உன் (Yourself)
உன் கண்களை விட்டு நீங்கா கண்கள்
உன் விரல்களை பற்ற துடிக்கும் கைகள்
உன் கன்னங்களை தாங்க எங்கும் தோள்கள்
உன் மூக்கின் நுனியில் உள்ள மர்மங்களை தேட துடிக்கும் விரல்கள்
உன் பின்னே தொடர மட்டுமே உள்ள கால்கள்
உன் இதழை மட்டும் தேடும் என் இதழ்
உன் கைகளில் தருவதற்கு என்றே ஒரு வாழ்கை
உன் கரங்களில் நொறுக்க மட்டுமே ஒரு இதயம்
உன் காதலனாக இருப்பதை விரும்பும் பேராசை காரனாகிய நான்.
My eyes don't leave yours.
My hands want nothing more than to hold your fingers.
My shoulders want nothing more than to have your cheek against it.
My fingers want nothing more than to find the mystery behind your nose tip.
My foot is only to follow you.
My lips are always searching yours.
My life is there only to be given to you.
My heart is there only to be broken by you.
My greediest desire is to be your Love and this is me.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro