Part 49
உன் உயிராய் நானிருக்க, உன் நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்?
என் உயிராய் நீயிருக்க, என் நலன் மீது எனக்கு அக்கறை ஏன்?
தோழியே...!
தோள்மீது கைப்போட்டு, தோழமையாய் நடைப்போட்டு,
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க, சுதந்திர பறவையாய் சுற்றுவோம்.
தேயாத மதியே...! மதி கொண்டு, தற்காலிக குருடனை, மாற்றுவோம்.
விதி என்று , பிறவி குருடனுக்காக இறைவனிடம்,
வேண்டுவோம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro