கண்களின் மொழி
விழியில் ஆயிரம்
கதை பேசும்
என் காதல் கள்வா
என் மனதில் நிறைந்து மனதை அறிந்த
. பின்னும் என் வாய் மொழி சொல்லுக்கு காத்திருக்கும்
உன் காதல் மனதை என்னவென்று சொல்வது
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro