தனிமையே!
உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
உயிர் துளியாய்
உருவெடுத்து என்முன் சிரிக்கிறதே
வீசும் தென்றலும்
தேகத்தை எரிக்கிறதே
கண்முன் வருவாயா
கண்ணீரில் கரையும்
உள்ளத்தில் உரைவாயா
உன் அன்பில்
என்னை தொலைப்பேன் என் உயிரே!.........
Disclaimer" ithu oru ponukaga Eluthunathu"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro