My First Song...
வந்துட்டேன் செல்லம்ஸ்...
கொஞ்ச நாளா உங்க எல்லாரையும் கதை அப்டீன்ற பேர்ல தொல்ல பண்ணிட்டிருந்தன். இப்போ பாட்டுங்கர பேர்ல தொல்ல பண்ண மறுபடியும் வந்து விட்டேன்... 😊
Music gives a soul to the universe 🗺️, wings to the mind 💫, flight to the imagination 💌 and life to everything... 💞
வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்குல்ல? Promise ஆ நா சொல்லல... So ரொம்ப பேசாம பாடவா? என் பாடலை?
இதான் என்னோட 1st song...
Song Name: Kangal Neeril...
வெட்டியா இருந்த நேரத்துல சும்மா Edit பண்ண Song & Video... பாத்துட்டு சொல்லுங்க செல்லம்ஸ்...
https://youtu.be/2cjs-oNvBfU
முக்கிய அறிவிப்பு...
இந்த பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை.
இது நான் இசையமைத்து, வரிகள் எழுதி பாடிய பாடல்...
Heeeee, Yessu, Nanthan ppa compose panninen...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro