அத்தியாயம் 7
(The content with tamil+English+tanglish)
Aravind goes to the canteen....
Aravind : Dei thambi...en class over nee class ku po...
Sarvesh : Sir bajji sapidringala...
Aravind : Dei nan unna thititen da...
Sarvesh : Feel panala sir...thappu en mela thana... sorry sir... maranthuten silent la poda....
Aravind : Parvala da... sorry too..
Sarvesh : sir neenga poi... seringa sir bajji...
Aravind : Oil items sapidrathu illa da...
Sarvesh : athan unga azhagin ragasiyam ah sir...
Aravind : Dei(Laughing) class ku po da...
*********
College gets over...
Ram : Guys, kavi en varala...yarkitayachum edha sonana....
Friends : Illa da...
Ram : Seri nan enanu veetuku pogumbothu avan veetuku poi paakren...
Bharathi and Sam : Hey Nangalum varom... naliku leave thana...
Ram : Seri vanga polam
They all went to Kavi's house as Ram already went..
Kavi mom : Va pa Ram...epadi iruka
Ram : Nalla iruken aunty...ivangalam enga friends aunty...
Kavi mom : Oh nalla irukingala elarum...
Friends : Ah nalla irukom aunty...
Sarvesh : Aunty Kavi ilaya...iniku en aunty varala
Kavi mom : udambu mudila nu solitu leave potutan pa.. Maadi la irukan pa.. neenga poi parunga....
They all decided to surprise him and so they went to the attic very silently.
That time Kavi was speaking to someone..
His friends went behind him and shouted...
(Kavi was speaking through the phone in video call)
He puts his phone in his shirt pocket ..
Kavi : Epa pa vanthinga....
Sam : Sir yaarkitayo konji konji pesuninga leh apave vanthutom....
~~~~~Dei line la irukiya kavi( The person who speaks with him)
Bharathi : Eduthu pesunga sir.....
Kavi : illa vena...
Bharathi : Epa nadikatha pa pesu...
Kavi took his phone and showed the person whom he was speaking to
Kavi : iva Swetha en attha ponnu
Sam : paarah enga kitta edhume sonathu illa...
Swetha : Ena pathi seriya sonnan ah nu therila...aana ungala pathi lam adikadi solvan...neenga ( Speaks through the video call)
Hii elarum epadi irukinga...
Friends : Nalla irukom. .
Kavi : Call cut panu Swetha ..aprm ah pesuren....
Swetha : Okay okay da... elarukum bye...
Sam : Sir..love panringala sir
Kavi : Eeee...
Sam : Ilikama sollunga sir...
Kavi : ama...
Sam : Solave illa...
Kavi : koochama irunthuchi athan...
Bharathi : seri neliyatha pa... ethana varusham...
Kavi : ek.dho.theen..char.... 4 years...
Bharathi : Paarah...Veetuku theriyuma
Kavi : Hum hum theriyathu
Ram : Seri ena vennai ku leave pota...
Sarvesh : Itho mora ponnu kitta video call pesa than...
Kavi : illa da... konjam tired ha irunthuchi.... Thala vali athan...
Ram : Nambarom...
*********************************
Back to present
All reached Kerala.. They visited famous places in Kerala like thekkady, Alleppey, Kovalam etc.... The students enjoyed it a lot.
சம்யுக்தா ஒரு அருவியை பார்த்து எதையோ நினைக்கிறாள்.
இவள் பிறந்தநாளிற்காக நண்பர்கள் நால்வரும் இவள் வீட்டிற்கு பிறந்தநாள் கேக்குடன் கொண்டாட வந்தனர்.
சம்யுக்தாவின் அத்தையான லலிதாவும் அங்கு அவள் வீட்டில் இருந்தார்கள்.
இவர்கள் ஐவரும் அடித்து பிடித்து விளையாடுவதை கண்டு முகம் சுளித்தாள் லலிதா, காரணம் சம்யுக்தாவை தன் வீட்டு மருமகளாக்க வேண்டும் என்ற எண்ணமும் அங்கு இருந்த சம்யுக்தாவின் மூன்று ஆண் நண்பர்களும்.
பிறந்தநாளுக்காக கேக் வெட்டினர். எல்லாரும் கேக்கை மாறி மாறி ஊட்டிவிட்டு அவள் முகத்திலும் தடவினர்.
பின்பு கொண்டாட்டம் முடிந்தவுடன் எல்லாருக்கும் சம்யுக்தாவின் பெற்றோர் விருந்து அளித்தனர். தன் அத்தையை காணவில்லை என அவள் பார்க்க சென்றாள்.
லலிதாவோ வெளியில் காம்பெளண்ட் சுவரில் சாய்ந்து கொண்டு தரையை வெறித்துக்கொண்டு பார்த்திருந்தாள்.
சம்யுக்தா : அத்த இங்க என்ன பண்றீங்க, சாப்பிட வாங்க.
லலிதா : நான் அப்புறமா சாப்பிடுறேன்
சம்யுக்தா : அத்த இப்பவே வாங்க, ஆல்ரெடி டைம் ஆகிடுச்சி
லலிதா : சம்யுக்தா மா நீ பண்றது எனக்கு எதுவும் புடிக்கல
சம்யுக்தா : அத்த பயப்படாதிங்க சாப்பாடு நான் செய்யல அம்மா தான் செஞ்சாங்க.
லலிதா : அது இல்ல, நீ அந்த பசங்களோட பழகுறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல, தொட்டு தொட்டு பேசுறதும் அடிச்சுகிறதும் பாக்க நாலு பேர் என்ன நினைப்பாங்க
சம்யுக்தா : அத்த நீங்க தப்பா நினைக்கலனா நான் ஒன்னு சொல்லவா
லலிதா : சொல்லு
சம்யுக்தா : இதுவே உங்க பையன் பிரேம் எதா பொண்ண கூட்டிட்டு வந்து இதான் உங்க மருமகள் னு காமிச்சா, நீங்க என்ன வேணாணா சொல்ல போறீங்க. உங்க பையன் ஆசையை தான ஃபுல்ஃபில் பண்வீங்க.
லலிதா : என்ன சொல்ற
சம்யுக்தா : இல்ல அத்த, சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன். நீங்க பிரேம் கு என்ன கல்யாணம் பண்ணனும் ஆச படுறீங்க. ஆனா நானும் பிரேமும் ஒரு நாளும் அப்படி நினைச்சது இல்லை. ஒரு ஃபிரண்டா தான் பேசுறோம் பழகுறோம்.
அதே மாறி தான் என் ஃபிரண்ட்ஸும். Friends ah iruka gender paaka koodathu...genuine ha irukangala nu than pakanum....
அந்த மூனு பசங்களும் ஒரு நாளும் என்னயும் பாரதியையும் போடி வாடி னு டி சொல்லி கூப்டது இல்லை. நாங்களாச்சும் ஏதோ வாய் தவறி போடா னு சொல்லிவிடுவோம். ஆனா அவங்க இல்ல. இன்ஃபேக்ட் எங்கள பொண்ணுங்களாவே நினைச்சது இல்லை. டேய் தம்பி மச்சான் இல்லானா போபா அப்படிதான் சொல்வாங்க. பொண்ணுங்களுக்கே ஒருத்தன் எந்த விதத்துல பாக்குறான் பேசுறான் னு தெரிஞ்சி தான் பழகுவாங்க. அந்த காலம் மாறி லாம் இல்ல அத்த. அதனால நீங்க பயப்படாதீங்க. என் அப்பா அம்மா என் மேல நம்பிக்கை வச்சிருகாங்க. நல்லவேல இத அம்மா அப்பா கிட்ட சொல்லல.
மூச்சி வாங்க நிறுத்தாமல் பேசி முடித்தாள் சம்யுக்தா..
சிறிது நேரம் கழித்து சாரி அத்த நான் எதாவது வருத்தபடும் படி பேசி இருந்தா என்று கூறிவிட்டு தன் அத்தையின் காலில் மன்னிப்பு கேட்ட குணிந்தாள். லலிதா அவளை தடுத்து நிறுத்தி,
லலிதா : சாரிடா, நாங்களாம் அந்த காலத்து ஆளுங்க. எங்க அம்மா அப்பா இப்படி வளத்தாங்க. இப்ப எனக்கு புரியுது நீ சொல்ல வரற்து. நான் தான் புரிஞ்சிக்காம பேசிட்டேன்.
சம்யுக்தா : என் செல்ல அத்த நீங்க தான பேசுனீங்க என் மேல உள்ள அக்கறை நால. வாங்க சாப்பிட போலாம்.
இருவரும் உள்ளே சாப்பிட சென்றனர்.
கவி : டேய் பேர்த்துடே பையா நாளைக்கு காலேஜ் வருவியா
சம்யுக்தா தன் அத்தை முகத்தை பார்த்து சிரித்தாள்.
சாம்: தெரியல வந்தா தான் வருவேன்.
சாம் அம்மா : இன்னிக்கே லீவ் போட்டுட்ட ஒழுங்கா காலேஜ் போ.
சாம்: பாக்கலாம் மா....
எல்லாரும் விளையாடும் சத்தத்தில் மீண்டும் நிகழ்கால மன நிலைக்கு வந்தாள்.
ராம் : எனக்கு feeling ஆ இருக்கு. இதோட நம்ம எப்ப இது மாதிரி என்ஜாய் பண்வோம். என்ன யாரும் மறந்துடாதீங்க
சர்வேஷ் : டேய் மாண்ட்டி நீ மறக்குற மாதிரியாட காரியம் பண்ணிற்க.
எல்லாரும் ராம் செய்த காரியத்தை நினைத்து இப்போது சிரித்தனர்.
அது என்ன விஷயம் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro