🌺3🌺
மறுநாள் நண்பகலில் பரிமளம் பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதால் தன்னால் எதுவும் மென்று சாப்பிட முடியாது அரிசி கஞ்சி மட்டும் செய்து விடு என அருந்ததியிடம் சொல்லி விட்டார்.
கைகள் தன் போக்கில் வேலை செய்தாலும் மனம் முழுவதும் முன்தினம் ரிச்சர்ட் பேசியதிலேயே உழன்றுக் கொண்டிருந்தது. அவர் தன்னை பள்ளியில் சேர்க்க விடாமல் தடுப்பது எப்படி? தனக்கு படிப்பில் துளியும் ஆர்வம் இல்லையென்று சொல்லியாகி விட்டது. இருந்தும் அதைமீறி அடுத்தாண்டு நீ ஏழாம் வகுப்பில் சேர்ந்து படிக்கிறாய் அவ்வளவு தான் என முடித்து விட்டாரே என்று கவலையில் ஆழ்ந்தாள் அருந்ததி.
-Part to be continued on...
http://deepababuforum.com/poojaiketra-poovithu-3-deepababu/
Simply use this link on address bar
(or)
Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro