ஒற்றைத் தோழி
ஆயிரம் நட்சத்திரத்தில்
அக்னி நட்சத்திரம் நீ எனக்கு
ஆம், சுட்டெரித்தாய் உன் ஆணவத் தீயினால்
என் முரண்பாடான ஆண்மையை
தட்டி கேட்க ஆளில்லை
தட்டி கொடுத்து என் இயலாமையை
தகர்த் தெரிந்தாய்
விட்டு கொடுத்தேன் என் கர்வத்தை
விடாது பிடி என விரட்டி
மீட்டாய் என் சுயத்தை...!
என்னை எனக்காய் கொடுத்தாய்
ஆம், கற்றைக் கூந்தலில் ஒற்றை ரோஜா போல
என்னவள் என் தோழியாய் இல்லை இல்லை,
எனக்கான ஒற்றை உயிர்தோழியடி
நீ எனக்கு....!
நீயும் நானுமாய்...!
Dedicated to my most dearest Best friend
Love you...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro