அத்தியாயம் - 23 😟
காதலே.. விலகி செல்ல நினைக்காதே.. நீ நினைத்தாலும்.. நடவாது..
எந்தன் ஸ்வாசமே..
நீயவாய்..
பிரிய நினைத்தால்..
நானே ராவணன்.. 🤨😎
வானம்.. மேகமெனும்.. சேலையை அணிந்து.. பகலவனை பொட்டாக வைத்து.. சீவி சிங்காரித்து.. அலங்காரித்து வலம் வருகிறாள்.. 🌤️
ஆடம்பரமான.. விழாவில்.. பலரும் வந்த வண்ணமே இருந்தனர்.. 🥰🥰
அதொரு.. விருந்தினர் கூட்டம் என்பதாலுமே.. ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு.. இருந்தது.. பகலையும் இருளாக வைத்திருந்த அந்த அலங்காரம்.. வந்தவர்களின் பார்வை சுற்றிருந்த அலங்காரம் பறித்து வைத்திருந்தது.. 🤩
இசை ஞானியின் இசை அனைவரின் மனதையும் மயக்கி வைத்திருந்தது..🎛️🎶🎵
வயதில் பெரியோர்கள்.. மூத்த தலைமுறையினரும்.. ஒன்று கூடி.. அவர்கள்.. கதை அளந்தும்.. விழாவில் பொழுதை கழித்தும்.. மகிழ்வில் லயித்தனர்.. 😄
இளசுகளும்.. ஷ்ரித்திக்கின் சகோதரர்களும்.. ஷ்ரித்திக்கிற்கு.. சில அடி தூர இடைவெளியில் நின்றிருந்தனர்.. ஷ்ரித்திக்கையும்.. ஷிவாக்ஷியையும்.. கேலி செய்தும்.. கிண்டலடித்த படியும்.. புன்னகையில் நிறைந்திருந்தனர்..🤣😂😘
விக்ரமும்.. இஷானியும்.. மட்டும்.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின்.. அருகில் இருந்தனர்.. விக்ரமும் இஷானியும்.. பார்வையாலேயே.. ஒருவரையொவர் வருடிக் கொண்டிருந்தனர்.. தங்கள் உலகில்.. தங்களையே மறந்திருந்தனர்.. 😘😍
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் அருகிலே இருந்தாள்.. இல்லை இல்லை.. தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.. 😎🤨
ஷிவாக்ஷி.. விலகி நிற்க எத்தானித்தாள்.. இவன் பிடி தளர்த்தினால் தானே.. அவள் விலகுவாள்.. அவளின் கையை தன் கையோடு பிணைத்து இறுக்கிக் கொண்டான்.. 😎😎
அனைவரும் கூடியிருந்த.. அழகிய சபையை.. தான் ஷ்ரித்திக்கிடம் வம்பிலுப்பதால்.. கெட்டு விடுமோ.. என்று அமைதி காத்து.. இளித்து வைத்தாள்.. 🙂😁
"கையை.. விடுங்கோ.. ?? நா என்ன ஒடிட போறேனா.. ?? விடுங்கோ.. ??" என்று ஷிவாக்ஷி தன் கையை விடுவிக்க முயற்சியிலும் ஈடுபட்டாள்.. யாருமறியா வண்ணம்.. சன்னமான குரலில்.. 😕😟
"யாருக்கு தெரியும்.. ?? நீ போனாலும் போயிடுவ.. உன்னெல்லாம் நம்ப முடியாது.." என்று அவளிடம் பார்வையை திருப்பாமல் கதைத்தான்.. ஷ்ரித்திக்..
"சரி.. அத விடுங்கோ.. இங்க பாருங்கோ.. எவ்ளோ பொம்படையா.. இருக்கா.. ?? எல்லாம்.. வானத்தில இருந்து இறங்குன.. அப்சரஸ்.. மாதிரியே இருக்கா.. ?? இவாள்ள.. யாரு பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ.. நா போய்.. பேசறேன்.. ??" என்ற படியே ஷ்ரித்திக்கிடம் கண்ணடித்தாள்.. 😉
உண்மையிலேயே.. அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும்.. அழகாகவே இருந்தனர்.. ஆனால்.. ஷிவாக்ஷி கூறுமளவிற்கு.. இல்லை.. அப்பெண்களை.. ஷிவாக்ஷியிடம் ஒப்பிட்டால் அவர்கள் சற்று குறைவே.. என்று தான் தோன்றும்.. 🙂
ஷிவாக்ஷி கண்ணடித்ததும்.. ஷ்ரித்திக்கிற்குள்.. மின்னல் வெட்டியது அவனுள்.. ரசாயன மாற்றம் நிகழ்ந்தததை போலிருந்தான்.. சில மணி தியாளங்கள்.. உரைந்திருந்தான்..😍
ஷிவாக்ஷி தான்.. தன்னுடைய பையிலிருந்த முயல் குட்டிகளை ஷ்ரித்திக்கின் கை மீது வைத்ததும்.. முயல் குட்டிகள்.. ஷ்ரித்திக்கின் கையில் எதையோ தேடுவதை போல மூக்கை உரசியது.. அதில் நினைவுக்கு வந்தான்..🤨😎
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் மொழிகளில்.. முறுவலித்தான்.. ஷ்ரித்திக்கிற்கு கோபம் வரவில்லை.. மாறாக.. சிரிப்பு தான் வந்தது.."என் பொண்டாட்டியே.. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றாளே.. அது நினைச்சேன்.. சிரிச்சேன்.." என்றான்.. 😎😄
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கை முறைத்து பார்த்தாள்.. 😐
"அதெதுக்கு.. சொல்லுங்கோ.. ?? அங்க பாருங்கோ.. சிவப்பு டாப்ஸ்.. உங்களையே.. வெச்சக்கண்ண எடுக்காம பாத்துண்டு இருக்கா.. நா வேணா போய் பேசுவா.. ??" என்று ஷிவாக்ஷி கேட்டதும்.. 😄
ஷ்ரித்திக் பார்க்காமலே.. "பிடிக்கல.." என்று பட்டென கூறினான்..😐
ஆனால்.. அதை ஷிவாக்ஷி அறியவில்லை..🙂
ஷிவாக்ஷியும்.. அங்கிருக்கும்.. அத்தனை பெண்களையும்.. "அந்த.. ஜீன்ஸ், அந்த க்ரீம் கலர் சேலை பொண்ணு, .. இந்த.. ப்ரவுன் கண்ணு, .." என்று ஒவ்வொருவராக காண்பித்துக் கொண்டே இருந்தாள்.. சலிக்காமல்.. 🙂🤗
ஷ்ரித்திக்.. "பிடிக்கல.. பிடிக்கல.. பிடிக்கல.. பிடிக்கல.." என்று ஒவ்வொரு முறை.. ஷிவாக்ஷி காட்டும் போது பட்டு பட்டென.. கூறினான்.. அவள் காட்டிய திசையை பார்க்கவேயில்லை.. நிமிர்வுடன்.. நின்றிருந்தான்.. ஷ்ரித்திக்..😐
கடைசியாக.. மாயாவை சுட்டிக் காட்டி.. "இந்த.. ரெட் கலர்.. ஃப்ராக்.." என்று இப்போது ஷ்ரித்திக்கின் புறம்.. திரும்பி.. கேட்டாள்..🙄
ஷ்ரித்திக்.. "பிடிக்கல.." பார்க்காமல்.. பதிலளித்தது.. அப்போது தான் தெரிந்தது.. ஷிவாக்ஷிக்கு..🙄
"ஹான்.. நீங்க வேணும்னே பண்றேள்.. அங்க பாருங்கோ.." என்று சிணுங்கிக் கொண்டே.. ஷ்ரித்திக்கின் தாடையை பற்றி மாயாவின் புறம் திருப்ப முயற்சித்தாள்..😍
ஷ்ரித்திக்.. அசைவேனா.. நான்.. என்று நிமிர்வாகவே நின்றிருந்தான்.. 😕
ஷிவாக்ஷி.. சோர்வாக மூச்சை இழுத்து விட்டாள்..😕
அவையில் இருந்த அனைவரும்.. "புதுமண தம்பதி.. அப்படி.. இப்படி தான்.. இருப்பார்கள்.." என்றார் போல.. 😘 ஷ்ரித்திக், ஷிவாக்ஷியின் காது படவே பேசிச் சென்றதை கேட்ட ஷிவாக்ஷி.. அதிர்வும்.. சங்கடமும்.. ஒருசேர வாயை பிளந்தாள்..😧
ஷிவாக்ஷி.. பேசிச் சென்றவர்கள் பின்னே.. "அதெல்லாம் இல்லை.. அது.." என்று கூறிக் கொண்டே நகர்ந்தவளின்..😧 கையை பற்றி இழுத்தான்.. ஷ்ரித்திக்..😎
"ஓய்.. என்ன.. ?? இது தான்.. காரணம்னு.. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பீயா.. ?? ஃப்ரீயா விடு.." என்று ஷ்ரித்திக் கூறியதும்.. 🤨
அதுவும் சரிதான்.. என்று அமைதியானாள்.. ஷிவாக்ஷி..😌
ஷிவாக்ஷி.. "முதல்லே.. திரும்பிருந்தேள்னா.. நேக்கு இந்த சங்கடம்.. வந்திருக்காதோன்னோ.. ??" என்றதும்..😔 ஷ்ரித்திக் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்..🤭
"ஸ்ருஷ்டியில எந்த பொம்படையானாவது.. ஆத்துக்காரராண்ட.. வேறொரு கன்னியாதானம் பண்ணி வைக்கறேன்னு.. சொல்லிருப்பாளா.. ?? ஆனா.. நா சொன்னேன்.. நோக்கு கிடைச்சிருக்கறது.. கோல்டன்.. ஆப்பர்ச்யுனிட்டி.. தெரிஞ்சுக்குங்கோ.." என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் கதைத்தாள்..🤨
"ஐ டோண்ட் நீட் தட் கைன்ட் ஆஃப் ஆப்பர்ச்யுனிட்டி.." என்று நேர் கொண்ட.. பார்வையாக மொழிந்தான்.. ஷ்ரித்திக்.. 😐
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் மொழியில் சலிப்பு தட்டி.. உச்சு கொட்டினாள்.. "நா மட்டும்.. உங்க இடத்தில இருந்திருந்தேன்னா.. ?? இங்க இருக்கிற.. அழகான பொன்ன தள்ளின்டு போய்.. கன்னியாதானமே.. பண்ணிருப்பேன்.. ஒய்.." என்று ஷிவாக்ஷி.. கூறிக் கொண்டிருக்கையில்.. 😉😄 இடையில் புகுந்து.. "அப்ப.. அவளா.. நீ.. ???" 🤣🤣 என்று ஷ்ரித்திக் சிரிக்காமல் கேட்டு வைத்தான்..
முதலில் புரியாமல் முழித்தவள்.. 🙄🙄 புரிந்ததும்.. "ஹான்.. அபிஷ்டு.. அபிஷ்டு.. என்ன பேசறேள்.. ??" என ஷிவாக்ஷி விளையாட்டாக ஷ்ரித்திக்கின் தோள்பட்டையில் நான்கு அடி அடித்தாள்.. 😧😧 அவன் உரைத்ததில்.. ஷிவாக்ஷிக்கும் சிரிப்பு வந்தது.. 🤣
ஆஜானுபாகுவான தேகம் அவனுக்கு.. ஷிவாக்ஷி அடித்தது.. வலிக்குவா செய்யும்.. அவளின் பரிசுகளை புன்னகையுடனே.. வாங்கிக் கொண்டான்.. 😅😅
"ஏன்.. வேணாங்கறேள்.. ??" என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் கேட்டாள்.. குழப்பத்தோடு.. 🤨
ஏன் மறுக்கிறான்.. ஷ்ரித்திக்கிற்கும் தானே.. இத்திருமணத்தில் சங்கடம்..
🤔
ஷிவாக்ஷியின்.. இந்த பேச்சு.. சில சமயங்களில் புன்னகையை வரச் செய்தாலும்.. கோபமும்.. எழுவதை ஷ்ரித்திக்கால் தடுக்க முடியவில்லை.. ஆகையால்... இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி.. ஷிவாக்ஷியிடம்.. "பிகாஸ்.. நா ஒரு பொண்ண லவ் பண்றேன்.." என்று ஷ்ரித்திக்.. சலனமின்றி கூறினான்.. அதே நிமிர்வோடு.. 😎😎
ஷ்ரித்திக் கூறியதும்.. ஒரு பக்கம் ஏமாற்றம் மனதுள் பாய்வதை ஷிவாக்ஷியால் புரிந்து கொள்ள முடியவில்லை.. 'எனக்கு ஏன் இந்த உணர்வு.. வருகிறது.. ?? இதென்ன விந்தை.. ??' என நினைத்தது.. அவள் மனம்..😔
ஆனாலும் மகிழ்வும்.. ஷ்ரித்திக் ஒரு பெண்ணை காதலிக்கிறாரா.. ?? என்ற ஆச்சரியமும்.. மனம் முழுக்க விரவியிருந்தது.. 😃😃.. தன் வேலை சுலபமானது என்ற ஆனந்தம்.. அது
ஷிவாக்ஷியின்.. ஒவ்வொரு அசைவும்.. அவனுக்கு அத்துப்படி.. ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியின்.. தடுமாற்றத்தை கண்டு கொண்டான்.. ஆனால் அறியாதவனை போல அமைதியாக இருந்தான்.. 😎
"ஹ்ம்ம்ம்ம்ம்... !!!!! நிஜமாவா.. யார் அந்த பொம்படையான்.. ?? நேக்கே.. அவாள பாக்கனும்னு தோன்றதே.. ???!!! சரி சொல்லுங்கோ.. ?? யார் அவா.. ??" என்று ஷிவாக்ஷி தீவிரமாக வினவினாள்.. அப்போது தானே.. ஷ்ரித்திக்கோடு சேர்த்து வைக்க முடியும் என்பதினால்.. வந்த தீவிரம் அது.. 🤗🤗
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் காதருகே.. ஏதோ.. ரகசியம் பேசுவதை போல.. சென்றான்... 🗣️😯
ஷிவாக்ஷியும்.. ஆவலானாள்.. யார் அந்த பெண்.. ?? என்ற ஆர்வம்.. அவளிடம்.. அதனால் உதித்த புன்னகையும்.. அவள் இதழிடம்..😃
"அது... அது.. சஸ்பென்ஸ்.." என்று மெதுவாக.. எங்கே உதட்டுக்கு வலிக்குமோ.. என்று மொழிந்ததும்..😄
ஆர்வத்தோடு இருந்தவள்.. ஷ்ரித்திக்கின் மொழிகளில்.. கண்னை சுருக்கி ஷ்ரித்திக்கை முறைத்தாள்..😑
ஷிவாக்ஷியின் பார்வையை கண்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. வெடித்து சிரித்தான்..😂😂
"ஹ்ம்ம்ம்ம்.. சிரிங்கோ.. நன்னா.. சிரிங்கோ.. நா போறேன்.." என்று ஷிவாக்ஷி நகரப் போனாள்..
"ஹேய்.. ஜஸ்ட் ஃபார் ஃபன்.." என்று தடுத்தான்.. சிரித்துக் கொண்டே.. ஷ்ரித்திக்.. 😂
"நீங்க.. சிரிச்சிண்டே.. இருங்கோ.. நான்.. என் நண்பிக் கூட இருக்கேன்.." என்று.. உதட்டை இழுத்து இடித்துக் கொண்டாள்.. 😑
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை பார்த்து முறுவலோடு.. தன்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் உடன் உரையாட நகர்ந்தான்.. 🙂
ஷிவாக்ஷி.. இஷானியோடு.. இணைந்து கொண்டாள்..👩❤️👩
"ஏன்.. டி.. அவர் கூடயே.. இருந்திருக்கலாம்ல.. ??" என்று இஷானி கேட்டாள்.. 🤨
"அவா.. கூடவே.. இருக்கறதுக்கு.. அவா.. என்ன.. என்னோட ஆத்துக்காரா.. ??" என்று ஷிவாக்ஷியும்.. இஷானிக்கு எதிராக வாதிட்டாள்.. 😑
இஷானி.. "ஏய்.. சனியனே.. அவர் கட்டுன.. தாலி உன் கழுத்துல தான தொங்குது.. ?? பின்ன என் புருஷனான்னு கேக்கற.. ??" என்று இஷானி.. அவளை நன்றாக கழுவினாள்.. 😡
மாயாவை சுட்டிக் காட்டி..
"இந்த.. மாங்கல்யம்.. அதோ... அங்க இருக்காளே.. அவாளோடது.. ஐ'யம் நாட் ஃபிட் ஃபார் திஸ்.." என்று தன் கழுத்தில் இருந்த மங்கல நாணை பார்த்து கூறிவிட்டு.. நேற்று ஷ்ரித்திக்கிடம் நடந்த வாக்குவாதத்தை.. அப்படியே தன் தோழியிடம் கூறினாள்.. 😐
இஷானிக்கு.. கோபம் எரிமலையாய் வெடித்து.. கண்களிலே.. வழிந்தது.. ஷிவாக்ஷியை அடிக்காத குறை தான்.. 🤬 "யானை தலையில மண்ணை அள்ளி போடுறதே.. நா.. பாத்தது இல்ல.. இப்ப தான்.. பாக்குறேன்.. அதுவும் உன் மூலமா.. அறிவிருக்கா உனக்கு.. ?? ஏன்டி.. இப்படி இருக்கே.. ?? உனக்கு ஏதாவது.. கிறுக்கு பிடிச்சிக்கிச்சா.. நா உன் இடத்துல நான்.. இருந்திருந்தா.. உன் புருஷன மயக்கி லவ் பண்ணி.. இந்நேரம்.. குழந்தையே.. பொறந்திருக்கும்.." என்று இஷானி.. ஷிவாக்ஷியிடம் கத்தினாள்..😡😡
ஷிவாக்ஷி.. "ஆஹான்.. வொய்.. நாட்.. இப்ப கூட ஒன்னும் கெடல.. நீ ம்ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லு.. நான் அவா கிட்ட பேசிடறேன்.. என்ன சொல்ற.. ??" என்று.. ஷிவாக்ஷி இஷானியிடம் கண்ணடித்து கேலியாக வினவினாள்.. 😉😜
"ம்ம்ம்ம்ம்ம்.. கேப்ப.. டி கேப்ப.. என்ன பண்றது.. ?? நா விக்ரம பாக்கறதுக்கு முன்னாடி உன் புருஷன பாத்திருந்தா.. நிலைமையே வேற.." என்று இஷானி.. ஷ்ரித்திக்கை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டாள்.. 😏😤
ஷிவாக்ஷியோ.. "நீ.. பேசும்மா.. நான் காதை தீட்டி வைச்சிண்டு இருக்கேன்.. ஹ்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்.." நடத்து.. நடத்து.. என்பதை போல.. கைகளை ஆட்டினாள்.. ஒரு நமட்டுச் சிரிப்போடு.. 🤭🤫
இஷானியின் மனதில்... 'என்ன ஒரு டைப்பா.. சிரிக்குறா.. ??' என்று நினைத்தாலும்.. வெளியே.. "நா பேசுவேண்டி.. நா ஃபர்ஸ்ட் டைம்.. உன் புருஷன பாத்து எனக்கு என்ன பாட்டு ஞாபகம் வந்துச்சு தெரியுமா.. ??" என்று இஷானி.. சொல்லிவிட்டு..
"ஹீஸ் சோ க்யூட்.. ஹீஸ் சோ ஸ்வீட்.. ஹீஸ் சோ ஹேன்ட்சம்.. 🎵🎶.. அப்பப்பப்பப்பபா...
ஹீஸ் சோ.. கூல்.. ஹீஸ்.. சோ.. ஹாட்.. ஹீஸ் ஜஸ்ட் ஆவ்சம்ம்ம்.. 🎵🎶🎶🎵"
என்று குதுகலமாக பாட.. ஷிவாக்ஷியும்.. இஷானியோடு இணைந்து அந்த பாடலில் வரும் நடனசைவுகளை போல் இருவரும்.. அதற்கேற்றவாறு நடனமாடினார்கள்.. ஓரமாக.. தான்.. யாருமறியாத படி.. 😜😉
இஷானி ஆடிக் கொண்டே.. திரும்ப.. விக்ரம்.. இஷானியை.. முறைத்துக் கொண்டிருந்தான்.. 🤨
இஷானி.. "ஹோ.. இதுக்கு தான்.. அந்த சிரி.. சிரிச்சியா.. ??" என ஷிவாக்ஷியிடம்.. கேட்க இளித்து வைத்தாள்.. ஷிவாக்ஷி.. 😁
விக்ரம்.. "ஹா.. ஆஆஆ.. ஹாஆஆ..." என்று நாயகன் கமல்ஹாசனை போல பாவனை செய்ய.. ருத்ரா, ரித்து, ஆரா, தியா.. நால்வரும்.. இணைந்து.. "டுன்டு.. டுன்டு.. டுன்.. டுன்டு.. டுன்.." என்று வாயாலேயே.. இசை மீட்டினார்கள்... 🎶🎵
விக்ரம்.. அக்குழந்தைகளை விரட்டி விட்டு.. "அடிப்பாவி.. நீயுமா.. ?? லவ்வர் இருக்கும் போதே சைட் அடிக்கற.. அதுவும்.. என் ஃப்ரண்ட.. ??" என்று விக்ரம் ஷ்ரித்திக்கின் மீதிருந்த பொறாமையில் வினவினான்.. 😏
இஷானி.. விக்ரமை சமாளிக்கும் பொருட்டாக.. "விக்கி.. எனக்கு புடவைன்னா.. ரொம்ப பிடிக்கும்.. நா கடை கடையா தேடி அலைஞ்சு.. ஒரு புடவையை எடுப்பேன்.. எனக்கு பிடிச்சிருந்தா தான்.. அங்க.. ரொம்ப காஸ்ட்லியான புடவை கண்ணுல படும்.. கண்ணே கூசும்.. பாக்கலாம்.. ஆனா வாங்க முடியாது.. ஏன்னா.. அது எனக்கு பிடிக்கல.. அந்த மாதிரி தான் நீயும்.. ஜஸ்ட் சைட்.. அவ்ளோ தான்.." என்று விக்ரமிடம் புரிய வைத்தாள்.. 😜😜😜
விக்ரம்.. "சரி.. இப்படி.. ஏதோ.. ஒரு காரணத்தை சொல்லி.. என் வாய அடச்சிரு.. என் பார்ட்னர்ஸ் கிட்ட பேசிட்டு வரேன்.." என்று இஷானியிடம்.. உரைத்து விட்டு நகர்ந்தான்.. 😉
ஷிவாக்ஷி.. "நீ ரொம்ப.. லக்கி.. இஷா.. நோக்கு.. நன்ன வாழ்க்கை அமைஞ்சுடுத்து.. அத கெட்டிய பிடிச்சுக்கோ.." என்று.. விக்ரமை பார்த்து விட்டு.. பணியாள் கொடுத்து கொண்டிருந்த பழ ரசத்தை எடுத்த படி கூறினாள்.. 🙂
இஷானி.. "நா சொல்ல வேண்டிய டையலாக்க நீ சொல்ற.. ஹ்ம்ம்ம்ம்.." என்றுவிட்டு.. அவளும்.. பழ ரசத்தை எடுத்துக் கொண்டாள்.. 🙂
ஷிவாக்ஷி.. அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.. நாக்கை வெளியே நீட்டி பழித்துக் கொண்டாள்.. 😜
இஷானி.. "நா சொல்றது.. உன் காதுல விழுகல.. விழுகல.." என்று கூறிவிட்டு.. ஷிவாக்ஷியோடு.. சோர்ந்து பழ ரசத்தை அருந்தினாள்..
ஷிவாக்ஷியும்.. பழ ரசத்தை நாக்கை சுழட்டி சப்புக் கொட்டிக் குடித்துக் கொண்டிருந்தாள்.. 😋
இஷானியும்.. அவளோடு.. இணைந்து சப்புக் கொட்டிக் குடித்துக் கொண்டிருந்தாள்..
அப்போது.. மாயா வரவும்.. ருத்ரா குட்டியும்.. ஆராவும்.. வந்து ஷிவாக்ஷியை தள்ளவும்.. சரியாய் இருந்தது..
பழரசத்தை முழுவதும்.. இப்பொழுது.. மாயாவின் ஆடையில் வழிந்தொடி மின்னிக் கொண்டிருந்தது..
ஷிவாக்ஷிக்கு தான்.. சங்கடமாகி போனது.. தன் தவறால்.. இது நிகழ்ந்து விட்டதே.. என் கவலைக் கொண்டாள்.. 😕
"சாரி.. மன்னிச்சுடுங்கோ.. நா சுத்தம் பண்ணிடுறேன்.." என்று ஷிவாக்ஷி.. குற்ற உணர்வில் தயக்கம் கொண்டு.. மாயாவிடம்.. மன்னிப்புக் கோரினாள்.. 😣😔
மாயா.. அங்கு.. கோபத்தில் எரிமலையையே தோற்கடித்தாள்.. 😡😡.. அவளுக்கு மட்டும் பார்வையில் சக்தி இருந்திருந்தால்.. சாம்பலாக்கி விட்டிருப்பாள்.. 😡😡..
"ஏய்.. அறிவில்ல.. உனக்கு.. என் ட்ரெஸ்.. ஹோ ஷிட்.. இந்த ட்ரெஸ்ஸோட விலை என்னன்னு தெரியுமா.. உனக்கு.. ?? உன்ன மாதிரி சோத்துக்கு சிங்கி அடிக்குற.. அன்னக் காவடிக்கு இந்த ட்ரெஸ்ஸோட மதிப்பு எப்படி தெரியும்.. ??" என்று மாயா பொரிந்து தள்ளினாள்.. 👿👿
ஷ்ரித்திக்.. பிஸ்னஸ் பார்ட்னர்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே.. மாயாவின்.. இறைச்சல் செவிகளை எட்டியதால்.. திரும்பி பார்த்தவனுக்கு.. கோபம் கரை புரண்டது.. ஷிவாக்ஷி என்ன செய்கிறாள்.. ?? எதிர்த்து பேசுவாளா.. ?? என்று எதிர்பார்த்தான்.. அதற்காகவே பொறுமை காத்தான்.. 😠😤
குடும்பத்தினரும்.. மாயாவின் சொற்களில் திடுக்கிட்டு நின்றிருந்தனர்.. அவர்களின் பார்வை ஷ்ரித்திக்கிடம்.. என்ன செய்வான் .. ?? என்று.. ஆனால்.. ஷ்ரித்திக்கின் அமைதி.. ஏன்.. ?? என அவர்களுக்கு புலப்படவில்லை.. 🤔
ஷிவாக்ஷிக்கு கண்களில் நீர் கோர்த்தது..🥺 தான்.. போக போக்கிடம் இல்லாமல்.. ஷ்ரித்திக்குடன்.. தங்கி இருப்பதை தான் குத்திக் காட்டுகிறாள்.. என்பது.. அவளுக்கு நன்றாக புரிந்தது.. அதுவும் உண்மையென்பதால்.. ஷிவாக்ஷியால் மறுப்பேச்சு பேச முடியாது தவித்தாள்.. 😣
ஷ்ரித்திக்.. தனக்காக செய்த செலவுகள் தான் எத்தனை.. ?? அனைத்தும் லட்சக்கணக்கில்.. அனைவரின் முன்பு அப்படி கூறிவிட்டாளே.. என்று ஷிவாக்ஷிக்கு ஒருமாதிரியாக உணர்ந்தாள்.. 🥺
இஷானி.. 'என்ன இவள்.. வாய்க்கு வந்தபடி பேசுகிறாள்.. ?? இவளை..' என்று மாயாவை திட்ட போகும் முன்.. ஷிவாக்ஷி இடையில் புகுந்தாள்.. 🤨
"உங்க.. ட்ரஸ நான் பாழ் படுத்திட்டேன் தான்.. அதுக்காக இப்படியா பேசுவேள்.. ?? எல்லாரும் பாக்கறா.. நேக்கு கஷ்டமா இருக்கறது.." என ஷிவாக்ஷி எல்லாரும் தன்னையே பார்க்கிறார்கள்.. என்ற குறுகுறுப்பில் நெளிந்தாள்.. 😖
மாயா.. "ஹோ.. உனக்கு.. மான ரோஷமெல்லாம்.. இருக்கா.. ?? மானங் கெட்ட நாயே.. அப்ப ஷ்ரித்திக் கூட நீ இருந்திருக்கவே கூடாது.. என்ன ஜாதியோ.. ?? என்ன குலமோ.. ?? போயும் போயும் உன்ன கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க பாரு.." என்று மாயா தன்னுள்ளத்து கோபத்தை இறக்கி.. பேசிக் கொண்டிருக்கும் போதே.. ஒரு கரம் அறைந்தது.. 🤬
(நீங்க.. எதிர்பார்க்கிறது.. இல்ல..)
ஷ்ரித்திக்.. பொறுமையிழந்து மாயாவை நோக்கி அடிகளை எட்டு வைத்த சமயம்..😠
மாயாவை பளாரென அறைந்தது.. மாயாவின் அம்மா சமீரா.. தன் மகளை எரிப்பதை போல பார்த்தார்.. 😡
குடும்பத்தினர் அனைவருக்கும் சிறு அதிர்வாகவும்.. திருப்தியாகவும் அவர்களின் பார்வையிருந்தது.. 😌
மாயா.. கண்ணத்தை பிடித்துக் கொண்டு.. தன் தாயை அதிர்ச்சியாக பார்த்தாள்.. தன்னை இத்தனை பெரிய ஆட்களுக்கு முன்னால்.. அடித்தது.. மாயாவிற்கு அவமானாமாக கருதினாள்.. 🥴
"மாயா.. என்ன சொன்ன.. ?? ஜாதி.. ஹ்ம்ம்ம்ம்.. ஜாதிய பத்தி பேசுனல்ல.. ?? அப்படி பார்த்தா.. ஷிவாக்ஷியும் நமக்கு.. ஏன்.. ?? நம்மள விட உயர்வானவ தான்.. இறைவனை பூஜிக்கறவங்க.. அவங்க உடம்பும் சுத்தம்.. மனசும்.. சுத்தம்.. உனக்கு தான்.. அண்ட் திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங்.. இதுக்கப்புறம்.. நா பேசிட்டெல்லாம்.. இருக்க மாட்டேன்.. பி கேர்ஃபுல்" என்று மாயாவை எச்சரித்தான்.. 😡😡😡
மாயா.. "அம்மா.." என்று அதிர்வோடு விளிக்க.. 🥺
"ச்சீய்.. அப்படி கூப்பிடாத.. மாயா.. ஷிவாக்ஷிய யாருன்னு நினைச்ச.. ?? ஷ்ரித்திக்கொட பொண்டாட்டி.. இந்த வீட்டோட மருமகள்.. அப்படி பட்டவள.. என்ன பேசுற.. ??" என்று சமீரா கத்தினார்.. 😡😡
"என்ன.. மாயா.. ?? என் மருமகள எப்படி உன்னால.. திட்ட முடிஞ்சது.. ?? அதுவும் இவ்ளோ கேவளமா.. ?? உன்ன போய்.. ஷ்ரித்திக்கு பாத்தேனேன்னு.. முத தடவையா வருத்தப்படறேன்.." என்று ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. மாயாவை தூற்றினார்.. 😠
உடன்.. அவரின் கணவரும் இணைந்து கொண்டார்.. "நான்.. உன்கிட்ட இத எதிர் பாக்கல மாயா.." என்று ஒற்றை வரியில்.. ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவன்.. கூறிவிட்டு நகர்ந்தார்..😠
தாத்தா அமரேந்திரர்.. கம்பீரமாக.. "ஹ்ம்ம்ம்ம்.. மாப்ளே.. உங்க பொண்ணு.. அமைதியா இருக்குற மாதிரி இருந்தா மட்டும்.. இந்த பார்ட்டில இருக்க சொல்லுப்பா.." என்று மாயா இருப்பில்.. விருப்பமின்மையை தன் மருமகனிடம் அதாவது.. மாயாவின் அப்பா.. யாதவனிடம் தெரிவித்தார்..😏
யாதவன்.. தன் மகளை நோக்கி.. "இப்ப சந்தோஷமா.. ?? மாயா.. எல்லாரும் உன்ன இப்படி பேசுறத கேக்கவா.. நா உன்ன வளர்த்தேன்.. ?? வெக்கமா இருக்கு.. மாயா.. பிடிச்சா இரு.. இல்லன்னா.. ??" என்று தன் மகளின் அறையை நோக்கி காட்டி விரக்தியோடு..நடந்தார்.. 😏
மாயாவை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தார்.. அவளின் அம்மா சமீரா..😠
தரதரவென.. மாயாவை இழுத்து.. அறைக்குள் தள்ளிவிட்டு.. உள்ளே தாழிட்டு.. மாயாவை பார்த்தார்.. சமீரா.. அதே குரோதம் கக்கும் விழிகளோடு.. 😡
மாயாவும்.. தன் தாயிக்கு சளைக்காதவளாக.. பார்வையில் எரித்தாள்.. 😡
"என்ன.. அத்தனை பேருக்கு முன்னால.. என்ன அடிச்சிட்டல்ல.. ?? என்னை அடிச்சிட்டல்ல.. ??" என்று கோபத்தில் அலறி.. அங்கிருந்த பொருள்களை அனைத்தும் உடைத்து.. நாசம் செய்தாள்... 😡😡
அனைத்தையும் உடைத்து தள்ளிவிட்டு.. ஆத்திரம் மட்டுப்படாது.. தலையை பிடித்து.. கத்தினாள்.. 🤬
சமீரா.. அதே ஆத்திரத்தோடு.. "என்னடி.. வலிக்குதா.. ?? ரொம்ப வலிக்குதா.. ?? எனக்கு வலிக்குது.. டி.. இன்னும் அந்த வலி எனக்கு அப்படியே.. இருக்கு.. நீ.. அந்த வலிய அப்படியே மனசுல வைச்சி.. உன் இடத்தில இருக்குற அந்த நாய் மேல காட்டு.." என்று சமீரா.. மாயாவிடம் ரௌத்திரமிக்க விழிகளோடு.. கூச்சலிட்டார்..😡😡
ஆனந்த அதிர்ச்சியோடு.. "அம்மா.. ???!!!!" என்று விளித்தாள்.. தன் போலே.. தன் தாயும்.. குரோதத்தில் இருப்பது.. அவளுக்கு அத்தனை ஆனந்தம்.. 😲😠
"அந்த பொடியன் (ஷ்ரித்திக்).. அந்த நாய்க்காக என்ன அத்தன பேர் முன்னாடி அவமானப்படுத்துனான்.. எனக்கு கோபம்.. ஷ்ரித்திக் மேல இல்ல.. அந்த நாய்.. அவ.. அவ மேல.. நியாயப்படி நீ ஏதாவது இந்நேரம்.. பண்ணிருக்கனும்.. ஆனா.. பண்ணல.. நீ பண்ணலன்னா.. நா பண்ண வேண்டியது இருக்கும்.. அதோட விளைவு ரொம்ப மோசமான இருக்கும்.." என்ற அவரின் விழியில் அவ்வளவு குரோதம்.. 👿👿👿
மாயா.. தன் தாயை சமன் செய்து.. "கவலப்படாதம்மா.. உனக்கிருக்குற.. அதே கோபம்.. எனக்குள்ள பலமடங்கு இருக்கு.. கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருக்கு.. நா அவள.. என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க.." என்று.. மாயாவின் கண்களில் அத்தனை குரோதம்.. 👿👿
ஷ்ரித்திக்கின் பார்வை.. மாயாவின் அம்மா சமீராவின் மீது.. ஆராய்ச்சியாக படிந்தது.. ஏதோ சரியில்லாதது போல்.. ஷ்ரித்திக்கிற்கு தோன்றியது.. ஆனாலும் அப்படியெல்லாம் இருக்காது என்றும் மற்றொரு புறம் சமாதானம் செய்தது..
விக்ரம்.. ஷ்ரித்திக்கின் அருகே.. வந்து.. "மச்சான்.. எனக்கென்னவோ.. ??" என்று கூறிய பொழுதே.. ஷ்ரித்திக்.. கை உயர்த்தி.. "எனக்கும் அதே சந்தேகம் தான்.. சமீரா அத்தை.. தன்னோட சுயநலத்துக்காக என்ன வேணாலும்.. செய்வாங்க.. தான் பாப்போம்.." என்று விட்டு.. விக்ரமோடு.. நடந்தான்.. 🤔
குடும்பத்தினர் அனைவரும்.. ஷிவாக்ஷியின்.. அருகே வந்து சமாதானம் செய்து அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு கிளம்பினர்.. 🙂🙂
ஷிவாக்ஷிக்கு.. 'இப்பொழுது என்ன நடந்தது.. ??' என்று புரியாமல் பிதுங்க.. பிதுங்க முழித்தாள்.. 🙄
இஷானிக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. தன் தோழிக்காக.. இத்தனை மக்கள் இருக்கிறார்களே.. என்றதால்.. வந்த மகிழ்வு.. 😃😃
அவை எல்லாம் இன்னும் சில மணி நேரங்களில் அழிய போகிறது.. என்றறியாமல்..
ஜானவி, வர்ஷா, சஞ்சை, ராகுல்.. நால்வரும்.. ஷிவாக்ஷியிடம் வந்தனர்..
ஜானவி.. "ஷிவு.. நீ.. இத பெருசா எடுத்துக்காத.. அவ கொஞ்சம் லூசு.. அப்படி தான்.." என்று சமாதான மொழிகளை ஷிவாக்ஷியிடம் தெளித்தாள்.. 🙂🙂
வர்ஷா.. "என்ன.. எங்களெல்லாம் உன் ஃப்ரண்ட் கிட்ட.. இன்ட்ரோ பண்ண மாட்டியா.. ??" என்று கேட்டதும்.. ஷிவாக்ஷி.. இஷானியிடம் அறிமுகப்படுத்தினாள்.. 🙂
அனைவரும்.. ஓரே வயதினர்.. என்றதும்.. இஷானிக்கு சந்தோஷம்.. 😃
சஞ்சை.. "மாமா.. செல்லம் கொடுத்து கெடுத்து விட்டாங்க.. ம்ப்ச்.. நீ ஃபீல் பண்ணாத.." என்று.. ஷிவாக்ஷியின் கரம் பற்றினான்.. 🙂
ஷிவாக்ஷி.. "நேக்கு அதெல்லாம் ஒன்னு இல்ல.. விட்டுடு.. ஆமா.. ஒன்னு கேட்டா.. தப்பா நெனச்சிட படாது.. ??" என்று ஷிவாக்ஷி கேள்வியை எழுப்பினாள்.. 🤔
இஷானி.. 'என்ன.. இவள்.. மாயா திட்டியதை மறந்து.. இப்போது.. வேறு ஏதோ.. கேள்வி கேட்கிறாளே.. ?? ஒருவேளை திசை திருப்புகிறாளோ.. ?? ஆமாம் அது தான்..' என்று உறுதி படுத்தினாள்.. 🤔🙂😃
கேளு.. என்று ராகுல் அனுமதி அளித்ததும்.. "ஆமா.. உன் அண்ணா.. ?? அதான் என்னோட ரிசெண்ட் ஆத்துக்காரர் இருக்காரொனன்லியோ.. அவா வெளிநாட்டில லண்டன்ல சிஃபில்டு யுனிவர்சிட்டில படிச்சாத.. அம்மா சொன்னாங்க.. ஆனா.. நீங்க ஏன்.. அப்ராடல படிக்கல.. ?? சண்ட போட்டிருக்கலான்லியோ.. ?" என்று தன் மனதில் உதித்ததை கேட்டு விட்டாள்.. 🤔
நால்வரும்.. சிரித்து விட்டு.. "ஆமா... நீ அண்ணாவ பத்தி தெரிஞ்சுக்கவே இல்லையா.. ?? அன்னிக்கு என்னடான்னா.. சாப்பிடும் போது.. ஐடி கம்பெனியில வெறும் ஈ.சி.ஓ வான்னு கேக்கற.. இன்னிக்கு இப்படி கேக்கற.. ??" என்று ராகுல் கிண்டல் போல கேட்டான்.. மூவரும்.. அவனோடு இணைந்து கொண்டனர்.. 😆😆
ஷிவாக்ஷி.. பெருமூச்சு விடுத்து.. "உங்களுக்கெல்லாம்.. என்னை எத்தனை நாளா.. தெரியும்.. ??" என்று கேட்கவும்.. 😤😏
ராகுல்.. "என்னவொரு.. ஒரு வாரமா.. தெரியும்.." என்று மண்டையை அலசி கூறினான்.. ☺️
"ஹ்ம்ம்ம்ம்.. நோக்கே.. தெரியுதோன்லியோ.. உங்க ஆத்துக்கு வந்தே.. அவ்ளோ நாள் தான் ஆகறது.. அதுக்குள்ள.. கன்னியாதானம்.. நான் என்ன விதமான மனநிலையில இருந்தேன்.. உங்களுக்கு நன்னா தெரியும்.. அப்பறம்.. ஏன் எல்லாரும்.. இப்படியே கேக்கறேள்.. ?? நேக்கு அதெல்லாம் கேக்கணும்னு கூட தோணல.. ?? தயவு செஞ்சு.. இப்படி கேக்காதேள்.. நேக்கு கஷ்டமா இருக்கறது.." என்று.. ஷிவாக்ஷி அனைவரும் கேட்கும் போது ஏற்பட்ட.. மனகசப்பை அவர்களிடம் பகிர்ந்தாள்.. 😒
"சாரி.. ஷிவு.. நான் அப்படி சொல்லல.. நான் அத யோசிக்கல.." என்று ராகுல்.. ஷிவாக்ஷியின் நிலையை உணர்ந்து.. மன்னிப்பை வேண்டவும்..
"சரி.. விடு.. சாரியெல்லாம்.. கேக்காதேள்.. நா என்னோட ஃபீலிங்கஸ ஷேர் செஞ்சேன்.. என்னை புரிஞ்சுக்குங்கோன்னு.. சொல்றேன்.. இத பெருசு படுத்தாதேள்.." என்று ஷிவாக்ஷி ராகுலின் மன்னிப்பை ஏற்க இயலாது.. மொழிந்தாள்.. ☺️
"சரி.. விடு.. அண்ணாவ பத்தி கேட்டல.. அண்ணா.. அவங்க சொந்த முயற்சில.. அப்ராடு போனாங்க.. நாங்க.. அப்படி இல்லல்ல.. அப்பா காசுல தான் நாங்க படிக்கிறோம்.." என்று வர்ஷா இடை புகுந்து.. நிலைமையை சமன் செய்ய மொழிந்தாள்.. ☺️
இஷானி.. "என்னப்பா.. சொல்றீங்க.. ??" என்று ஆச்சர்யமாக விழி விரித்து கேட்டாள்.. 😳
ஜானவி.. "ஆமா.. இஷா.. அண்ணா.. சிபிஎஸ்இல தான் படிச்சாங்க.. அப்பறம்.. என்ன நினைச்சாருன்னு தெரில.. திடீர்னு கோர்ஸ்ல ஜாயின் பண்ணனும் கேட்டு.. ஏதோ.. கம்ப்யூட்டர் கோர்ஸ்ல படிச்சாங்க.. அது ஜாவான்னு நினைக்கிறேன்.. அதுதானே.." என்று வர்ஷா விடம் உறுதி படுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.. "அப்பெல்லாம்.. ஜாவா தான.. டாப் ப்ராகிராமிங் லாங்குவேஜ்.. அது அண்ணாவுக்கு அத்துப்படி.. சும்மா புகுந்து விளையாடும்.." என்று ஷிவாக்ஷி, இஷானியிடம் தன் தமையனை பற்றி பாடிக் கொண்டிருந்தாள்.. ☺️
சஞ்சை.. "ஜாவா.. தெரிஞ்சதுனால.. சின்ன வயசுலயே.. அண்ணா.. பார்ட் டைம் ஜாப்பா.. ஒரு ஐடி கம்பெனியில சேர்ந்து.. அப்பயே.. 35,000 சம்பாதிச்சாங்க.. அண்ணாவோட ஸ்கூல் செலவு எல்லாம்.. அண்ணாவே பாத்துகுச்சு.." என்று சஞ்சை ஒரு பக்கம்.. ஷ்ரித்திக்கை பற்றி மொழிய.. ☺️
மறுப்பக்கம்.. ராகுல்.. "அண்ணா.. பத்தாவதுல.. சிபிஎஸ்இல ஸ்டேட் ஃபர்ஸ்ட்.. ப்ளஸ் டூலயும் ஸ்டேட் ஃபர்ஸ்ட்.. அப்புறம்.. அண்ணாவே.. நா அப்ராடுல தான் படிப்பேன்னு.. அடம்பிடிச்சி போனாங்க.. அண்ணாவுக்கு.. கம்பெனியா விக்ரம் அண்ணாவும்.. மஹி மாமாவும் போனாங்க.." என்று இணைந்து கொண்டான்.. ☺️
"அதுமட்டுமா.. ?? அந்த யுணிவர்சிட்டி.. லண்டனிலேயே பெரிய யுணிவர்சிட்டி அது தான்.. அதுக்கு அண்ணா.. கஷ்டப்பட்டு படிச்சு.. எண்ட்ரன்ஸ் எழுதி.. ஃப்ரீ சீட்ல MBA போனாங்க.. சாதாரணமா.. அங்க காசு கொடுத்து போனும்னா.. ஐம்பது லட்சத்துக்கு மேலயே டொனேஷன் தரனும்.. அதுலயே தெரிஞ்சுக்கோ.. அண்ணா படிப்புல புலி.. அங்க மட்டும் சும்மா இல்ல.. இன்டர்ன்ஷிப்ல நிறைய சம்பாதிச்சது.. அதேசமயம் படிப்புலயும்.. கான்சன்ட்ரெடர்டா இருந்தாங்க.. அப்பறம்.. கேம்பஸ்ல வேலை கிடைச்சது.. அதுக்கு போய்.. வேலை கத்துக்கிட்டாங்க.." நானும் என் தமையனை பற்றி மொழிவேன்.. என்று வர்ஷாவும்.. கதைத்தாள்.. ☺️
ஷிவாக்ஷியும் இஷானியும்.. ஒருவரையொருவர் பார்த்து உதட்டை பிதுக்கினர்..😯
"அண்ணா.. வெளிநாட்டில கம்பெனி ஸ்டார்ட் பண்ணிருக்கும்.. முதல்ல தாய் நாட்டுல ஆரம்பிக்கனும்னு.. இங்க வந்து.. பிஸ்னஸ் ஆரம்பிச்சாங்க.. நிறைய கஷ்டப்பட்டுச்சு.. ஆனா.. அண்ணா ஜெயிச்சிடுச்சு.. இந்தியால சென்னை, மும்பை, பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின், ஹைதராபாத், கொல்கத்தா.. எல்லா மெயின் சிட்டிலயும்.. அண்ணாவோட மால்ஸ், சோல்யுஷன்ஸ், ஃபுட் ப்ராடக்ட்ஸ், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.. etc.. இப்ப அண்ணா பண்ணாத தொழிலே இல்ல.. இங்க மட்டுமா.. லண்டன்ல, சிட்னியில, நியூயார்க்ல.. எல்லாமே அண்ணாவோட சொந்த உழைப்பு.. அதுவும்.. ரொம்ப சின்ன வயசுல.. யாரோட உதவியும் இல்லாம... நாங்க அப்படி இல்ல.. அப்பா தான் எங்களுக்கு இன்னமும் ஃபீஸ் கட்ராரு.." என்று ஜானவி முடித்தாள்.. ☺️
இஷானிக்கும்.. ஷிவாக்ஷிக்கும் முகத்தில் ஈயாடவில்லை.. 😳😳.. ஷிவாக்ஷி.. "நாமெல்லாம்.. பிட் அடிச்சு பாஸ் பண்ண கூட்டம்.. ஆனா.. இவர பாத்தியா.. காசிருந்தும்.. சொந்த முயற்சியில.. ஹ்ம்ம்ம்ம்.." என்று இஷானியிடம்.. ஷ்ரித்திக்கை பற்றி முனகினாள்.. ☺️
இஷானி.. "இப்ப.. தெரியுது.. நீ ஏன்.. அவருக்கு நான் கரெக்ட்டானவ இல்லன்னு சொன்னது.. இப்ப தான் புரியுது.." என்று ஷ்ரித்திக்கை நினைத்து ஆச்சரியம் விலகாமல் மொழிந்தாள்... 🤩🤩
இருவருக்கும்.. ஷ்ரித்திக்கின் மேல்.. ஒரு அபரிதமான மரியாதை வந்தது.. 🤩🤩🥰
ஷிவாக்ஷி.. "ஏன்.. நீங்க.. வெளிநாட்டில படிக்கலேன்னு.. ஒரே ஒரு கேள்வி.. தான்.. கேட்டேன்.. எங்க ரெண்டு பேரொட காதும் க்ளோஸ்.." என்று.. ஷிவாக்ஷி இஷானியிடம் திரும்பி.. "வொய்.. ப்ளட்.. சேம் ப்ளட்.." என வடிவேலுவின் நகைச்சுவை வசனம் போல காதை தொட்டு காண்பித்து கதைக்கவும்.. 😃😃
நால்வரும்.. ஷிவாக்ஷியை வந்து மொத்தி எடுத்தனர்.. 😆😆
அதற்குள்.. தீவாவும் நேஹாவும் நால்வரையும் அழைக்க.. ஷிவாக்ஷியிடமும் இஷானியிடமும் உரைத்து விட்டு நகர்ந்தனர்.. 🙂🙂
அதே சமயம்.. டைட்டானிக்கில் இடம்பெற்ற பாடல்.. மெல்லிசையாகி கசிந்துருகி.. அனைவரின் மனதையும் கரைத்துக் கொண்டிருந்தது.. 🎵🎶🎛️ அங்கே மெல்லிய நடனத்தில் லயித்தனர்..
இஷானியை சட்டென இழுத்த.. விக்ரம்.. "எல்லாரும் டேன்ஸ் ஆடராங்க.. வா நாமளும் ஆடலாம்.." என்று விட்டு.. ஷிவாக்ஷியிடம்.. மொழிந்து விட்டு நகர்ந்து.. மெல்லிய நடனத்தில் ஈடுபட்டனர்.. 😃😃 ஷிவாக்ஷி அதை மகிழ்ச்சியாக ரசித்தாள்..
வித்யுத்.. ஷிவாக்ஷியின் அருகே பின்னால் வந்து நின்றான்.. அவள் தனியே நின்றிருந்ததை கண்டு.. 😈
ஷிவாக்ஷி அதை கவனிக்கவில்லை.. அவள் மேஜை போலிருந்த ஒன்றில் கையை ஊன்றி.. இஷானியையும் விக்ரமையும்.. தான் ரசித்திருந்தாளே.. 😃😃
வித்யுத்.. ஷிவாக்ஷியின் அருகே வந்து தொண்டையை கணைக்கவும்.. ஷிவாக்ஷி அவனை முறைத்து விட்டு அங்கிருந்து நகர போனவளை..🤨 வித்யுத் அழைத்தான்.. 😈
வித்யுத்.. "சாரிங்க.. அன்னிக்கு அப்படி நா நடந்துகிட்டது.. தப்பு தான் மன்னிச்சிடுங்க.. நான் ஏன் அப்படி பண்ணேன்னா.. நா இதுக்கு முன்னாடி உங்கள பாத்திருக்கேன்.. உங்க கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ற நேரத்தில ஒரு முக்கியமான வேலை.. தவிர்க்க முடியல.. போயிட்டேன்.. மறுபடியும் உங்கள தேடுனேன்.. கிடைக்கல.. அன்னிக்கு தேடும் போது கிடைக்கல.. நேர்ல வந்ததும் உணர்ச்சி வசப்பட்டு அப்படி நடந்துக்கிடேன்.. நீங்க ஷ்ரித்திக்கோட பொண்டாட்டின்னு சத்தியமா தெரியாது.. தெரிஞ்சிருந்தா அப்படி பட்டிருக்க மாட்டேன்.. இருந்தாலும் தப்பு தான் நான் பண்ணது.. மன்னிச்சிடுங்க.." என்று வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்பை நிரப்பியதால்.. ஷிவாக்ஷியும் நம்பினாள்.. ☺️ அவளுக்கு தெரியவில்லை அது.. விஷம் தடவிய இனிய வார்த்தைகள் என்று.. 😈😈
"சரி.. விடுங்கோ.. ஆனா இனி அந்த எண்ணத்தோட.. என்கிட்ட வராதேள்.." என்று விட்டு நகர போனாள்.. ஷிவாக்ஷி.. 😕.. ஏனோ.. அவளுக்கு வித்யுத்தின் மேல் நல் அபிப்பிராயம் உதிக்கவில்லை.. 😕
வித்யுத்.. அவளை போக விட்டாள் தானே.. தன்னை அறிமுகப்படுத்தினான்.. "என் பேரு வித்யுத்.. நா அப்பாவோட பிஸ்னஸ நா பாத்துக்கறேன்.." என்று விட்டு கையை நீட்டினான்.. நட்பு பாராட்டவே.. ☺️🤝
ஷிவாக்ஷிக்கு வித்யுத்திடம் கை குலுக்க.. பிடிக்கவில்லை.. ஆதலால்.. இரு கரம் கூப்பி நமஸ்கரித்தாள்..🙂
வித்யுத்.. "என்னங்க நீங்க.. ?? கை குடுக்கறேன்.. நீங்க கை குடுக்காம.. வணக்கத்தை வைக்கறீங்க.." என்று ஷிவாக்ஷியின் கையை வலுக்கட்டாயமாக தன் கையோடு பிணைத்து கொள்ள முயன்ற போது.. சரியாக ஷ்ரித்திக் வந்து ஷிவாக்ஷியின் கரத்தை பற்றினான்.. 🤩
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியிடம் வரும் வேளையில்.. வித்யுத்.. அவளிடம் பேசுவதை கண்டவனுக்கு.. ஒரு வித கோபத்தில் வித்யுத்தை பார்த்துக் கொண்டிருந்தான்..
எப்படி அவன் தன்னவளின் கரம் பற்றலாம்.. என்ற கோபத்தில் அவர்களருகே வந்தான்.. 😠
ஷிவாக்ஷிக்கு.. அப்படி ஒரு நிம்மதி வந்தது.. "ஹப்பாடா.." என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. 🙂🙂
வித்யுத்தின் செய்கைகள் எரிச்சலில் இருந்தாள்.. 😤 ஷ்ரித்திக் வந்ததும் அது பறந்து போனது..
வித்யுத்திற்கு இப்போது கோபம்.. பலமடங்கு பெருகிவிட்டது.. ஷ்ரித்திக்கின் செய்கையில்.. 😡😡😡😡
ஷ்ரித்திக்.. வித்யுத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. ஷிவாக்ஷியிடம் மட்டுமே அவனின் பார்வையும்.. பேச்சும்.. 🥰
"ஷிவு.. என் கூட வா.. போலாம்.." என்று இழுத்துக் கொண்டு நடந்தான்.. ஷ்ரித்திக்.. 😎
ஷிவாக்ஷியும்.. வித்யுத்திடம் இருந்து.. தப்பித்தால் போதுமென அங்கிருந்து.. சென்றாள்.. 🙂🙂
ஷ்ரித்திக்.. திடீரென ஒரு சிறிய சந்திற்குள் இழுத்துக் கொண்டான்.. அவளை..
யாருமறியாத படி..
அது ஒருவர் மட்டுமே நுழையக் கூடிய சிறு இடைவெளி.. அது திரை சீலைகளால் மறைக்கப்பட்டதால்.. யாருக்கும் தெரியாது.. அதில் தற்பொழுது.. இருவரின் இடையில் காற்றும் நுழையாத ஒரு இறுக்கம் இருந்தது..😍😍
இன்னமும்.. ஷ்ரித்திக்கின் கரம் ஷிவாக்ஷியின் கரத்தோடு பிணைத்திருந்தது.. 😍😍
ஷிவாக்ஷியே தொடங்கினாள்.. "என்னாயிடுத்து.. ?? ஏன் இப்படி இங்க.. ??" என்று முடிக்கும் முன்னே இடையிட்டான்.. ஷ்ரித்திக்..
"சொல்லு.. என்ன சொன்னான்.. ?? என்ன பேசுனான்.. அவன்.. ??" என்ற ஷ்ரித்திக்கின் குரலில் அத்தனை கோபம்.. இறுக்கம்.. 😡😡
ஷிவாக்ஷிக்கு.. நேற்று பேசும் பொழுது கூட.. அவ்வளவு கோபம் இல்லையே... ?? ஏன் இத்தனை கோபம்.. ?? என்ற கேள்வி அவளுள்.. 🤔🤔
வித்யுத்தின்.. மொழிகளை அப்படியே ஒப்புவித்தாள்.. ஷிவாக்ஷி..
ஷ்ரித்திக்கிற்கு ஒரு பக்கம் கோபம் விரவிக் கொண்டிருக்க.. மற்றொரு புறம் யோசனையும் உருவானது.. 😡🤔
"உன்ன லவ் பண்ணானா.. ?? அப்படியா சொன்னான்.. ? அதுக்கு நீ என்ன சொன்னே.. ??" என்று ஷ்ரித்திக்கின் வினவலில்.. அவள் தெரிவித்த பதில் என்ன என்ற ஆர்வமே இருந்தது.. 🤔🤔
"நா என்ன சொல்வேன்.. ?? இந்த எண்ணத்தோட என்னான்ட வராதேள்னு.. சொன்னேன்.. அப்புறம் என்னான்ட இனட்ரோ பண்றேன்னு.. கையெல்லாம் பிடிக்கறா.. ?? நல்லவேள நீங்க வந்தேள்.. அவாள சித்த தள்ளியே இருக்க சொல்லுங்கோ.. நேக்கு பிடிக்கலை.." என்று ஷிவாக்ஷி அசூசையாக கூறியதும்.. தான்.. ஷ்ரித்திக்.. நிம்மதி அடைந்தான்.. 🙂🙂
ஷிவாக்ஷி.. "எதுக்கு இந்த சின்ன சந்துக்குள்ள அழைச்சிட்டு வந்தேள்.. ?? நேக்கு மூச்சு முட்றது.." என்று உரைக்கவும்.. 😕
"ஹோ.. சாரி.. நா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.. அது.." என்று ஷ்ரித்திக் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் வேளையில்.. அவனின் சகோதரர்கள்.. ஷ்ரித்திக்கையும்.. ஷிவாக்ஷியையும் கிண்டலாலும் கேலியாலும்.. நிறைத்துக் கொண்டிருந்தனர்.. 😜😜
"என்ன.. அண்ணா.. ?? இங்க ரகசியமா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க.. ?? நீங்க தனியா இருந்தா.. நாங்க விட்டுறுவோமா.. ??" என்று ராகுல் ஒருபக்கம் கிண்டலடிக்க.. 😝😝
"ஹான்.. அதானே.. போங்க போய்.. டேன்ஸ் ஆடுங்க.." என்று வர்ஷாவும்.. இணைந்து கொள்ள.. மற்ற இருவரும்.. ஜால்ரா அடித்தனர்.. 🤪🤪
ஷ்ரித்திக்கும்.. ஷிவாக்ஷியும்.. அந்த சிறு இடைவெளியில் இருந்து வெளி வந்தனர்..
நகரப் போன ஷிவாக்ஷியின் கரம் பற்றி இழுத்தான்.. "டேன்ஸ்.. ஆடலாமா.. ??" என்று ஷ்ரித்திக் வினவினான்.. 😍😍
அவனின் நயனத்தில் தெரிந்த காதல்.. ஷிவாக்ஷிக்கு புரியவில்லை.. 🤔
"நேக்கு அதெல்லாம்.. வராது.. விடுங்கோ.." என்று விலக நினைத்தவளை.. இழுத்து நடனத்தில் ஈடுபட வைத்தான்.. 😎😎 ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக்கின் ஆளுமையை ஏற்க முடியாது தவித்தாள்.. மெல்லிய அசைவுகளால் ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை நடனத்தால் இயக்கினான்.. ஆனால் பார்ப்போருக்கு இருவரும் நடனமாடுவதை போலவே தெரியும்.. 😎😎
ஆடிக் கொண்டே.. ஷிவாக்ஷி.. "விடுங்கோ.. ஏன் இப்படி பண்றேள்... ?? எல்லாரும் பாக்கறா.. ??" என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் இருந்து விடுவித்து கொள்ள நினைத்தாள்.. 😕😕
ஷ்ரித்திக் விடவில்லை.. "பாக்கட்டுமே.. நாம ஹஸ்பெண்டு வைஃப் தான.." என்று ஷிவாக்ஷியை இயக்கியபடியே கூறினான்.. 😎😎😍
அதற்கு மேல் ஷிவாக்ஷி எதுவும் பேசவில்லை.. அது ஷ்ரித்திக்கிடம் பயனளிக்காது.. என்று அமைதியானாள்.. ஒட்டுதலின்றி.. ஷ்ரித்திக்கின் அசைவுகளுக்கு சாவிக் கொடுத்த பொம்மையை போல ஆடினாள்.. 😕😕
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை சுற்றி வளைத்து கொண்டே.. தன் கையில் தாங்கி பிடித்து.. திடுமென ஷிவாக்ஷியை அணைத்துக் கொண்டான்.. அணைத்த படியே நடனம் ஆடினர்.. இருவரும்.. 🕺💃
ஷிவாக்ஷி தான்.. விழிகளை விரித்தாள்.. திடீர் அணைப்பில் ஸ்தம்பித்து போனாள்.. 😲😲 விடுவித்துக் கொள்ள போராடினாள்.. ஷிவாக்ஷி..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் காதோரத்தில்.. "கொஞ்சம் அமைதியா இரு.. ஷிவு.. ப்ளீஸ்.." கிசுகிசுத்தான்.. 😘😘
ஷ்ரித்திக்.. அப்படி கூறியதும் ஏனோ.. அமைதியானாள்.. ஆனால்.. ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை அணைக்கவே இல்லை.. ஷ்ரித்திக் தான் அணைத்திருந்தது.. 😍😍
ஷ்ரித்திக்கிற்கு ஒரு ஓரத்தில் வருத்தம் எழத்தான் செய்தது.. ஆனால்.. விரைவில்.. சரியாக கூடிய ஒன்று தான்.. என்று சமாதானம் ஆனான்..
ஷிவாக்ஷியிடம் இருந்து வந்த கடலை மாவு வாசனை.. கூந்தலில் வெளிப்பட்ட.. சீயக்காய் வாசனை.. ஷ்ரித்திக்கை கிறங்கடித்தது.. அவளின் கழுத்தில் முகம் பதித்து.. ஆழ்ந்து சுவாசித்தான்..🥰🥰
குடும்பத்தினர் அனைவரும்.. திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்றே நினைத்தனர்..🤗🤗🤗
இஷானியும்.. விக்ரமும்.. அவர்களை ரசித்துக் கொண்டிருந்தனர்..🙂🤗
வித்யுத்.. ஷ்ரித்திக்கையும் ஷிவாக்ஷியையும்.. எரித்து விடுவதை போலே பார்த்தான்.. ஏற்கெனவே கோபத்தில் இருந்தவனுக்கு.. ஷ்ரித்திக்கின் செயல்.. எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போலானது.. 😡😡
மாயாவிற்கும்.. அவளின் அன்னை சமீராவிற்கும் அதே நிலை.. ஆனால்.. வெளியே காண்பிக்க வில்லை.. 😈😈
வித்யுத்.. கோபத்தில் கையிலிருந்த கண்ணாடி குவளையை உடைத்து விட்டான்.. 😡😡
இனியும் பொறுக்காமல்.. 👿
வேகமாக மாயாவிடம் வந்தான்.. மாயா தனியாக தான் நின்றிருந்தாள்.. "விது.. என்னால சுத்தமா இதெல்லாம்.. பாத்துட்டு இருக்க முடியல.. எனக்கு அப்படியே.. தலைய பிச்சுக்கலாம் போல இருக்கு.." என்று கோபத்தில் அலறினாள்.. 👿👿
வித்யுத்.."மாயா.. என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது.. எனக்கு ஷிவாக்ஷி வேணும்.. என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு.." என்று மாயாவிடம்.. தன் திட்டத்தை உரைத்தான்..😈😈
மாயாவிற்கு.. அப்படியொரு அதிர்ச்சி.. "ஹேய்.. இதனால.. நீ இந்த வீட்ட விட்டு வெளியே போயிடுவ டா.. ?? போயும் போயும் அவளுக்காக.. நீ வெளியே போவியா.. ?? வேற திட்டம் இருந்தா சொல்லு.." என மாயா கூறி முடிக்கவும்.. அவளின் அன்னை சமீரா வரவும்.. சரியாய் இருந்தது..👿👿
"வித்யுத் நீ சொன்ன.. ப்ளான எக்ஸிக்யுட் பண்ணிடு.." என்ற படியே அவர்களுக்கே வந்தார்.. 😈😈
"அத்தை அது.." என்று பதற்றத்தில் இழுத்தான்.. வித்யுத்.. 😕
நாம் பேசிக் கொண்டிருந்ததை சமீரா அத்தை கேட்டு விட்டாரே.. என்ற பதற்றத்தில் கதைத்துக் கொண்டே.. மாயாவை ஏறிட.. 😕😕
மாயா.. "கவலப்படாத.. அம்மாவும் நம்ம பக்கம் தான்.." என்று கூறியதும்.. தான்.. வித்யுத் நிம்மதி அடைந்தான்.. 😀😈
சமீரா.. "அவள.. நா வர வைச்சிடறேன்.. மத்தத நீ பாத்துக்கோ.." என்று விட்டு.. வித்யுத்தின் திட்டத்தை செயல்படுத்த சென்றார்.. 😈😈
ஷிவாக்ஷி.. இதற்கு மேலும் தாங்க மாட்டாது.. ஷ்ரித்திக்கிடம் இருந்து விலகி வந்தாள்..
இன்று.. ஷ்ரித்திக் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. ?? ஆளுமையை தன்னிடம் செலுத்துவதற்கு என்ன காரணம்.. ??🤔🤔🤔.. புரியவில்லையே.. ?? என்று தன்னுள் எண்ணித் தவித்தாள்.. ஷிவாக்ஷி..
அந்த நேரம்.. சமீரா அத்தை.. ஷிவாக்ஷியிடம் வந்தார்.. விஷம புன்னகையோடு.. ஷிவாக்ஷியின் தோள் மீது.. கரத்தை வைத்தார்.. 😈😈
ஷிவாக்ஷி.. திரும்பி பார்க்க.. சமீரா அத்தை இருப்பதை கண்டு.. சினேக புன்னகை வீசினாள்.. ஷிவாக்ஷி.. ☺️
"என்னம்மா.. ?? தனியா இருக்க.. ??" என்று ஷிவாக்ஷியோடு.. வேண்டுமென்று பேச்சை துவக்கினார்.. சமீரா.. 😈
"இல்லம்மா.. சும்மா.. தான்.. நீங்க சாப்டேளா.. ??" என்று ஷிவாக்ஷி பேச்சை நீட்டித்தாள்.. அவரின் நோக்கம் அறியாது.. 😀😀
"ம்ம்ம்.. சாப்டாச்சு கண்ணா.. நீ என்ன.. பெயிண்டிங்ஸ் பத்தி தான படிச்ச.. ??" என்று சமீரா.. எதை பேசினாள்.. அவள் வழிக்கு வருவாள்.. என்று அறிந்தே.. அந்த பேச்சை எடுத்தார்.. மீனுக்கு தூண்டிலை போடுவதை போல..😈😈
மின்னுவதெல்லாம் தங்கமென.. ஷிவாக்ஷியும்.. சமீராவின் வெட்டிய குழியறியாது.. அதில் அமர்ந்து விட்டாள்.. அப்பேதை.. ☺️☺️
தனக்கு பிடித்த தலைப்பை பற்றி கேட்டதால்.. ஷிவாக்ஷி சிரித்தப்படியே.. பேச்சுக் கொடுத்தாள்.. "ஆமாம்மா.. நேக்கு பெயிண்டிங்ஸ்னாலே ரொம்ப பிடிக்கும்.." என்று அவருடன் பேச்சை வளர்த்தாள்.. 😃😃
"எப்படி.. இந்த ஆர்வம் வந்துச்சும்மா.. ??" என்று சமீராவும்.. ஆடு தானாய் தலையை நீட்டுகிறதே.. என பேசினார்.. 😈😈
ஷிவாக்ஷி.."தெரிலம்மா.. வண்ணங்கள பாத்தாலே தோனிடுதே.." என்று சிரித்துக் கொண்டே கதைத்தாள்.. 😃😃
"ஹாஹாஹா.. சரி.. யாரா ரொம்ப பிடிக்கும்.. ஆர்டிஸ்ட்ல.. ??" என்று சமீரா கேட்டதும்.. 😈😈
"நிறைய பேர பிடிக்கும்.. லியோனர்டோ.. பிக்காஸோ.. ரவி வர்மா.. பட் பிகாஸ்ஸோ.. தான் ரொம்ப பிடிக்கும்.. ஆனா.. நேர்ல தான்.. அவரோட ஆர்ட்ஸ் பாக்க முடியல.." என்று குதுகலத்தோடு ஷிவாக்ஷி கூறியதும்.. 😃
"ஹேய்.. அதுக்கென்ன.. நம்ம வீட்லயே பிக்காஸோ ஒவியம் இருக்கு.. அதுவும் ஒன்னே ஒன்னு தான்.. சித்தப்பா தான் அது ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குனார்.." என்று சமீரா கூறியவுடன்..😈😈
நிஜமாகவே அங்கு.. பிக்காஸோ ஒவியம் சித்தப்பா தேவ தேவன் வாங்கி வைத்திருந்தார்.. அது மிகவும் விலையுயர்ந்த ஒன்று..
"நா அத பாக்கலாமா.. ??" என்று ஆர்வத்தில் கேட்டு விட்டாள்.. ஷிவாக்ஷி.. 😀😀
இதை தானே எதிர்பார்த்தேன்.. என்று சமீராவும்.. "ம்ம்ம்ம்ம்ம்.. அதுக்கென்ன.. வாம்மா.." என்று ஷிவாக்ஷியை அழைத்துக் கொண்டு நகர்ந்தார்..😈😈
அந்த வரவேற்பறையில்.. விருந்தினர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.. அவையெல்லாம் கடந்து.. அந்த வரவேற்பறையிலே.. அவ்வோவியம் இருந்த அறைக்கு முன் நின்றிருந்தனர்..
ஷிவாக்ஷியை.. முன்னே செல்ல விட்டு.. சமீரா நகர்ந்து கொண்டார்..👿👿
ஷிவாக்ஷி.. உள்ளே நுழைந்தாள்.. அந்த அறையில்.. நடுத்தர நாயகமாய்.. விஸ்தரமாய்.. பிக்காஸோ ஒவியம் வீற்றிருந்தது.. அதன் அழகில் மெய்யை மறந்து லயித்திருந்தாள்..🤩🤩😍😍
அந்த ஒவியமானது.. புதுமையாக.. உடைந்த வெட்டுக் கல்லிலும் பெண்னை செதுக்கிருந்த பிக்காஸோ ஒவியத்தில்.. மெய்யை மறந்து.. அதை தொட்டு உணர்ந்தாள்..🥰🥰😍
வித்யுத்.. அந்த அறைக்குள் புகுந்து.. கதவை தாழிட்டான்.. 😈😈
அந்த ஓசையில் நினைவுக்கு வந்தவள்.. திரும்பி பார்க்க.. வித்யுத் தாழிட்டு.. ஷிவாக்ஷியை பார்த்து.. குரூரச் சிரிப்பை உதிர்த்தான்..😈😈
ஷிவாக்ஷிக்கு ஏதோ.. தவறு நிகழப் போகிறது.. அவளின் உள்மனம் மணி அடித்தது..😟
"எதுக்காக.. கதவை சாத்தறேள்.. ?? வெளியே எல்லாரும்.. பாக்கறவா.. என்ன நினைப்பா.. ?? வழிவிடுங்கோ.." என்று ஷிவாக்ஷி..😑 வித்யுத்திடம் கத்தி விட்டு நகரப் போனவளின் கையை பற்றி முன் இழுத்தான்..😈
வித்யுத்.. "எல்லாரும் பாக்கனும்னு தான் இப்படி பண்றேன்.. நீ இங்கிருந்து.. என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது டி.." என்று ஷிவாக்ஷியை அணைக்க போக ஷிவாக்ஷி சுதாரித்து தள்ளி நின்றாள்.. 😟😟
"இங்க பாருங்கோ.. உங்க பேச்சு பார்வை எல்லாம்.. நன்னாயில்ல.. எதுக்காக வழிய மறிக்கறேள்.. ?? தப்பான எண்ணத்தோட என்னான்ட வராதேள்னு சொன்னேன்லியோ.. தள்ளிப்போங்கோ.." என்று ஷிவாக்ஷி நெருங்கிய வித்யுத்தை தள்ளிவிட்டாள்..😟😟
கதவை திறக்க போன.. ஷிவாக்ஷியை இழுத்து கண்ணத்தில் பளாரென அறைந்தான்.. 😡😡😡😡..
வித்யுத் அறைவான் என்று ஷிவாக்ஷி எதிர்ப்பார்க்கவில்லை.. எதிர் பாரா தாக்குதலில்.. நிலை குழைந்து போனாள்..🥺🥺
"நா தள்ளி போனுமா.. ?? நான் தள்ளி போனுமா.. ?? உன் மேல ஆச வச்சி நா உன்ன தேடுனா.. ?? நீ எவனோ ஒருத்தன கல்யாண பண்ணிப்ப.. நா விரல சூப்பிட்டு போனுமா.. ??" என்று கோபத்தில் ஷிவாக்ஷியின் தோளை பிடித்து அழுத்தினான்.. 😡😡
ஷிவாக்ஷி.. வித்யுத்திடம்.. இருந்து தன்னை விடுவித்து.. அவனை திருப்பி பளாரென்று அடித்தாள்.. "என்ன நினைச்சிட்டு.. இருக்கேள்... ?? இன்னொருத்தரோட பொம்பனாட்டிய தப்பா பாக்கறேளே.. நோக்கு இங்கிதமே இல்லயா.. ?? ஜாக்கிரதை.." என்று கோபத்திலும் பதற்றத்திலும்.. மாறி மாறி கத்தினாள்.. 😰😠
ஷிவாக்ஷி கதவின் தாழ் பாளை விடுவித்து.. திறக்க முயற்சித்தாள்.. முடியவில்லை.. வெளியே யாரோ தாளிட்டு உள்ளார்கள் என்று அப்போது தான் தெரிந்தது.. ஷிவாக்ஷிக்கு...😰😰
"என்னை அடிச்சிட்டல்ல.. உன்ன...." என்று வித்யுத்.. ஆத்திரத்தில்.. ஷிவாக்ஷியின் ஆடையை வெறி வந்தவன் போல் பற்றி இழுத்தான்.. 😡😡😈😈
அப்போது தான் கதவை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளை.. ஷிவாக்ஷி.. லெஹங்கா அணிந்திருந்தாள்.. துப்பாட்டா போலிருந்த மேலாடையை.. ரவிக்கையில் ஊசியை வைத்து குத்தி இருந்தாள்..
வித்யுத் ஷிவாக்ஷியின் மேலாடையை பற்றி வெறிப் பிடித்தாற் போல இழுத்ததும்.. அது மேலாடை ரவிக்கையையும் சேர்த்து கிழித்து எடுத்து.. அவளின் வெண்ணிற பின் முதுகு.. அங்கங்களை பளிச்சிட்டது..
அதே சமயம்.. அந்த கதவும் திறக்கப்பட.. அவளின் மானம் கேள்விக் குறியாகி போனது.. உள்ளுக்குள் துடித்துப் போனாள்..😱😱
வித்யுத் இப்படி செய்வான் என்று ஷிவாக்ஷி எதிர்பார்க்கவில்லை.. 😭
வித்யுத்தின் பார்வை ஷிவாக்ஷியின் அங்கங்களை மேய்ந்தது.. 😈
மாயாவிற்கும்.. அவளின் அன்னை சமீராவிற்கும் நினைத்தது ஈடேறிய.. ஆணவச் சிரிப்பை உதிர்த்ததனர்..
தன் பின்புற ஆடை கிழிந்து தொங்க.. அனைவரும்... தன்னையே துளைத்து விடுவதை போல பார்த்ததைக் கண்டு கூசிப் போனாள்.. ஷிவாக்ஷி.. 😭😭
அருகே.. எந்தவொரு வஸ்திரமும் இல்லை.. 😱😱
அதிர்ச்சியில்.. தேம்பியபடி.. கதறிக் கொண்டே..சுவற்றில் சாய்ந்து மண்டியிட்ட படியே கீழே அமர்ந்து..கைகளில் தன் முகத்தை புதைத்து அலறினாள்.. தன் மானத்தை காக்க முயற்சித்தாள்.. 😭😭
தன் தலையை அடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.. ஷிவாக்ஷி..
குடும்பத்தினர்.. அனைவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து விக்கித்து நின்றனர்.. 😟😟
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் அருகே வந்து உதிர்த்த அந்த ஒற்றை வார்த்தையில்.. நடை பிணமே ஆகி விட்டாள்..😱
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் மானத்தை காக்க வேண்டும் என்ற முயற்சி கூட எடுக்கவில்லை.. இறுகிய முகத்துடன்.. "ஏன்.. ஷிவு.. இப்படி.. எனக்கு துரோகம் பண்ண.. ?? உனக்கு அவன பிடிச்சிருந்தா.. என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. ??" வேறெதுவும் பேச தோன்றாமல்.. "வெளியே போயிடு.." என்று கேட்ட அம்மாத்திரமே.. தான் இங்கு இப்படியே.. இம்மண்ணில் புதையக் கூடாதா.. ?? என்று ஷிவாக்ஷி ஊமையாய் அழுதாள்..😭😭
'இப்படிப்பட்ட தருணத்திற்கு அந்த இறைவன்.. என்னுயிரையே பறித்திருக்கலாமே.. ??' என்றவள் உள்ளுக்குள்.. உயிரை ஊருவி எடுத்தார் போல வலியில் துடிதுடித்து போனாள்..😭😭 ஷிவாக்ஷி..
குடும்பத்தினர் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி.. ஷ்ரித்திக்கா இப்படி பேசியது.. ?? 😲😲
விக்ரமிற்கும் ஒன்றும் புரியவில்லை.. ஏன் தன் நண்பன் இப்படி பேசினான்.. ?? அவனுக்கும் பெரும் அதிர்வு.. 😲😲
இஷானிக்கு.. 'என்ன நடந்தது.. ?? ஒன்றும் புரியவில்லை.. ஷிவாக்ஷியை இப்படிப் பட்ட நிலையில் பார்க்கவா.. நான் ஓடி வந்தேன்.. ??' தன் தோழியின் மானம் காக்கும் பொருட்டு.. தன் மேலாடை.. அவளுக்கு அணிவித்தாள்.. இஷானி.. லாங் சூடி போன்ற ஆடையை தான் அணிந்திருந்தாள்.. அதுவும் பட்டு சேலை போன்ற கெட்டியான மேலாடையை.. ஷிவாக்ஷிக்கு அணிவித்தாள்.. 😢😢😢
இஷானி.. வந்ததும்.. ஷிவாக்ஷி அவளை அணைத்துக் கொண்டு கதறினாள்.. 😭😭
இஷானியும்.. அவளை அணைத்து ஆறுதலாக.. தோளைத் தடவிக் கொடுத்தாள்.. 😢😢
அனைவரையும்.. அவமானத்தால் ஓரக்கண்ணால் பார்த்து விட்டு..
"இஷா.. எல்லாரும் என்னையே பாக்கறா.. நேக்கு ரொம்ப அவமானமா இருக்கு... நாம இங்கிருந்து போயிடலாம்.. என்னால் இங்க நிக்க முடியல.." மனமுடைந்து இஷானியின் தோளில் சாய்ந்து முகம் புதைத்து முனகியபடியே கதறினாள்..😭😭
இஷானியின்.. கண்களிலும் சில துளிகள்.. எட்டிப் பார்த்தது.. 😢😢
"இரு.. நா உன் புருஷன.. சாரி அவன.. என்னன்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கலைன்னா.. என் கோபம் அடங்காது.." என்று தோழியின் கண்ணீரை சகிக்க முடியாமல்.. கோபம் வந்தவளாய் இருக்க..😡😡
ஷிவாக்ஷி.. "நீ.. எப்ப வேணும்னாலும்.. கேளு.. இப்ப போலாம்.." என்று கதறியதும்.. இஷானிக்கும் தன் தோழி தான் தற்சமயம் முக்கியம்.. அதுவே சரியெனத் தோன்ற.. ஷிவாக்ஷியுடன் நடந்தாள்.. இஷானி.. 😢😢
-----------------------
To be continued.. 😉
(Hii.. guyz.. story epdi irukkunu comment pannunga.. 😉 marakama vote pannunga.. 🥰🥰)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro