11
நீ மகிழ்ச்சியில் இருக்கையில்
அவன் பெரு மகிழ்ச்சி கொள்ளவான்
உனக்கு துன்பம் என்றால் தாங்கமாட்டான்
உன் துன்பத்தை களைந்தெறிய தன
சுகத்தை பணையம் வைக்க தயங்கான்
உண்மை நண்பன் அவன் நட்பிற்கு
இணையேது இவ்வுலகில் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro