Author Update
ஹாய் டியர்ஸ்!
அனைவரும் நலமா? நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். ஹப்பா... எவ்வளவு நாட்களாயிற்று உங்கள் அனைவரையும் சந்தித்து. உங்கள் அனைவரின் வருத்தம் எனக்கு புரிகிறது, என்னடா இந்த தீபா அக்கா இப்படி பண்ணிட்டாங்க, இங்கே ஸ்டோரி எழுதாம டைவேர்ட் பண்ணிடாங்கன்னு நீங்க பீல் பண்ணது ஒரு பக்கம் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகவே இருந்தது. சோ... அதற்கான தீர்வு தான் இது, ஹேய்.... உண்மையில் இந்த வழி கிடைத்ததும் உங்களை எண்ணி தான் மகிழ்ந்தேன்.
எஸ்... இதோ மேலே இருக்கும் youtube லிங்கில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இக்கதையின் நேரடி பக்கத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே கிளிக்ல் இனி எந்த வருத்தமும், கவலையும் இன்றி இந்த அக்காவின் கதைகளை சுலபமாக படித்து மகிழலாம். அதுவும் இனி நம் "நானொரு சிந்து" வின் கலகல பாசமான குடும்பம் இதில் இணைந்து கலக்க போகிறார்கள்.
ok... R u ready to continue the travel?
இனி வரும் அத்தியாயங்களை இதை போல ஒவ்வொரு வீடியோ லிங்க் ஆக தருகிறேன். என்ஜாய்...
-என்றும் அன்புடன்
தீபாபாபு
பி.கு. : நாவல் நிறைவடைந்து விட்டதால் நீங்கள் இங்கே இருந்து எடுத்து படிக்கும் லிங்க் நாவலின் முதல் அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை வரிசையாக இணைக்கப்பட்டிருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro