🌺22🌺
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
தன்னையே வைத்துக் கண் வாங்காமல் பார்த்தவனை கண்டு குழம்பி, "என்ன போகலாமா வேண்டாமா?" என சற்று சுரத்தில்லாமல் வினவினாள் அருந்ததி.
"ஓ... தாராளமாகப் போகலாமே!" என்று ரிச்சர்ட் அசால்டாக தோள்களை குலுக்க, மீண்டும் பளிச்சென்று முகம் மலர்ந்தாள் அவள்.
"அப்பொழுது அவரிடம் நாளை நாம் வீட்டிற்கு வருகிறோம் என சொல்லி விடுங்களேன்!" என்றாள் குதூகலமாக.
"எவரிடம்?" என்றான் அறியாப்பிள்ளை போல.
"அதுதான்... அவரிடம்... கருணிடம் சொல்லி விடுங்கள் என்றேன். நீங்கள் பிறகு பிரோக்ராமை கன்பார்ம் செய்வதாக சொல்லியிருந்தீர்களாமே, அவர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாரே..." என இழுத்தாள்.
"ம்... சொல்லலாம்... இதோ இப்பொழுது நிர்வாகியின் அறை வாயில் வரை வந்து விட்டோம். அவரை பார்த்து பேசிவிட்டு போன் பண்ணலாமா அல்லது இப்பொழுதே பேசி விடவா?" என்று நக்கலாக கேள்வி எழுப்பினான் ரிச்சர்ட்.
- Part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro