Cast Intro
Kavi' POV :
ஹலோ.. என் பேரு தாங்க கவி பிரசாத். நான் ரொம்ப நல்ல பையன். அப்படிலாம் சொல்லமாட்டேன். ஆனாலும் நல்ல பையன் தான். ஃபைனல் யேர் B.Sc கெமிஸ்ட்ரி படிக்கிறேன். நான் கிளாஸ்ல பாதி நேரம் ஸ்டாஃப்ஸ் கிட்ட திட்டு வாங்குறதே என் ஃப்ரெண்ட்ஸ் மூன்றுபேர் நால தான். ஆனா அவங்களால தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் குடும்பத்தோட சேர்த்து இவனுங்க மூணு பேரு தான் எனக்கு அம்மா அப்பா ஃபிரண்ட்ஸ் ரிலேடிட்விஸ் எல்லாமே.
அவனுங்க மூணு பேர், சாரி சாரி அந்த மூன்னு பேர் யார்னு சொல்லவே இல்லல.
ராம், சம்யுக்தா, பாரதி
இவங்க மூணு பேரு என்னோட பெஸ்ட் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். ஃபிரண்ட்ஸ் சொல்வதைவிட என்னோட குடும்பத்துல ஒருத்தர்னு சொல்லலாம்.
நாங்க தனிதனியா இருந்தா நல்ல பசங்கதான், ஆனா ஒன்னா மட்டும் சேர்ந்தோம்....
அப்பயும் நல்ல பசங்க தான்😂😂😂
இவங்க மூணு பேரையும் நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் சேரும்போதுதான் பார்த்தேன்.
ராம், ஆள் தான் பார்க்க terror ஆ இருப்பான் ஆனா குழந்தை மனசு அவனுக்கு. காலேஜ்ல கிடைச்ச ஃபஸ்ட் ஃபிரண்ட். குழந்தை மாதிரி தான், ஆனா செம்ம கோபக்காரன். அதுக்குனு எல்லாத்துக்கும் கோப படுவானு இல்லை. காரணம் இல்லாம கோப பட மாட்டான்.
அப்புறம் சம்யுக்தா. முதல் நாள் காலேஜ் வரும் போது தயங்கி தயங்கி வந்து என்கிட்ட தான் பேசினாள். வந்த உடனே என்கிட்ட அண்ணா B.Sc கெமிஸ்ட்ரி first yr எங்க இருக்குன்னு கேட்டா. நானும் அக்கா நானும் உங்க கிளாஸ் தான் அப்படி சொன்னேன். அப்படியே சிரிச்சிட்டு நாங்க அறிமுகம் ஆகிட்டோம். நல்லா பொறுப்பா இருக்கிற பொண்ணு இவங்க.
அப்புறம் பாரதி, தன் பெயருக்கு ஏற்றார்போல் நல்லா தமிழ் பேசுவா. ரொம்ப தைரியமான பொண்ணு. பிஏ தமிழ் லிட்ரேச்சர் சேரணும்னு ஆசைபட்டா. ஆனால் எப்படியோ இதுல சேர்ந்தாள் . ஹிப்ஹாப் அண்ணா மாதிரி இவளும் ஒரு பாரதியார் ரசிகை . நல்லா பாட்டும் பாடுவா.
அப்புறம் இன்னொருத்தரை பற்றி முக்கியமா சொல்ல மறந்துட்டேன்.
அது நான் தான்...
என்ன பற்றி நானே எப்படி சொல்றது போகப்போக தெரிஞ்சுக்கலாம்.
End Kavi's POV...
சம்யுக்தா POV :
நான் கவி பற்றி சொல்றேன். எங்க கேங்லயே சரியான கேடியும் அவன் தான், படிப்ஸ் அவன் தான், எங்க மூணு பேருக்காக சப்போர்ட் பண்ணி ஸ்டாஃப்ஸ் கிட்ட திட்டு வாங்குறதும் அவன் தான். . அவனுக்கு MBBS பண்ணனும் தான் ஆசை. ஆனால் 4 mark கம்மி ஆனதால் மெடிக்கல் சீட் மிஸ் ஆகிடுச்சி. சரினு இவனும் எது படிச்சாலும் படிப்புதான னு பி.காம் படிக்க வந்துட்டான்
கவி : போதும் போதும். லிஸ்ட் ரொம்ப பெருசா போது.
சம்யுக்தா : சரிங்க சார்.
KAVI PRASATH
Samyukta
Ram
Bharathi
❤
️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இதான் நாங்க.
எங்க காலேஜ் லைஃப் மற்றும் எங்க ஃபிரண்ட் ஷிஃப் பற்றி கூடிய சீக்கிரம் பார்ப்போம்.
End of Samyukta's POV....
It's all about the friendship. I Don't know whether this story contains love😂😂😂. Please support this story too....☺️
The story will be soon❤️
This is also my story. Pls do have a look if not yet read.
https://www.wattpad.com/story/291102337?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=Pujayohs&wp_originator=oKgXhGAIJe6foB8NqkWnvtMizNyr7E5L0fik9bogOP1yA6k92wGXT4PHIlKocl10ctx4Up9d%2BlKdKkrH6XNDbOJTeUYa3M0S1K3E16iOt2UxzP5UyJ3BqYgvDyPVI4DL
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro