💕💕அறிமுகம் 💕💕
Hai frnds,
Am back with another another story....
அருண் - இந்த கதையின் நாயகன்.. மனைவியை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று ஸ்ரீராமனை இருப்பவன்.
மதுஸ்ரீ - இந்த கதையின் நாயகி.. நிறைய பிளான் பண்ணி நம்ம நாயகனை கரம்பிடிக்க போகிறாள்.
மதுவை உயிராக நினைத்து லவ் பண்ணுகிறான் அருண் .
அருணை பழிவாங்க துடிக்கிறாள் மது ...
இவளுடைய திட்டம் தெரிந்தால் அவன் எவ்வாறு ரியாக்ட் செய்வான் .
எதற்காக அருணை பழிவாங்க துடிக்கிறாள் மது ..
எப்படி இவங்க கல்யாணம் நடக்கும்.
எப்படி இவர்களது காதல் வாழ்வு இருக்கும் என்பதே கதை..
Story line eppad iruku frnds, ok ah..
ithukum unga support thevaipaduthu...
inro kuttiya irukunu thitathenga..
weekly twice update poda try panuren..
Please share your votes and comments to this story.. apothan i can change my mistakes.
By,
Aditi.........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro