தோழமை பதிவு
ஹாய் வட்டீஸ்,
முதல்ல என் ஸ்டோரீஸ் படிச்ச எல்லோருக்கும் ஒரு ஹாய்.யாருக்கும் நான் நன்றி சொல்ல போறது கிடையாது.ஏன்னா உங்க யாருக்கும் அது பிடிக்காதுன்னு தெரியும். அப்புறம் இந்த கதை எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது.ஏன்னா என்னால ஒரு கட்டத்துக்கு மேல ஸ்டோரிய மூவ் பண்ணவே முடியல.இருந்தாலும் அந்த நேரத்துல எனக்கு நீங்க எல்லோரும் பின்னூட்டத்தில் இடும் கருத்துக்களை வைத்து தான் என்னால கதையை நகர்த்தவே முடிந்தது.
அடுத்த கதை எப்போது என்று இப்பவே ஒரு சிலர் கேட்க தொடங்கியுள்ளனர்.மூன்று தலைப்புகள் உள்ளது.
1.ஆகாஷனா (இதத்தானேடா அன்னைக்கும் சொன்னன்னு நீங்க எல்லாம் என்ன திட்டுறது கேட்குது).
2.ஆடப்பிறந்த அலையிவள்.
3.கல்யாணம் பண்ணிக்கலாமா - 2.
கல்யாணம் பண்ணிக்கலாமா - 2 தான் அடுத்த ப்ளான் ஆக இருந்தது.ஆனால் ஒரு சில காரணங்களால் அதை இன்னும் ஒரு 3 மாதம் கழித்து யோசிக்கலாம் என்று நினைக்கிறேன்.
மற்ற இரண்டு தலைப்புகளில் ஒன்று கண்டிப்பாக வெளிவரும்..ஆனால் எப்போது என்று தெர்ரியவில்லை.
அடுத்த கதைக்கான ஹீரோ ஹீரோயின் பெயர்களை பரிந்துரைக்கவும்.எனக்கு எப்போமே பெயர் வைக்கிறதுல கொஞ்சம் சிக்கல் இருக்கும்.
இந்த கதையின் மித்ரன், ஷாக்சி பெயரை பரிந்துரைத்து ejasahame .
எனக்கு கன்சப்ட் அன்ட் எடிட்டிங்கில் மிகவும் உதவியாக இருந்தவர்கள்.
Nivethamagathi priyagothandasamy anamikaramya narznar narmathasenthilkumar im_dhanuu arunlovely ...
எனக்கு நான் எதிர்பார்க்காத அளவுக்கு பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துவது
UmaThirunavukarasu Sugesan Dikshitama vimalsanju sankarimarisamy jasmineathil janesheela
கடைசியாக , இந்த கதை எழுத காரணமாக இருந்து எனக்கு எப்பொழுது எந்த உதவி என்றாலும் (editing and story flow) உடனே செய்த
tharakannan கு நன்றி சொல்லி தூரமாக்க மாட்டேன்.
அடுத்த கதையில் சந்திக்கலாம்..எழுதினால்........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro