காதலனே!
தூரத்தில் நின்றுருந்தாய்
ஆனால் உன் பார்வை என்மீது
உன்னால் இயன்று இருந்தால் பார்வையாலேயே
என்னை கடத்தி சென்றுருப்பாய்
உன் கண்களே உன் காதல் சொல்லும்
என் காதல் கள்வா
என் கண்முன் நீ இருந்தாலும் என்னால்
கண்டு கொள்ள இயல வில்லை
ஒரு முறை என் முன் வந்து விடு உணர்த்துகிறேன்
என் காதலை உன்னிடம்
நீயும் அறிவாய் இந்த கன்னியின் காதலை ......
காதல் மனதை ...........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro