Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌺19🌺

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள  YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல்  வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

"என்னப்பா இவ்வளவு நேரமாயிற்று?" என உணவு அறையினுள் நுழைந்தவர்களை விசாரித்த தருணின் கரங்களிலிருந்து அவனுடைய ஒரு வயது குழந்தை விதார்த் தன் தாத்தா சித்தார்த்திடம் தாவிக் குதித்தான்.

அவனை அள்ளி தன் கையில் ஏந்தியபடி, "இல்லைடா... ஆங்..." என திரும்பி சிந்துவின் அருகில் நின்றிருந்த அருந்ததியை சுட்டிக் காண்பித்து, "இவள் பெயர் அருந்ததி, கருணுடைய பிரெண்ட். வழியில் பார்க்கவும் மற்றதை மறந்து பேசிக்கொண்டு நின்று விட்டான்!" என்று அறிமுகத்தினான்.

'பிரெண்டா?' என அருந்ததி விழிக்க, "ஹாய்ம்மா! என்ன கருணுடன் ஒன்றாக பிரொஜக்ட் எதுவும் செய்து கொண்டிருக்கிறீர்களா?" என்று இயல்பாய் வினவி தருண் முறுவலிக்க, அவனுக்கு அந்த புறம் போடப்பட்டிருந்த டேபிளின் முன் அமர்ந்து தன் ஆறு வயது பெண் தனுஜாஶ்ரீக்கு உணவூட்டியபடி தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தன்யாவும் இவளிடம் ஹாய் என கையசைத்தாள்.

- Part to be continued on www.deepababuforum.com

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro