8
மனதில் உள்ள காதலை சொல்லாமல் காதலிப்பது கருவை சுமப்பதற்கு சமம்.
தேர்வு எழுதினால் தோற்றுப்போய் விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே எத்தனையோ பேர் தேர்வையே ஒத்திப் போட்டு விடுகின்றனர்.
ஆனால் எத்தனை நாள்தான் கருவை சுமந்துகொண்டிருப்பது. ஒருநாள் பிரசவித்துதானே ஆகவேண்டும். சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெருகின்றன என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுகள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro