ஏன் தயங்குகிறேன்?? (why am I hesitating?)
நெருப்பில் நடக்க சொல்லி இருந்தால் தைரியமாக நடந்திருப்பேன்.
உன் அருகில் நடக்க ஏன் தயங்குகிறேன்??
தீ குழம்பில் கை வைக்க சொல்லி இருந்தால் ஆனந்தமாக செய்திருப்பேன்.
உன் கை பற்ற ஏன் தயங்குகிறேன்?
I wouldn't hesitate to walk on fire.
But why am I hesitating to walk beside you?
I wouldn't hesitate to thrust my hand into a magma.
But why am I hesitating to thrust my hand into your warm hands.
****
How is the new cover guys?
_Simply_Adorable_ did this master piece
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro