🌺16🌺
இதோ மேலே இருக்கும் youtube லிங்கில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
Ithil first one than chapter link.
______________________________________
ம்... எப்படி இருந்தது சர்ப்ரைஸ்? ஓகே... இனி தொடரும் அத்தியாயங்களில் நம் ரிச்சர்ட், அருந்ததியோடு, "நானொரு சிந்து!" குடும்பத்தின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார்ஸ் சித்தார்த், சிந்து, தருண், தன்யா அவர்களது வாரிசுகளும் வந்து கலக்கப் போகிறார்கள் 😍😍😍.
ஆங்... என்னது கருணை விட்டு விட்டேனா, அதெப்படி முடியும்? அவர் தானே நம் அருந்ததியின் ஹீரோ... 🤣🤣🤣
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro