4
ஹாய் இதயங்களே... எப்டியோ நான்காவது கதைய முடிச்சிட்டேன்... எபிலாக் புடிச்சிருக்கும்னு நெனக்கிறேன்.... குட்டீஸ் வெர்ஷன் உண்டு... ஆனா அது வர காலமாகும்... நடுவுல கிட்டதட்ட பல கதைகள் இருக்கு.... கதைகள முடிக்க நா பட்ர பாடுனாலையே என் ஃப்ரெண்ஸ் ஸ்டுரீஸ என்னால படிக்கவே முடியல... ஒரே வேலையா இருக்கு... இன்னைக்கு அமேஸான்ல இந்த கதைய பப்லிஷ் பன்னிட்டேன்... சோ இந்த வார இறுதியில் எடுக்கலாம்னு இருக்கேன்... அப்ரம்... இதே ஆதரவ தொடர்ந்து தாங்க... சீக்கிரமே KMM அயும் நா முடிக்கனும்.... நீங்க தா அதுக்கு உதவனும்... சொல்ல வந்தது சொல்லிட்டேன்னு நெனக்கிறேன்...
அமேஸான்ல "தீராதீ " ன்னு தமிழ்ழ செர்ச் பன்னாலே என் ஸ்டோரீஸ் வ்யு ஆகும்... அமேஸான்ல படிக்கிரவங்க முடிஞ்சா ரிவ்யு குடுங்க... அங்க யாருமே படிக்க மாற்றாங்களேன்னு ஒரு ஃபீல் வருதூ... ஏன்னா... யாராவது படிக்கிறாங்களான்னு கூட பாக்க முடியாது இல்லையா... சோ இன்கேஸ் யாராவது வாங்குனா.... வாங்குலன்னாலும் சரி... பாத்தா ரிவ்யு குடுங்க...
இன்று இரவிற்குள் காலத்தின் மாய மரணத்திற்கு அத்யாயம் அளிக்கிறேன்... அங்கு சந்திக்கிறேன் இதயங்களே... டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro