ஏங்கும் காதலன்
உன் கருவிழியின்
நர்த்தனதில் நான்
மயங்கி போனேனடி....
உன் வாய் மொழி
சொல் கேட்க காதல் கொண்ட நெஞ்சம்
நித்தமும் ஏங்குதடி....
உன் முகவ்வாட்டம்
கண்ட என் இதயமும்
நின்று துடிகுதடி....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro