பெண்
பெண்ணிற்க்குள் இருக்கும் வீரத்தை பொற்றுபவர் எவரும் பெண்ணின் பெண்மையை மதிப்பதில்லை ஏனோ..... பெண் போல உடை உடுத்தும் பெண்கள் இன்று குறைந்தது ஏனோ..... ஆணை மதிபதனாளா அல்லது பெண்ணை மிதிபதனாளா.... பெண்ணினம் போற்றுவோம் என்று கோகரிக்கும் பெண்களே பெண்களின் உடையை ஏளனம் செய்வது ஏனோ..... பெண்ணின் நலினதில் வீரத்தை கண்டெடுக்க தவறியது ஏனோ.....சேலை உடுத்தும் பெண்கள்... எழுதும் கதையோடு நிற்பது ஏனோ.... வீரம் என்ற சொல்லில் உடை எங்கு இடை பட்டது?????.....நளினதில் வீரமில்லையா .... இல்லை பெண்கள் அதை காணவில்லையா..... சேலையை மறந்த மணங்களே கொஞ்சம் விழித்து கொள்ளுங்கள் .... பெண்ணென்று கூறும் நீங்கள் அதை உங்கள் உள்ளத்திலும் பதித்து கொள்ளுங்கள்..... ஆண் உடை தரிப்பாதால் வீரம் வெளிப்படுவதில்லை ..... வீரம் ஆணுக்கு மட்டும் சொந்தமுமில்லை.... அவனுடைய உடையில் பிறந்ததும் இல்லை.... வீரம் பிறப்பது உன்னுள் அதை வெளிக்கொணர ஆணின்உடை தேவையுமில்லை...
விழித்துக்கொள்!!!!
இக்கருத்து யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல ..... புண்படுத்தியிருந்தால்... அது எனன்னுடைய தவறு இல்லை... உங்களின் தவறு... கோபம் கொல்லாதீர்கள் .... புரிந்து கொள்ளுங்கள்.....
இப்படிக்கு
நித்யயுவனி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro