சுகம் எங்கே (Where is pleasure?)
கற்பழிப்பவர்களை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை
ஒரு பெண்ணை வற்புறுத்தி என்ன சுகம்?
அவளின் அன்பை பெற்று, என்று டா என் அருகில் வருவாய்?
என்று டா உன் கரம் என்னை சுற்றும்?
என்று டா உன் கண்கள் என்னை அந்த வசீகர பார்வையை வீசும்?
என்று அவள் கண்களால் என்மீது படரும் என்று கெஞ்சும் பார்வை தரும் சுகம் எங்கே?
என் அருகில் வராதே என்று அவள் உன்னிடம் கெஞ்சும் நிலைமை எங்கே?
என் மேனியை பார்க்காதே என்று அவளின் பார்வை எங்கே?
என் மேனியில் உன் மூச்சு கூட படக்கூடாது என்னும் கெஞ்சல் எங்கே?
உன்னிடம் கெஞ்சும் அவள் கண்களை பார்த்த நீ, என்றாவது உங்கள் மூச்சு கலக்கும் பொழுதும் உன் கண்களை பார்த்து ஒரு சிரிப்பை உதிர்க்கும் பொது பார்த்திருக்கிரையா?
அவள் இதழ்களை வற்புறுத்தி உன் இதழோது இழுத்தாய். அதில் என்ன சுகம்?
அவுளுடைய விரல் நுனி உன் கன்னங்களை தடவும் சுகம் எங்கே?
அடே மூடா,சுகம் என்பது பெண் உனக்கு கொடுக்கும் சம்மத்தில் தான் இருக்கு என்று எப்பொழுது உணர்வாய்?
I could never understand these rapist.
What's pleasure in it?
After you get her love, when will you come near me?
When will your arms encircle me?
When will your eyes look at me with that mermerizing look?
The pleasure of looking at her eyes during those moments is in whole different level.
What's the pleasure when she cries at you asking you not to come near you?
What's the pleasure when she cries at you to stop looking at her body?
What's the pleasure when she cries at you to stop your breath from hitting her?
You would have seen her crying at you but have you ever seen her show a smile at you when your breath mingle as one as you are close to each other.
You forcefully pulled her lips with yours. What's the pleasure in it?
Do you have any idea about what happens when her finger tip caresses your cheeks with love and affection?
Idiot, when will you learn that pleasure lies in the love which woman give to you?
*****************
World doesn't need a day to celebrate love but it needs a day to say the difference between love and lust?
Most people are not aware of when to proceed with a relationship. Never force a woman.
Pleasure is not when you force a woman but win her over.
Take care be safe and stay blessed.
-Yagappar
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro