Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் 1 🙂

நம் கதையின் நாயகன்..  ஷ்ரித்திக் ஆரிஷ்... 😍

சிட்டுக்குருவிகள் ரிங்காரமிட.... பட்டாம்பூச்சிகள் காற்றில் எங்கும் வண்ணங்களை பரப்பிட.. கிழக்குச் சூரியன் தன் கதிர்களால் அந்த நந்தவனத்திற்கு  ஒரு தனியழகைச் சேர்த்தது... !

"புஜ்ஜு... ஹே ... நில்லு டி..."🤔

அவ்விடத்தில் காற்றை கிழித்துக் கொண்டு ஒர் கம்பீரக் குரல் ... வேகமாக மன்னிக்கவும் கோபமாக செல்லும் அவளின் காதுகளை தீண்டியது.. 

"முடியாது... முடியாது.. முடியாதுதுதுதுதுதுது.... "😠

என்று பதிலுக்கு அவளும் கத்திக்கொண்டே நடந்து மீண்டும் மன்னிக்கவும் ஒட ... ஒரு கட்டத்திற்கு மேல் அவன் பொறுமை காற்றில் பறக்க.. 😡

அவன் அதே இடத்தில் நிற்க.. அவனவளோ.." என்ன சத்தத்தையே காணோம்..." என்று அவள் ஓடுவதை நிறுத்தி திரும்ப ... 

அவன் அங்கேயே நின்று அவளை முறைக்க.. 🤬

" ஐயோ.. என்ன இப்படி முறைக்குறான்.. கொஞ்சம் ஓவரா தான் போறமோ... போவோம்..  என்ன பண்ணிடுவான்... !"

என்று அவளும் அங்கேயே நெளிந்து கொண்டே நிற்க...  அவனே ஆரம்பித்தான்..

" என்ன டி .. நிக்கற .. , ஓடிட்டு தான இருந்த.. அப்பறம் என்ன..?"😤

அதற்கு அமைதியே உருவானவள் போல விரல்களில் சொடுக்கேடுத்துக் கொண்டே நெளிய.. 😕

" அதான் நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க போறனே.. அப்பறம் என்ன.. டி ?" 🤨

அந்த பதிலில் வெடுக்கென நிமிர்ந்தவள்..  அவனை நோக்கி சென்று... அவனின் சட்டையை பற்றியவள்.. அவனை சரமாரியாக அடிக்கத் துவங்கினாள்.

"என்ன டா சொன்ன ..?" என்று அவள் வினவ😡

"என்னது டா வா... ?!!!" என்று கேட்க🤕

"ஆமாண்டா..." என்று அவளே தொடர😡

"உனக்கெல்லாம் என்ன டா மரியாதை..? என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ... " என்று சட்டையை இழுத்து இழுத்து கேட்க... மீண்டும் அவள் அடிக்கத் துவங்க..

அவனோ புன்னகை இதழில் தவழ ... அவள் தரும் பரிசுகளை பெற்றுக் கொண்டிருந்தான்.. 

"என்னடா.. , நான் அடிக்கறேன் .. நீ சிரிக்கிற..., உன்னனனன.... " 🤬என்று அவள் கடுப்பாக அடிக்க ....இதற்கு மேல் முடியாமல் அவனே ஆரம்பித்தான்

"ஹே ... போதும் டி.. விடு டி.. " என்று அவளை அணைத்துக் கொண்டான்.🥵

"ஹே என்ன நீ..? என்ன விட சொல்லிட்டு நீ என்னடா பண்ற விடு டா .. " என்று அவள் திமிற😳

"என்ன டி.. மரியாதை ரொம்ப தேயுது.. இந்த வாய் தானே ரொம்ப பேசுது.. இத.. " என்று அவள் இதழ்களை பிடித்து கொண்டு பேசியவன்.. திடிரென அவள் இதழ்களில் பாடம் புகட்டினான்.😘

" ம்ம் ம்ம் ம்ம்" என்று அவள் திமிற... இவனோ லாவகமாக கையாண்டான்.😍

நீண்ட நேரம் தொடர்ந்த முத்தத்தை... மூச்சுக்காக அவள் தவிக்க.. அவளை விட மனமில்லாமல் விடுவித்தான்..🥰

அவளோ அவன் செயலில் கோபமாக திரும்ப.. அதை கண்டு

"ஹே என்ன..? மறுபடியும் முதல்ல இருந்தா... ?" என்று அவன் வினவ🙄

"ஹ்ம்ம்.. நீ இப்ப என்ன டா பண்ண.. ?" பதிலுக்கு அவளும் வினவ😠

"ஏ.. நா பண்ணது தெரிலயா.. இல்ல.. புரிலயா.. ?.. நா வேன முதல்ல இருந்து செஞ்சு காட்டவா " 😘என்று கண்களில் குறும்புத்தனம் மின்ன அவளை மீண்டும் நெருங்க😉

"ஐய்யய்யய்ய..!!! " என்று அவள் பதறி விலக ... இதை கண்டவன் மனதில் சிரித்துக் கொண்டான்..😲

(பின்ன அவளுக்கு தெரிஞ்சா செஞ்சுடுவாள...🤭🤫)

" சரி.. உனக்கு எதுக்கு இப்ப கோபம் வருது..? " என்று அவன் வினவ🧐

"ம்ம்ம்.. உங்க வீட்டுல உனக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிடாங்கல.. "😫😩

"ஓஹோ.. அதான் .. மேடம் கோபமா இருக்கிங்களோ... !" என்று வினவ🤗

" ஆமாம், ஹ்ம்ம்" .. என்று அவள் கழுத்தை இடித்துத் திரும்ப அவளின் குழந்தைத் தனத்தை ரசித்து கொண்டே அவளை மெதுவாக பின்னாலிருந்து அணைத்தபடி பேச ஆரம்பித்தான்.🤩

"ஹேய்.. லூசு.. வீட்டுல தான் பாத்து இருக்காங்க.. நா என்ன கல்யாணத்துக்கு ஓகே வா சொன்னேன்..? சீக்கிரமா வீட்டுல பேசி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிறேன்... ஓகே வா.. இப்ப சிரி .. டி.. இப்படி பாக்க சகிக்கல... !"🤪என்று குறும்பாக கூற

"உன்னை" என்று அவள் கைகளை அவன் கழுத்திற்கு கொண்டு போக.. " நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. " என்று அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.. 😃

திடிரென வானில் நால்வர் " அண்ணா அண்ணா.. ?"  என்று ஷ்ரித்திகை விளிக்க🙄

இவர்களோ ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.. 

மீண்டும் அந்நால்வர் " அண்ணா .. அண்ணா.. " என்று ஷ்ரித்திகை உலுக்க.. 

ஷ்ரித்திக் உறக்கத்தில் இருந்து விழித்து‌‌...  ‌‌‌‌‌‌‍‍‌‍‌‌"ச்சே .. மறுபடியும் அதே கனவு..." என்று அவன் கூற😟

"என்ன .. அண்ணா மறுபடியுமா..? எப்பவுமே வருமே அந்த பொண்ணு கூட .. வா வா.. அப்படின்னு கூப்பிடுமே.. அதானே..? " என்று அவனின் அன்புத் தங்கை ஜானவி வினவ

"இல்லமா.. இந்த தடவ கொஞ்சம் இல்ல ரொம்ப டிப்பரண்ட் .. எனக்கு கல்யாணம்னு அந்த பொண்ணு கோபப்படுது.. நான் சமாதானப்படுத்துறேன்" என்று அவன் கூற 

அதைக் கேட்ட அவன் உடன் பிறப்புகள் ஜானவி, ராகுல், சஞ்சை,‌ வர்ஷா நால்வரும் அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்ட அதை பார்த்த ஷ்ரித்திக்.. சிரித்துக் கொண்டே..

"ஹே என்ன..? நான் தான் ஷாக் ஆகனும்.. , இங்க அப்படியே தலைகீழ் தான்.. "

" என்ன அண்ணா.. நீ ஜாலியா சொல்ற.." என்று சஞ்சை வினவ

"உனக்கு பயமா இல்லையா.. அண்ணா" என்று வர்ஷா அச்சத்தோடு கேட்க🤯

"ஹா..ஹா.. 😅ஹே இது ஜஸ்ட் கனவு டா.. இதுக்கு போய் பயப்படற..?" என்று வர்ஷா வை தோளொடு அணைத்து சமாதானப்படுத்த

வர்ஷாவிற்கு இந்த காத்து கருப்பு போன்ற சிலவற்றில் அவளுக்கு பயம்.. 

"சரிப்பா.. நாளைக்கு அண்ணாக்கு நிச்சயதார்த்தம்.. அதை மறந்துட்டு.. இங்க பேசிட்டு இருந்தா.. விளங்கிடும்" என்று ராகுல் கூறிய தோரணையில் அனைவருக்கும் சிரிப்பு வர..🙂

" ஆமா.. அண்ணா.. நீ குளிச்சிட்டு வா.. அம்மா வேற உன்னை சீக்கிரம் வரசொல்லிச்சு.." என்று ஜானவி கூற மற்றவர்களையும் கிளப்பிக் கொண்டு சென்றாள்... 

நம் நாயகனோ குளியலறையில் தூவாலைக் குழாயின்( அட அதான் பா ஷவர்) அடியில் நின்று... தன் உடல் எங்கும் குளிர்ந்த நீர் பரவ... அதை உணரும் நிலையில் அல்லாமல்.. அவன் சிந்தனை முழுதும் அவளே நிறைந்தாள்... 

"யாரு டி நீ... இவ்வளோ அழகா இருக்க.. ஆனா, எதுக்கு என் கனவுல வர...உன்னோட நீலக் கண்ணு, உதட்டுல மச்சம், ... பட் ஒன் திங்.. எனக்கு உன்மேல ஆசையோ, காதலோ இல்ல. It's just an Infatuation.. that's it..  " என்று அவனை அடக்கிக் கொண்டான்...☺️

ஆனால், இது அவனின் தவறல்ல.. ஷ்ரித்திகிற்கு எது காதல் ? எது இனக்கவர்ச்சி ? என்று பிரித்துப் பார்க்க தெரியவில்லை.. என்று கூறலாம்...

நம் கதையின் நாயகனை பற்றி... ஷ்ரித்திக் ஆரிஷ்.. 😍🥰

28 வயது இளைஞன் ...ஆஜானுபாகுவான தேகம்.. கூர்மையான கண்கள், புன்னகை தவழும் முகம், வலிய கரங்கள், கம்பீரமான நடை , மொத்தத்தில் பெண்களை ஈர்க்கும் பேரழகன்..  பிறப்பே ராஜப் பரம்பரை ஆயிற்றே.. அப்படி தானே  இருக்க வேண்டும் அல்லவா...!!! 

ஆரிஷ் குரூப் ஆஃப் கம்பெனிஸொட ஃபவுண்டர்... உலகத்தின் 10  தலைசிறந்த பிஸ்னஸ் மேன்... 😎

கண்ஸ்டரக்ஷன்ஸ், ஷோல்யுசன்ஸ், மால்.... Etc.. அனைத்தும் அவன் வசம்..  

அவன் படித்தது அனைத்தும் லண்டனில்.. அங்கேயே  அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்க ... அங்கேயே வேலையை கற்றுக் கொண்டான்...

தந்தையின் சொத்துக்கள் தொழிலே பல இருக்க ... இருப்பினும் அதில் தன் அடையாளம் இல்லை என்றெண்ணி தனக்கென்று சொந்தமான தொழில் சென்னையில் தொடங்கினான்..

சம்பாதித்ததை வைத்து தான் தொழில் ஆரம்பித்தான்... ஆரம்பத்தில் சில தடைகள், நஷ்டங்கள் ஏற்பட்டு தொழிலை சரிய செய்தாலும் அவனின் விடாமுயற்சியும்,  தன்னம்பிக்கையும்.. அவனை சில காலங்களிலேயே.. தொழில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து...  உலகத்தின் தலைசிறந்த பிஸ்னஸ் மேன்.. 😎😎

அவன் முன்பு அனைவரும் ஒன்ரே.. அனைவரிடமும் சரிசமமாக.. பாகுபாடின்றி பழகுவான்.... ஆனால் தவறுகள் நிகழ்ந்தால் அவன் அவனல்ல... !!!😎

அவன் பெயர்க்கு ஏற்றார் போல் குறும்புத்தனம் மிக்க கண்ணன் அவ்வப்போது வெளி வருவான்...🥰

---------------

(Hi guyz... This is 1st story... So kuraigal irundhaal mannikavum... At the same time.. NAA yedhavadhu mistakes pannuna sollunga.. ungaloda comments kaagavum votes kaagavum kaathirukum... Ungal anbhu thozhi.. )

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro