7
என் அழகே.......!
நெருக்கம் வந்ததே புரியவில்லை.....!
ஏன் வந்தாய் எங்குபோனாய்......., ஆடியே .
ஏன் இந்த திடீர் மாற்றம் உன்னை பார்த்ததும் சந்தோஷமாய் இருந்தேனே ஏன் போனாய், தேடுகிறேன்......!
உன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லை என்று வருத்தப்படதே, நீ நினைத்து பார்க்கும் அளவில் உன் இதயத்தில் இருப்பேன், எப்போதும் உனக்காக...!!!
எப்போதும் ஒரு உயிரை சுமந்து பெற்ற பின்பு தான் பெயர் வைப்பார்கள்..
இங்கு உன் நினைவை சுமந்தவுடனே பெயர் வைக்கப்பட்டுவிட்டது, " காதல்" என்று.
உன்னை பார்த்து மூச்சி விட காற்றின் சுவாசம் இங்கு உன்னை தொட மாயம் செய்தேன்.
அன்னையின் அன்புக்கு ஏங்கினேன், அவன் ஆண்மையை மறந்து தாயானான், தோழியின் பாசத்தை தேடினேன் என் தோளில் சாய்ந்துகொள் எல்லாமும் நானே என்றான்.
உன்னை பிரியும் நிலை வந்தால் நிச்சயம் பிரிவேன் உன்னையும் உனக்கு முன் உயிரையும்.
கனவில் இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை என்று சொல்லி ரசிக்க போராட்டம் என்று சொன்னேன், அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள போரின் வால் போல உன் கண்கள் என்னைக் கொள்ள அடடா வலி கூட சுகம் என்று சொன்னொன்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro