கனவு !
உள்ளத்தில் உன்னை நினைத்து உலகம் மறந்து உள்ளம் கரைந்து நடக்கையிலேகால் தவறி விழ போக காத்தது ஒரு கரம் கரத்திற்கு உரியவனை நோக்க கண்டதோ காந்த கண்கள் பின்பு தான் உணர்ந்தாள் அது கனவு என்று உன் முகம் காண காத்திருக்கிறாள் அந்த காதல் மங்கை !.......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro