Announcement for unpublishing story📣
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
பூங்காற்றிலே உன் சுவாசம் கதையை எல்லாரும் படிச்சு முடிச்சிருப்பிங்கன்னு நம்புறேன்..இதை நான் வெள்ளிகிழமை அன்பப்ளிஷ் பண்ணிடுவேனு சொல்லிருந்தேன்..நாளைக்கு இதை கிண்டில்ல பப்ளிஷ் பண்ண போறதால வாட்பேடுல இருந்து இதை அன்பப்ளிஷ் பண்ணிடுறேன்..
இது வரைக்கும் இந்த கதைக்கு ஆதரவு குடுத்த ஒவ்வொரு ரீடருக்கும், கை வலிக்க கமெண்ட் பண்ணுன என்னோட ஃப்ரெண்ட்ஸ்கும், கடைசி வரைக்கும் அமைதியாவே இருந்தாலும் ஒவ்வொரு யூடிக்கும் சைலண்டா ஆதரவு குடுத்த சைலண்ட் ரீடர்ஸுக்கும், கதைக்கு இடையில நான் விட்ட எரர்ஸ் அண்ட் மிஸ்டேக்ஸ் எல்லாத்தையும் எனக்கு பாயிண்ட் அவுட் பண்ணி காண்பிச்சவங்களுக்கும் மிக்க நன்றி... Because without all of you I'm nothing...ஆரம்பத்துல கதையை படிச்சுட்டு அப்புறம் டிஸ்கண்டினியூ பண்ணுனவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...கதையை படிச்சவங்க டிஸ்கண்டினியூ பண்ணுனது ஏன்னு என்னை யோசிக்க வச்சதுக்கு தான் இந்த ஸ்பெஷல் தேங்க்ஸ்..
இந்த கதையை யாரும் படிக்காம ரீடிங் லிஸ்டுல வச்சிருந்தா நந்தவனம் தமிழ் நாவல்ஸ் சைட்ல போய் படிச்சுகோங்கப்பா..எப்போவும் போல அதிகமா பேசி மொக்கை போட்டுட்டேனு நினைக்கிறேன்...
நன்றிகளுடன்🙏
நித்யா மாரியப்பன்❤❤❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro