சின்னதா ஒரு try...
Hi Chellams,
எனக்கு story எழுத எவ்ளோ புடிக்குமோ, அதே அளவுக்கு பாட்டு பாடவும் ரொம்ப இஷ்டம்... Bcz Music is my love ❤️ னு கூட சொல்லலாம். 🎙️
எவ்ளோ நாள் தான் வீட்ல சும்மா வெட்டியாவே இருக்கறது, ஏதாவது உருப்பட்ர மாதிரி செய்யணும் அப்டீங்கற நோக்கத்துல இந்த முயற்சியை கையில எடுத்து வச்சி உக்காந்திருக்கன். 🙏
Support பண்ணுவீங்கன்னு நம்புறன் செல்லம்ஸ்... 😍
நா என்னோட voice ல பாடுன சில songs ஓட சின்ன cuttings அ உங்க முன்னாடி வைக்க போறன்... 🤗
Video வா தான் செல்லம்ஸ்... 📱
So video வ பாத்துட்டு என் voice எப்டி இருக்குனு comment பண்ணுங்கோ... 😇
மொக்கையா இருந்தா என்னைய திட்டக் கூடாது சொல்லி புட்டன்... 😁😁😁
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro