விழிகளில் ஒரு வானவில்...
வணக்கம் செல்லம்ஸ்...
போன தடவ விழிகளில் ஒரு வானவில் பாட்டு சின்னாதா ஒரு வீடியோ தான் போட்டிருந்தன். அத பாத்துட்டு ரொம்ப short ஆ இருக்குன்னு நெறைய பேர் சொன்னீங்க. So நானு இன்னைக்கு அதோட Full Song அ இங்க குடுக்கறன். பாத்துட்டு எப்டி Feel ஆச்சுன்னு Comment பண்ணுங்கோ செல்லம்ஸ்.
https://youtu.be/fXnke_BBUOo
இந்த Video ல இருக்கற 2 பேரும் யாருன்னு தெரியுதா செல்லம்ஸ்?
என்னோட காதல் ஒரு Butterfly ஐ போல வரும் கதைக்கு இவங்க 2 பேரையும் தான்ப்பா Hero Heroine ஆ போட்டிருந்தன். Eeeeee, அவங்க ஞாபகம் வந்திச்சா, அதான் போட்டன்... கேட்டு enjoy பண்ணுங்கோ...
உன் பாட்ட கேக்குறதே பெருசு இத நாங்க enjoy வேற பண்ணனுமான்னு நீங்க என்ன திட்றது எனக்கு கேக்குது... அதெல்லாம் பொக்கிஷ பெட்டி மாதிரி மனசுக்குள்ளயே பூட்டி வச்சிரணும்... வெளிய கொண்டு வந்தா அப்றோம் நான் தான் பாவம்...
So பாட்ட கேளுங்கப்பா...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro