக்கு இந்நேரம் உனக்கு பாடை கட்டி இருப்பாங்க என ரவி நடந்ததை எடுத்து சொல்ல
அதை அமைதியாக கேட்டு கொண்டான் அவன்
நண்பனின் அமைதி ரவியே மேலும் கலவர படுத்தியது , என்னடா ஏதும் சொல்லாம அமைதியா இருக்க
" நான் என்ன சொல்ல , அது அவளோட கடமை செஞ்சா அவ்வளோதான் அதுக்கு தானே அவளுக்கு சம்பளம் தராங்க இங்க அப்புறம் என்ன என அர்ஜுன் வெடுக்கென்று பேச "
" அதில் ரவி தான் அமைதியாகி விட்டான் ஏதும் பேசி அந்த புள்ளைக்கு ஏன் கேட்ட பெயர் வாங்கி குடுப்பானே என்கிற எண்ணம் தான் ரவிக்கு
அந்த ஜேர்மன் கம்பெனி ஒரு வாரத்துல மீட்டிங் வைக்கணும் சொன்னாங்களே என்ன ஆச்சு அர்ஜுன் அந்த நேரத்துலையும் வலியே ;பொருபடுத்தாமல் வேலையே பற்றி பேச
அதில் ரவிக்கு ரொம்பவே சந்தோசமே , ஆமா ஒரு வாரத்துல மீட்டிங் வச்சுக்கலாம் சொல்லி இருக்காங்க அதுக்குள்ள நீ வீட்டுக்கு வந்துடுவ அப்போ மத்தது எல்லாம் பேசிக்கலாம் இப்போ எதாவுது சாப்பிடுறியா என ரவி அர்ஜுனிடம் கேட்க
அர்ஜுன் பதில் சொல்ல முன் ஆராதனா அவனுக்கான சாப்பாடு எடுத்து கொண்டு நர்ஸுடன் ; வந்து சேர்ந்தாள்
சிஸ்டர் அந்த சாப்பாட்டை அவருக்கு குடுங்க என அவள் சொல்ல
இப்போது அர்ஜுனுக்கு கோபம் தலைக்கு ஏறியது பொறுக்க மாட்டாமல் , கேட்டே விட்டான், " ஏய் என்ன நினைச்சுட்டு இருக்க நீ , நான் என்ன சாப்பிடணும் கூடவா நீ சொல்லணும் , என்ன மனசுல பெரிய அன்னை தெரசா நினைப்பா உனக்கு "
அவனது கோபம் , தன்னை ஒன்னும் பண்ணாது என்பது போல் , நர்ஸ் சப்பாட இங்கே வச்சுட்டு போங்க , என கட்டளை இட
அவரும் சாப்படை வைத்துவிட்டு சென்றுவிட்டார் , இப்போதும் ஆராதனா ரவியின் பக்கம் திரும்பி அர்ஜுனின் மருத்துவ குறிப்பு அடங்கியே பைலை குடுத்துவிட்டு , ஒர்தோ ஸ்பெசலிஸ்ட் வந்துட்டு இருக்காங்க இவர பார்த்துக்க அவங்க சொன்ன படி தான் சாப்பாடு கொண்டு வந்தேன் இனி நீங்க பார்த்துகோங்க என சொல்லிவிட்டு திரும்பும் போது ;அங்கே நகுல் கையில் ஸ்வீட் பாக்ஸ் உடன் கேவலாமாக சிரித்த படி நின்று இருந்தான்
அவ்வளோ நேரம் சிரித்த முகமாய் பதில் சொல்லி கொண்டு இருந்தவளின் முகம் புன்னகை துளைத்து ;அப்பிடியே இறுகி போய் விட்டது எனக்கு தெரியும் தனா நீ என்ன பார்க்க விரும்ப மாட்டேன்னு அதான் , நானே ;உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்க தேடி வந்துட்டேன் , உன்னை பார்க்க என நக்கலாக பேச
ஆராதனா அவனின் பேச்சில் கோபம் வந்தாலும் காட்டிகொள்ளாமல் அன்னைக்கி போல் நேராக விசயத்துக்கு வந்தாள் , என்ன விஷயம் எதுக்கு என்ன பார்க்க வந்து இருக்க
அதை கேட்டு நகுல் , ஹ்ம்ம் எதுக்கு வந்து இருக்க , பரவாயில்லை தேறிட்ட , உனக்கு ஒரு சந்தோசமான விஷயம் தெரியுமா எனக்கும் - உன் தங்கைக்கும் அடுத்த மாசம் கல்யாணம் அதான்& உனக்கு இன்விடேசன் ;குடுத்துட்டு போலாம் வந்தேன் உனக்கு ஒரு விசயம் தெரியுமா தனா , உன்ன விட எனக்கு சரியான பொருத்தம் உன் தங்கச்சி தான் ,எனக்கு மனைவியா இருக்கிறதுக்கானா பத்து பொருத்தமும் அவ கிட்ட அப்பிடியே கொட்டி கிடக்கு என மேலும் என்ன என்னவோ பேச , தனாவால் பேச முடியவில்லை இப்பிடி மற்ற ஆண்கள் முன்னாடி தன்னை இழிவு படுத்தி பேசுகிறானே இவனுக்கு அந்த உரிமையே யாரு குடுத்தா என்று அவளுக்கு கொலைவெறியே கிளம்பியது ஆனால் இப்போது தான் என்ன செய்தாலும் விஷயம் காடு தீயாய் பரவ கூடும் என்று அமைதி காத்தாள் , நகுலின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த இரு ஆண்களுக்கும் வந்தவின் பேச்சும் , தனாவின் மாற்றத்தை கவனித்தார்கள் அதில் அர்ஜுனுக்கு தான் நகுலை மற்றும் அவனது பேச்சை சுத்தமாய் பிடிக்காமல் போனது , தன் நண்பனின் இடம் , யார்ரா இவன் இப்பிடி இந்த பொண்ண பேசுறான் அவன் பேச்சை சரி இல்லையே என ரவிடம் கேட்க கொஞ்சம் நேரம் முன்னாடி தான் பேசியது மறந்துவிட்டது போல அவனுக்கு
கொஞ்சம் நேரம் முன்னாடி நீயும் அதே தானே பண்ணின என ரவி கேட்டு விட ,
இப்போது அர்ஜுன் நண்பனை முறைத்தான் , உன்ன அப்புறம் பேசிக்கிறேன் , இப்போ அங்கே என்ன நடக்குதுன்னு பாப்போம் என்று தனாவிடம் கவனத்தை செலுத்தினான் .
நகுல் தனாவிடம் , இந்தா பிடி என ஒரு அழைப்பிதழை அவளிடம் நீட்டினான்
அதை வாங்கவா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு தங்கையின் மேல இருந்த பாசம் அதை வாங்க செய்தது , ஆனால் இதை தான் சாக்கு என்று வைத்து நகுல் தனாவின் கையே பிடித்துவிட்டான் அவ்வளோதான் அவனது இந்த செயலில் ஆராதாவனாவுக்கு எங்கே இருந்து தான் அவ்வளோ கோபம் வந்ததோ அவனை ஒரே அறை அறைந்துவிட்டாள் ,[ நகுல் இப்பிடி செயாவன் என்று மற்ற எதிர்பார்க்க வில்லை , அதில் அர்ஜுன் நன்றாக இருந்து இருந்தால் நகுலை உண்டு இல்லைன்னு செய்து இருப்பான் அவ்வளோ ஆத்திரம் அவனுக்கு நகுல் மேல்]
தனா அறைந்த சமயத்தில் அவளது தங்கை அங்கே வந்து இந்த காட்சியே பார்த்து, அக்கா என கோபத்தில் அலற
தனா தங்கை இடம் , நான் போலீஸ கூப்பிடறதுக்குள்ள ரெண்டு பெரும் இங்க இருந்து கிளம்பிடுங்க என சொல்லிவிட்டு போய் விட
தங்கை தான் , தன் பங்கிற்கு ஆரதனாவை பேசி தீர்த்தாள்,
நான் வரதுக்குள்ள இங்கே ஏன் வந்திங்க நகுல், அவள் கேட்க
இல்ல ஏன் இப்பிடி பண்ணுற தனா , மாமா கிட்ட பேசிட்டு அங்கயே இருந்து இருக்கலாமே கேட்டேன் இப்பிடி ஆகிடுச்சு என நகுல் வருத்தமாக சொன்னான்
அதை கவனித்த அர்ஜுன் மற்றும் ரவி இவனை என்ன செய்தாள் தகும் என்பது போல் பார்த்து வைத்தார்கள்
இப்போது தான் அர்ஜுனுக்கு ஆரதனவை தன்னோட இடத்தில பார்க்க தோன்றியது எப்போதோ தனக்கு இது போல் நடந்து அதில் இருந்து மீண்டு வர அவன் எவ்வளோ பாடு பட்டான் என்பது அவனுக்கு தானே வெளிச்சம் இதோ இன்று இப்படி அடி பட்டு கிடப்பது கூட அதோட மிச்சம் தானே , அவளுக்கு உதவி செய்யே மனம் பரபரத்தாலும் உடல் நிலை அவனுக்கு ஒத்துழைக்கவில்லை அதுலயே அவனுக்கு தன்னை இன்னும் பிடிக்காமல் போனது அதன் கோபம் கூட ஆராதனா மேல் தான் திரும்பியது , ச்சே எல்லாம் இவளால தான் ,
எவ்வளோ பட்டாலும் திருந்த மாட்டியா நீ , நினைக்காதா யாரையும் பத்தி நினைக்காத , யாரோ எப்பிடியோ போனா உனக்கு என்ன , என்று தனக்கு தான் அர்ஜுன் சொல்லி கொண்டான் அவனுக்கு தெரியவில்லை இனிமேல் அவனுடையே முழுநேரம் வேலையும் ஆராதனா சுற்றியே இருக்க போகிறது என்று.
தன் அறைக்கு போனவள் என்ன ஆனால் என்று பார்ப்போம்
அங்கே ஆரதானாவுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியாது , ராஸ்கல். ஒரு அறை போதாது அவனுக்கு, அவன எல்லாம், அதுக்கு இவ வக்காலத்து வாங்கிட்டு வரா என கோபத்தை கட்டுக்குள் எப்பிடி கொண்டு வருவது என்று தெரியாமல் மூச்சு திணறியே படி தன்னுடையே அறையில் உலாவி கொண்டு இருக்க
அதற்குள் அர்ஜுனை பார்க்க இருந்த பிசியோ வந்து விட அவரை பார்க்க மீண்டும் வேறு வழி இல்லாமல் அவன் அனுமதிக்க பட்ட அறைக்கு சென்றாள் .
அதற்குள் அர்ஜுனை பார்க்க இருந்த பிசியோ வந்து விட அவரை பார்க்க மீண்டும் வேறுவழி இல்லாமல் அவன் அனுமதிக்க பட்ட அறைக்கு சென்றாள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro