கவிதை
கவிதை நன்றாக இல்லை என்று நான் எறிந்த காகிதம் என்னை பார்த்து சிரித்தது, "உயிர் உள்ள உண் கண்களில் உள்ள காதலை புரிந்து கொள்ள முடியாதவள் இந்த உயிர் இல்லா எழுத்துகளை எப்பிடி புரிந்து கொள்ளுவாள்"
Poems which I threw away as they were not conveying my love fully mocked at me, "If she can't understand the love in your lively eyes how will she understand the love in these life less words"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro