முக்கியத்துவம்
என்னை விட வலிகள்
முக்கியம் என்றிருக்கும் நீ...
உன் காயம் ஆறியதும் நீ
வந்து பேசுவதற்கு நான்
இருப்பேனா என்பதை உறுதிகொண்டிருக்கிறாயா...?
அடுத்த நொடி நிரந்தம் இல்லாத
வாழ்க்கையில்..?
நீயும் நானுமாய்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro