காத்திருப்பு
தேனொழுகும் காதலுடன்...
கண்ணில் காதலை தேக்கி...
நெஞ்சில் நினைவுகளுடன்...
ஆசை வார்த்தைகள் இன்றி...
பரிமாற்றங்களின் தேவை அற்று...
காதல் சொன்ன கண்களுக்காக ...
காத்திருப்பேன்...
உன்னவளாக...
- nithyayuvani
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro