வந்து பாத்துட்டு போங்க, பாட்டு தான்...
செல்லம்ஸ்...
யாராச்சும் இருக்கீங்களா?
இருந்தா அடுத்த பாட்டு போட்றன், பாத்துட்டு போங்க. அது என்னன்னா, என் Friend உ, எனக்கு Full song உம் edit பண்ணி தர மாட்டேன்னு சொல்லிட்டான்ப்பா... So இது ஒரு சின்ன Song cutting தான். பாத்துட்டு சொல்லுங்கோ...
Song: விழிகளில் ஒரு வானவில்
Movie: தெய்வத்திருமகன்
இது One of my Favourite Song ப்பா...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro