அத்தியாயம் 4
Excuse me mam,
வினிதா : வேர் டிட் யூ ஆல் வென்ட்?
சாம் : கேன்டீன் மேம். ராம் டின்ட் ஏட் இன் தி மார்னிங் அண்ட் ஹீ ஃபெயின்ட்ட மேம்.
ராம் : அடிப்பாவி கொலைகாரி (முணுமுணுத்தான்)
கவியும் பாரதியும் சிரித்தனர்.
வினிதா : எங்க ஒரு சார் மிஸ் ஆகுறாரு
கவி : லீவ் மேம்.
வினிதா: ஓகே கெட் இன்.
வினிதா : Students பிராக்டிகல்ஸ் டேட் குடுத்தாச்சு நெக்ஸ்ட் வீக் Start ஆகுது. தென் பிராக்டிகல்ஸ் முடிச்சிட்டு அதுக்கு அடுத்த ஒன் வீக் டைம் நீங்க பிராஜக்ட் மேனுவல் சப்மிட் பண்ணணும்
Students: சுத்தம்
வினிதா : இதலாம் முடிந்து ஒரு three weeks அப்புறம் தான் செமஸ்டர். அண்ட் அ குட் நியூஸ் : Project and practical முடிஞ்ச உடனே
one of the Student : ஆக மொத்தம் டூர் மட்டும் கூட்டிட்டு போக மாட்டிங்க மேம்.
வினிதா : (சிரித்து) டேய் டூர் தான் டா
StudentS: என்னது டூர் ஆ
பாரதி : Prank ஆ மேம்.
வினிதா : டேய் உண்மையா தான். நானே எக்ஸைட் ஆ இருக்கேன் . 5 years கழிச்சி டூர் பத்தி பேசிர்காங்க. உங்களுக்கு project முடிச்சி அடுத்த நாள் ஹே எந்த Place னு சொல்வாங்க. So நீங்க பாத்து நடந்துகோங்க சொல்லிட்டேன். Bye….
எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
இதே மகிழ்ச்சியில் அடுத்த வாரத்தில் நடக்கும் பிராக்டிகல்ஸிற்கு நன்றாக படித்து பரீட்சை மற்றும் செய்முறையை சிறப்பாக செய்து முடித்தனர்.
பாரதி : ஒரு வழியா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சாச்சு. இன்னும் ஒரே ஒரு வீக் எப்படியாச்சும் ஓடிடுச்சி நா அதுக்கு அடுத்த வாரம் மாஸ் காட்டிடலாம்.
கவி: போடு மஜா தான்.
ராம் : ஆனா எங்க கூட்டிட்டு போறாங்கனே தெரியலேயே. ஒரு வேல கோவா கு இருக்குமோ
சாம் : அங்க வேணா கூட்டிட்டு போகட்டும். ஆனா கூட்டிட்டு போகணும். ஒரு காலேஜ் னா டூர் இல்லாம இருக்க கூடாது.
ஹேமா : Students யூ கேன் ஸ்டார்ட் யூவர் பிராஜக்ட் Works. மைசெல்ஃப் அண்ட் சித்தார்த் சார் வில் பி இன்சார்ஜ் ஃபார் திஸ். பாய்ஸ் ஜாயின் வித் சார் அண்ட் கேர்ள்ஸ் வித் மி.
அப்புறம் வினிதா மேம் Suspense ஆ ஓபன் பண்ணிடாங்க போல.
சீக்கரம் எல்லா work ஆ இந்த Saturday குள்ள முடிங்க. நெக்ஸ்ட் டூர் தான். Actually kerala னு சொல்றாங்க. இன்னும் எந்த பிளேஸ் னு கன்பார்ம் ஆ தெரியல. ஓகே I'M leaving
Students: தேங்க்யூ மாம்.
ஹேமா : தென் Students கெட் அ பர்மிஷன் லெட்டர் from யூவர் பேரெண்ட்ஸ் வித்தெளட் ஃபெயில் அண்ட் சப்மிட் இட் டுமாரோ இட்செல்ப்…….
கவி: நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் டூர் கன்ஃபார்ம் ஆனாலே….
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நாம எல்லாரும் சும்மா இருந்தாலே.
பாரதி: அடடா இது அல்லவா Situation சாங். கலக்குங்க சாரே…
எப்படியே ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில், எல்லாரும் டூருக்கு தயாராகினர். கல்லூரிக்கே டைம் கு வராத பல பேர் டூர் என்று சொன்னவுடன் வர சொன்ன டைமிற்கு முன்னாடியே வந்திர்கின்றனர். இதில் நம் தோழன் சர்வேஷ்சும் ஒருவன்.
சாம் : என்ன சர்வேஷா காலேஜ் கே time கு வரமாட்ட இப்பா என்ன ஒரே அதிசயமா இருக்கு.
சர்வேஷ் : நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் னு யாருக்கும் தெரியாது. ஆனா தேவையான நேரத்துக்கு கரெக்டா வருவேன்.
ராம்& கவி : மேய்கிறது எரும இதுல என்ன பெரும கேக்குது.
ராம் : பஸ் ல ஏறு போ.
அரவிந்த் : பாய்ஸ் நீங்க எல்லாரும் லாஸ்ட் ல இருந்து சீட்ஸ் ல அரேன்ஜ் பண்ணிட்டு வாங்க. இது பெரிய பஸ் தான். மேக் யுவர் செல்ஃப்ஸ் கன்ஃபொடபுள்.
சர்வேஷ், கவி, ராம் மூவரும் லாஸ்ட் சீட்டிற்கு சென்றனர், ஏனென்றால் சர்வேஷ் கொஞ்சம் உயரமாக இருக்கும் காரணத்தால் கால் நீட்ட வசதியாக இருக்கும்.
ராம் : நீ ஏன் டா இவ்ளோ Height ஆ இருக்க
சர்வேஷ் : அழகும் கூட உயரமாக சேர்ந்து பொறந்தது என் தப்பா சொல்லுங் ராம்.
ராம் : சாரி டா தெரியாம கேட்டுட்டேன்.
கவி: அவாய்ட் பண்ணலாம் சர்ரு இதலாம்.
சர்வேஷ் சிரித்தான்.
பெண்கள் எல்லாரும் நடுவில் இருந்து முதல் சீட் வரை அமர்ந்தனர்.
மாணவர்களுடன் ஹேமா, வினிதா, அரவிந்த் மற்றும் சித்தார்த் என்று நான்கு ஆசிரியர்கள் சென்றனர்.
அண்ணே ஏதா நல்ல பாட்டா போட்டுவிடுங்க என்று சித்தார்த் பஸ் ஓட்டுநரிடம் கூறினார்.
எல்லாரும் நன்றாக என்ஜாய் பண்ணும் நேரத்தில் பாரதி ஜன்னலை பார்த்து யோசிக்க தொடங்கினாள்.
(மீ: வேற என்ன லாஸ்ட் பார்ட் ல விட்டு போன flashback ஓட continuation தான்)
அரவிந்த் சார் : Start பண்ணுங்க ஏன் கெமிஸ்ட்ரி எடுத்தீர்கள் என்று
( இக்கதையில் சர்வேஷ் ராம் கவி பாரதி ஆகியோர் மட்டும் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பதால் அவர்கள் கூறியதை மட்டும் எழுதுகிறேன்)
சாம் : சார் தப்பா எடுத்துக்காதிங்க
அரவிந்த்: என்ன மேடம்? சொல்லுங்க
சாம்: எனக்கு கெமிஸ்டரி சுத்தமா வராது சார், ஆனா இந்த சப்ஜெட் புடிக்கும். ஏதோ அவசரபட்டு எடுத்துட்டேன் சார்..
(அரவிந்த் சிரிக்கிறார்)
அரவிந்த்: இதுல என்ன இருக்கு? பெருசா யாருமே கெமிஸ்டரி ல விருப்பப்பட்டு சேர மாட்டாங்க. என்ன மாதிரி நான் கூட விதியே னு எடுத்தேன் னு படிக்க Start பண்ண. இப்போ ரொம்ப பிடிச்ச Subject ஆகிடுச்சி.
சரி, 12th ல என்ன மார்க் எடுத்த கெமிஸ்டரி ல
சாம்: 93 சார்
அரவிந்த் : இந்த Batch 100 மார்க்ஸ் தான எழுதுனிங்க
மாணவர்கள் : எஸ் சார்
அரவிந்த் : நல்ல மார்க் ஆச்சே மா.
சாம்: ஆமா சார் லாஸ்ட் டைம் ல கஷ்டபட்டு படிச்சேன்.
அரவிந்த்: பார்ரா. சூப்பரு உனக்கு புடிக்காம படிச்சி இவ்வளோ மார்க் னா புடிச்சி படிச்சா செமயா மார்க் வாங்குவ போலயே.
சாம் (சிரித்து) தெரியல சார் பாப்போம்
அரவிந்த் : புரிஞ்சி படிச்சா ஜாலியா இருக்கும். அண்ட் வாட்ஸ் யூவர் நேம்?
'சாம்: சம்யுக்தா சார்
அரவிந்த்: ஓகே…. நெக்ஸ்ட் வாட்ஸ் யூவர் நேம்?
பாரதி: பாரதி சார்
அரவிந்த் : ஓகே நீங்க சொல்லுங்க.
பாரதி : சார். எனக்கு தமிழ் னா ரொம்ப பிடிக்கும் சார். B.A Tamil literature சேரலாம் னு தான் இருந்தேன். ஆனா என் கூட பொறந்த ஒன்னு சொல்லாம கொல்லாம கெமிஸ்டரி போட்டுட்டான்.
அப்புறம் அவனே என்ன கன்வின்ஸ் பண்ணி நான் இங்க வந்தேன்.
அரவிந்த்: அச்சோ. உங்களுக்கு ஏன் தமிழ் பிடிக்கும்
பாரதி : தெரியல சார் பிடிக்கும். நான் 9th std ல இருந்தே கவிதை கதை னு எழுத ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
அரவிந்த் : ஓகே பாரதி. There are lots of ways to study another degree. Even எனக்கு கூட தமிழ் பிடிக்கும். நான் distance Education னால தமிழ் டிகிரி பண்ணேன் கெமிஸ்டரி படிச்சிட்டே. இஃப் யூ ஹேவ் அன் ஐடியா ஆஃப் டூயிங் தமிழ் டிகிரி சைமுல்டேனியஸ்லி, மேக் ஷவர் யூ கேன் ஆஸ்க் மீ ஹெல்ப் இல்லன்னா உங்க கிளாஸ் இன் சார்ஜ் ஹேமா மேம் அவங்க டபுள் டிகிரி பண்ணாங்க Ug ல தமிழும் பண்ணாங்க. அவங்க கிட்ட சொல்றேன். She will help you.
பாரதி : ஹா. தேங்கயூ சார்.
நெக்ஸ்ட்
கவி: சார் கெமிஸ்டரி எனக்கு பிடிக்கும் ரொம்பவே . மெடிகல் சீட் மிஸ் ஆகிடுச்சு அதான் கெமிஸ்டரி எடுக்கலாம் னு.
அரவிந்த் : feel லாம் பண்ணாதீங்க யூவர் நேம்?
கவி: கவி பிராசாத்
ராம்: சார் Specific ஆ ரீசன் எதுமே இல்ல சார்.
அரவிந்த் : டேய் (சிரிக்கிறார்)
ராம் : உண்மையா சார். நாம் புடிச்சு படிப்பேன் எல்லாதையும், So friends சொன்னாங்க Chemistry எடுத்தேன்.
அரவிந்த் : அய்யோ.. அடுத்த சார் சொல்லுங்க.
சர்வேஷ் : சார், ஐ அம் சர்வேஷ். எனக்கு பெரிய காரணம் இல்ல சார். வீட்ல physics / Chemistry ஆ னு காயின் டாஸ் பண்ணி பாத்தேன் heads விழுந்து கெமிஸ்டரி சேரனும் னு வந்தேன் சார்.
சர்வேஷ் கூறியதைக் கேட்டு விட்டு அனைவரும் சிரித்தனர்.
அரவிந்த்: எல்லாருமே சூப்பரா சொன்னீங்க நிறைய பேர் சொன்னது வியப்பா இருந்தது ஒரு சைடு சிரிப்பா இருந்தது ஆனா எல்லாருமே ஒரு காரணமா தான் இங்க சேர்ந்து இருக்கிறீங்க னு நீங்க சொல்ற பதில் வைத்து எனக்கு லைட்டா புரியுது…
அரவிந்த் சார் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மே ஐ கம் இன் சார் என்று ஒரு குரல் வெளியே இருந்து ஒலித்தது….
தொடரும்.......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro