தொலைத்தேன் மனதை...
யாரோ எவனோ என நீ நினைக்க ....
உன் கண்கள் அவன் மீது இருந்து பார்வையை விலக்க மறுக்க....
உன் பார்வை அறியாத அவனும் சிரிப்பில் லயுக்க ....
அவன் அருகில் வந்தவலோ அவன் கரம் பிடிக்க ....
ஏன் என்று அறியாமல் மனம் கோபத்தில் துடிக்க ....
அவளை பார்வையாலே எரிக்க
நீ நினைக்க....
ஆனால்.....
இவை அனைத்தும் அறியாமல் அவன் இருக்க ...
மனம் அவன் மேல் உள்ள காதலினால் மூழ்கி நிற்க...
என்ன செய்ய போறாளோ பேதை அவள்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro