நன்றியுறை
ஹாய் இதயங்களே... மிக்க நன்றி... எப்படியோ கதைய முடிச்சிட்டேன்... எதாவது குறை இருந்தா சொல்லுங்க மாத்திக்கிறேன்... தப்பா எதாவது இருந்தாலும் தயங்காம சொல்லுங்க... கதைய பற்றின முழு கருத்தையும் சொவல்லுங்க... ஓட்டு மட்டும் போடும் உள்ளங்களே... சற்று கருத்தையும் அளியுங்கள்... படித்து விட்டு செல்லும் உள்ளங்களே... நீங்களும் கருத்தை அளியுங்கள்...
மற்ற கதைகளுக்கு இதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.... இக்கதையில் தற்போது முடிந்த என் இம்சை காலத்தின் மாய மரணத்தில் தொடரும்.... அதற்கும் உங்களது ஆதரவை தர வேண்டுகிறேன்...
அப்ரம் என்ன.... நாளைளேந்து ரமலான் நோன்பு ஆரம்பமாரதால ஆன்லைன் அதிக நேரம் வர முடியாது... முடிஞ்சா ஒன்ஸ் இன் அ டே அப்டேட் குடுக்குறேன்... முடிந்தால் மட்டுமே... மறக்காம கருத்த சொல்லுங்க இதயங்களே... ஆதித் உத்ரா காதல பத்தியும் சொல்லிட்டு போங்க... எண்டிங் ஓக்கேவான்னும் சொல்லுங்க... எப்பிலாக் இல்ல... அவ்ளோ தான்.... இனிமே காலத்தின் மாய மரணத்த முடிக்கிர வேலைல இறங்க போறேன்....
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro