புது கதை வரவு
ஹலோ மக்களே..!
நிலவுக் காதலன் பயணம் முடிஞ்சிடுச்சி. இதோட அடுத்தக் கதை பயணத்தில் சந்திப்போம்னு சொல்லிட்டு போனேன். பட் மறுபடியும் வர கொஞ்சூண்டு லேட் ஆகிடுச்சி. தாமதத்திற்கு மன்னிச்சிக்கோங்க பா.
"விண்மீன் விழியில்"
என்னுடைய அடுத்தக் கதை. காதல் வித் ஸஸ்பென்ஸ் ட்ரைப் பண்ணியிருக்கேன். நிலவுக் காதலனுக்குக் குடுத்த சப்போர்ட் போலவே இந்தக் கதைக்கும் குடுப்பிங்கனு மிகுந்த நம்பிக்கையுடன் ஆரம்பிச்சிற்கேன். உங்களின் வோட்ஸ் மற்றும் கமென்ட்ஸ்காக காத்திருக்கும்
உங்களின்,
- ஹனா💙
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro