17 நீ... நான்...
கால் போன போக்கில் உருண்ட காலங்கள் அது.... தங்கதுரையின் ஆருயிர் தோழர் ராஜப்பன்.... ரித்திக்கின் அப்பா.... மகன்கள் இருவரும் இன்று வெவ்வேறு தீவுகளாய் இருப்பதற்கு... அன்று நகமும் சதையுமாய்.... இருந்த இருவரின் தகப்பன்களின் நட்பின் மேல் ஊரே வைத்த கண் தான் காரணமோ என்னவோ.....
பிறப்பின் முதலே இருவருக்கும் போட்டி தான்.... ஆதித் தான் முதலில் பிறந்தான்... அடுத்த இரண்டே நாட்களில் ரித்திக் பிறந்தான்.... இருவரும் வளர்ச்சியிலும் போட்டியை கண்டனரோ என்னவோ... தன் தகப்பன்களினால் ஒரே இடத்தில் விளையாட வைக்கப்பட்டும்... முட்டி கொண்டிருந்தனராம்... மூன்று வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.... இருவருக்கும் போட்டி அதில் மட்டுமில்லாமல் இருக்குமா.... நிச்சயம் இருந்தது... ஆனால் ஆதித்தின் மூளை திறணை துளியும் ரித்திக்கினால் அவ்வயதிலே அசைத்து பார்க்க முடியவில்லை...
அதே நேரம் ரித்திக்கின் விளையாடு வேகத்தினை ஆதித்தனாலும் அசைத்து பார்க்க முடியவில்லை... ஏனெனில் இவர்கள் இருவரும் வேகத்திலும் விவேகத்திலும் ஒரே அளவை கொண்டவர்கள்....
ரித்திக் மூளை திறனில் ஆதித்தை அசைத்து பார்த்ததுண்டு... அதை போல் ஆதித்தும் ரித்திக்கை விளையாட்டு வேகத்தினில் அசைத்து பார்த்ததுண்டு.... வெவ்வேறு கோணங்களில் இருக்கும் இவ்விருவரின் வேகம் கிட்டதட்ட.... 7 வருடங்களுக்கு அப்பள்ளியின் மேலாளரை மூளையை பிய்த்துக்கொள்ள வைத்தது.... இதற்கிடையிலே.... பல சண்டைகள்.... பத்து வயதிலே தன் வீட்டிலிருந்து சென்னைக்கு வீம்பை பிடித்து கொண்டு சென்றான் ஆதித்... அடுத்த இரண்டு வருடத்திற்கு ஊரை திரும்பியும் பார்க்காதவன்... பின் பாட்டி தாத்தாவை காணுவதற்காய் வந்தான்....
அச்சமயம்..... விளையாட்டு போட்டியினால் வெடித்தது ஒரு வினை.... ரித்திக் எதிரணியாகவும்.... ஆதித் ஒரு அணியாகவும் இருக்க..... இருவரின் பட்டுகள் தான் பாலை அடித்து அடித்து சோர்ந்து போக.... இருவரும் ஒருவரை ஒருவர் வெற்றி பெற விடவே இல்லை... ஒரு கட்டத்தில்.... ஆதித் அடித்த சிக்ஸ் அந்த அணியை வெற்றி பெற வைக்க.... ரித்திக் இதை பெரியதாய் எடுத்து கொள்ளாமல் கைகளை நீட்டி முறித்து கொண்டிருந்தான்.... திடீரென உட்புகுந்த ரித்திக்கின் அணியிலிருந்த ராஜேஷ் என்பவன்.... பாலை தான் பிடித்து விட்டதாகவும்... ஆதித் விக்கெட்டெனவும் கூறி சண்டை பிடித்தான்.... ஆதித்தின் அணியும் சலைக்காமல் வாய் சண்டையில் இறங்கினர்.... இதை தட்டி கேட்க வந்த ஆதித் மற்றும் ரித்திக்கின் பேச்சுக்கள்... மெல்ல மெல்ல அடிதடியில் போய் முடிந்தது....
அணியினர் அனைவரும் அவர்களை சுற்றி நின்று பார்த்து கொண்டிருக்க..... அது விளையாட்டு மைதானமா... இல்லை மல்யுத்த மைதானமா என சந்தேகிக்கும் அளவு நடந்து கொண்டிருந்தது இருவரின் சண்டை.... மண்ணில் புரண்டு புரண்டு மாற்றி மாற்றி அடித்து கொண்டு இறுதியில்... எப்படியோ அங்கே வந்த ராஜப்பனால் பிரிக்க பட்டனர் அந்த இணைபிரியாத சண்டைகாரர்கள்...
தீரா : இந்த பேரு தான் இவனுங்களுக்கு செட்டாகும்....
ராஜேஷ் சாட்சாத் அன்னப்பூரனியின் அண்ணன் மருதவேலின் மகன் தான்.... அவனுக்கும் அவனின் அப்பன் புத்தி... ரித்திக்கும் ஆதித்தும் என்றும் சேர்ந்துவிட கூடாது என்றே பிறந்ததிலிருந்து வளர்த்தார் போல் அவன் அப்பா.... இவனுக்கும் ஆதித் ரித்திக் மூவருக்கும் ஒரே வயது தான்.... பெரும்பாலும் அவ்விருவருக்கும் நடுவில் சண்டையை மூட்டி விடுவது ஆவன் தான்..... அவர்கள் சண்டை இடுவதை இவன் கண் குளிர பார்த்து மகிழ்வான்....
தீரா :உனக்கு எப்போ ஆப்பு வக்க போறேன்னு தெரியல... வக்கிறறென் டா நல்லா பெரிய ஆப்பா....
இருவருக்கும் மண்டை உடையும் அபாயமே வந்து விட்டது.... இதிலே ஒருவரை ஒருவரை போட்டு தள்ள வேண்டிய எதிரி என முடிவெடுத்தவர்கள்... அடுத்து பதினாறு வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பின்... ஒருவர் முகத்தை மற்றவர் எந்நொடியிலும் பார்த்து விட்டு ஜெயிலுக்கு போய்விட கூடாதென முடிவெடுத்தனர்....
அதன் பின் ஆதித் சென்னைக்கு வீம்பாய் வந்துட்டான்.... ஊரிலும் வருவான் வருவான் வருவான் என அமர்ந்திருந்தவர்களுக்கு.... வருடம் ஓடஓட இருந்த நம்பிக்கை போய் அவன் வரவே மாட்டான் என்ற நம்பிக்கை மேலோங்கியது.... பத்து வருடம் களித்து வந்துள்ளவனை வீடே தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.... ஆனால் இன்னுமே ஊரில் எவருக்கும் இவனின் வரவு அறிவிக்கப்படவில்லை.....
தன்னை எங்கோ இழுத்து வந்து விட்ட தியாவை முறைத்து கொண்டே ஏரிட்டாள் உத்ரா...
உத்ரா : ஏன் டி என்ன இங்க இழுத்துட்டு வந்த.... அங்க அண்ணன் என்ன பன்னி வச்சிருக்கானோ...
தியா : ஸ்டாப் இட் உத்ரா... அங்க ஒன்னும் ஆயிருக்காது... நீ அங்க இருக்க இருக்க தான் அந்த கெழவி உன்ன பத்தி பேச்செடுக்கும்.... எங்க எல்லாருக்கும் கோவமெடுக்கும்... உன் அண்ணன் காட்டு கத்து கத்துவான்.... என் அம்மாவும் கடிந்துப்பாங்க... அந்த கெழவி வேணும்னே எதாவது அம்மாவ சொல்லும்.... இதை எல்லாத்தையும் கேட்டதும் நீயும் " இதெல்லாம் உன்மை தான " ன்னு அந்த கெழவிக்கு ஸப்போர்ட் பன்னுவ.... அப்ரம் என் அண்ணனுக்கு கோவம் வந்து அவன் கத்துர கத்துல அந்த கெழவி அட்டக் வராமையே மேல போய்டும்... அப்ரம் அவ உள்ள போவான்... தேவையா நமக்கு.... என நீண்ட விளக்கத்தை தந்தவளை கண்டு
உத்ரா : மூச்ச நல்லா இழுத்து விடு.... என கூற..
தியா : கொன்னுப்புடுவேன்... உனக்கு எவ்ளோ பெரிய விஷ்யம்
சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீ காமெடி பன்ற... என அவளின் முதுகிலே நங்கு நங்கென குத்தினாள்....
உத்ரா : சும்மா சும்மா டி... என அடி வாங்கி கொண்டே கத்தினாள்...
தியா : ஹ்ம்... நல்லா வாங்கு...
உத்ரா : சரி சரி போதும் விடு... மூச்சு முட்டுது...
தியா : ஆனாலும் உன் அண்ணனுக்கு இவ்ளோ கோவம் ஆகாது டி...
உத்ரா : அவன விடு டி... வீட்ல அண்ணன் கூட சண்ட போட்டாங்களே... அது யாரு.... என கேட்க....
மரத்தில் எக்கினால் பரித்து விடும் தூரத்தில் தயக்கத்தயா தயக்கத்தயா என ஆட்டம் போட்டு கொண்டிருந்த ஒரு மாங்கனியை பரித்து ருசிக்க வாயில் வைத்த தியா... அவளின் கேள்வியை கேட்டு "தனக்கு காது கேட்கவில்லையோ " என்றே சந்தேகித்து விட்டாள்...
தியா :என்ன கேட்ட திரும்ப கேளு...
உத்ரா : அண்ணன் கூட சண்ட போட்டாங்களே... அது யாரு டி... என அவளின் கையிலிருந்த மாங்காவை பரித்து கடித்து கொண்டே கேட்டாள்...
தியா : உரு குட்டி உனக்கு ஒன்னும் ஆகலையே... என அவளின் இரு கைகளையும் பிடித்து அதிர்ச்சியாய் கேட்க...
உத்ரா : ஒன்னும் ஆகல தியு குட்டி என இவளும் குழப்பத்துடனே கூற...
தியா : இல்ல என்னமோ ஆய்டுச்சு டி உனக்கு...
உத்ரா : ஏ ச்சி எரும... நா நல்லா தான் இருக்கேன்.... நீ சொல்லு...
தியா : சத்தியமா அது யாருன்னு உனக்கு தெரியலையா....
உத்ரா : என் மா... என ஆரம்பித்தவள்... தியா அவளை குருகுருவென பார்ப்பதை உணர்ந்து உடனே ஆ... அ என தினறியவள்...பின்.... மாரியம்மா வீட்டு மாங்கா சத்தியமா தெரியாது டி.... என கூற....
மாங்கா மேல் சத்தியம் செய்பவளை நம்பாமல் இருக்க முடியாதே என யோசித்த தியா உத்ரா உலுக்கவும் உலகிற்க்கு வந்தாள்...
தியா : என்னடி...
உத்ரா : சொல்லு யாரது... நா இதுவர பாத்ததே இல்லையே...
தியா : மறதி வந்தவளே.... அவன் தான் டி என் அண்... என முடிப்பதற்குள் சூராவளியாய் உள்ளே வந்த ரித்திக் உத்ராவை இழுத்து கொண்டு வந்த வழியே சென்றான்...." நடுவுல என்னமோ போச்சே " என சிந்தையிலிருந்த தியா பின் தலையிலடித்து கொண்டு அவ்விருவரின் பின் ஓடி சென்று எப்படியோ ஓட்டமும் நடையுமாய் சென்ற ரித்திக்கின் முன் போய் நின்றாள்.... அவன் உடனே சடன் ப்ரேக் போட்டு நிற்க...
உத்ரா : அண்ணா விடு...
தியா : அவள கூட்டீட்டு எங்க போரீங்க.... என மூச்சு வாங்கி கொண்டே கேட்க....
ரித்திக் : எங்கையோ போறேன்... உனக்கென்ன... என எங்கோ பார்த்தவாறு கூற...
தியா : அவ என் ஃப்ரெண்டு அவள பத்தி நா கேப்பேன்...
ரித்திக் : அது உன் பெரியம்மா...
தியா : ஸ்டாப் ஸ்டாப்... எப்பவும் போல நிக்கவச்சு நாழு மணி நேரம் வேணாலும் க்லசெடுங்க... காதுல இரத்தம் வந்தாலும் கேக்குறேன்... அவங்கள என் பெரியம்மான்னு மட்டும் சொல்லாதீங்க.. என காட்டமாய் கூற...
ரித்திக் : ம்ச்... எனக்கு அத பத்தி கவலை இல்ல... அவங்க பேசுறதுக்கு முன்னாடி வர.. தான்...
உத்ரா : அண்ணா... அவங்க பேசுனதுக்கு இவ என்ன பன்னுவா... அவ மேல ஏன் எரிஞ்சு விழர...
ரித்திக் :உன்ன திட்ட முடியலையேன்னு தான் உன் ஃப்ரெண்ட திட்டிக்கிட்டு இருக்கேன்...
உத்ரா :அண்ணா....
தியா :நா என்ன உங்களுக்கு பொம்மையா... வேணும்ங்குரப்ப திட்டிக்கிரதுக்கு...
ரித்திக் : ம்கக்கும்.... தேவையில்லாம பேசுரத நிருத்தீட்டு அவங்கவங்க வீட்டுக்கு போங்க... மதியமாய்ட்டு... என துறத்தி விட்டான்....
தான் இருந்து இடத்திலிருந்து வடக்கு திசையில் நடந்த ரித்திக் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த அந்த மாந்தோப்பினுள் நுழைந்தான்... மாந்தோப்பு சுற்றி அமைக்கப்பட்டிருக்க.... அதன் ஒரு புறம் முழுவதும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டிருக்க.... இன்னோறு பகுதியில்.... கொய்யா மரமும்... வாழை மரங்களும்... தென்னந்தோப்புகளும்... கறும்பு தோட்டங்களும் சுற்றி வளைத்து அழகே வியக்கும் பேரழகாய் அமைக்கப்பட்டு சீராய் பராமரித்தும் வரபட்டது....
அதன் அழகை இரசிக்க மனமில்லாத ரித்திக் அவை அனைத்திற்கும் மையத்தில் நடுநயமாய் அமைக்கப்பட்டிருந்த அழகிய வீட்டின் வாயிலை அடைந்தான்.... தன் காலணிகளை கலட்டி விட்டு கதைவை திறந்து மெல்லாமாய் உள்ளே எட்டி பார்த்தான்.... அவன் தலையை தாண்டி சென்னு வெளியே போய் விழுந்தது ஓர் கன்னாடி ஜாடி....
உள்ளே அந்த அவன் ருத்ரமூர்த்தியாய் உடல் தகதகக்க அமர்ந்திருந்தான்.... அவனை சுற்றி பல பொருட்கள் உடைந்து நொருங்கி சின்னா பின்னமாகி இருந்தது.... அவன் ஒரு கையில் இரத்தம் வலிந்து கொண்டிருக்க... மற்றொரு கையில் இரத்தம் வலிந்து காய்ந்திருந்தது....
மெதுவாய் நகர்ந்த ரித்திக் அவன் தோளை தொட போக.... பட்டென எழுந்தவன் ரித்திக்கின் சட்டையை பிடித்தான்....
ரித்திக் :டேய் டேய் கூல் டா...
அவன் : எப்டி டா என்ன கூலா இருக்க சொல்ற.... எப்டி டா... ஹான்...
ரித்திக் : கூல் கூல்... கோவப்படாத...
அவன் : ம்ச்... அந்த கெழவீக்கு எவ்ளோ தைரியம் இருந்துர்ந்தா அவள பார்த்து அப்டி சொல்லீர்க்கும்.. அதுக்கு அவ ஜால்ரா வேற போடுரா...
ரித்திக் : டேய் சும்மா இரு.... உன்ன யாரு அந்த நேரத்துல கால் பன்ன சொன்னா...
அவன் : நா கோவத்துல கால் பன்னது ரெக்கார்ட் பன்ன தான்... ஆனா நீ தான் " யோவ் " னு கத்தி என்ன திசை திருப்பி விட்டுட்ட....
ரித்திக் : சரி சரி சும்மா இரு.... நீ கோவத்துல அந்த கெழவிய எதாவது பன்னீட்டன்னா... அதா நா கத்தி அவங்க பேசுறத உனக்கு கேக்காத மாரி பன்னேன்...
அவன் :ஆனாலும் நா தான் கேட்டுட்டேனே....
ரித்திக் : ம்ச்.... சரி விடு...
அவன் : எப்டி விட சொல்ற.... எப்டி விட சொல்ற.... அந்த கெழவி பெரிய யோக்யம் மாதிரி உன் தங்கச்சிய பாத்து சொலீர்க்கா... எந்த உரிமைல சொன்னா அவ... நா மட்டும் அங்க முன்னாடியே வந்துர்ந்தேன்.... என் கையால சமாதியே கட்டீர்ப்பேன்....
தீரா : இவன் கோவத்துல ஆதித்தையே மிஞ்சீருவான் போலையே....
ரித்திக் : என் தங்கக்சிய தான பேசுனாங்க உனக்கென்ன வந்தது....
அவன் : உன் தங்கச்சி இல்ல.... அவ என் பொண்டாட்டி... என அவ்வீடே அரண்டு போகும் அளவு கத்தினான்....
ரித்திக் : அவளுக்கு நீ யாருன்னே தெரியாது டா.... என இப்பதிலை முன்பே அறிந்தவன் போல் அசால்ட்டாய் கூற...
அவன் : தெரியலன்னா என்ன... நா அவ புருஷன் இல்லன்னு ஆய்டுமா.... உனக்கு தெரியும்ல நா யாருன்னு....
ரித்திக் : அதுக்குன்னு... இவ்ளோ பெரிய கோவக்காரனல்லாம் அவளுக்கு கட்டி தர மாட்டேன்... என பேச்சை மாற்றும் பொருட்டு கூற...
அவன் : பின்ன.... அந்த ஆதித்தனுக்கு கட்டி தருவியா...
ரித்திக் : அவனுக்கு கூட பரவாயில்ல... ஆனா உனக்கு தரவே மாட்டேன்... என பொய்யாய் விளையாட
அவன் : ம்க்கும்... உன் தங்கச்சி வேணும்னு உன் கால்லையா நா வந்து விழுந்தேன்... அதெல்லாம் நா பாத்க்குவேன் போடா....
ரித்திக் : ம் அது சரி... இந்த மருதவேல் வேற லூசு மாரி பேசி அவன் கோவத்த கெளரி விட்டு அவன ஊர் பொருப்ப ஏத்துக்க விடாம இருக்க மாட்டாரு போல....
அவன் : ஹ்ம்.... அவரு விட்டாலும் விடலனாலும் வேஸ்ட் தான்... என ஏளனமாய் புன்னகைத்த படி கூற....
ரித்திக் : என்னடா சொல்ற....
அவன் :ப்லன் போட்டுடேன்....
ரித்திக் : என்னன்னு....
அவன் : வெயிட் அன் வாட்ச்....
தீரா : இவன் உத்ராவ விட மட்டான் போலருக்கே... இவன் வில்லனா... இல்ல ஹீரோவா... ஒன்னும் விளங்கல...
நீ... நான்...
ஹாய் இதயங்களே... ரொம்ப கொழப்புதுல... நானும் அதே கொழப்பத்துல தான் இருக்கேன்... அத விடுங்க... KMM (காலத்தின் மாய மரணம்) யூடி இன்னைக்கு நைட்டு தான் கொடுக்கப்படும்... நேத்து டைப் பன்னல... நானும் கெளம்பனும் அதான்.... சோ நைட்டு தரேன்.....
எவ்ளோ மண்டை காயிர மாரி இருந்தாலும் என் கதையை படிக்கிற ஆல் இதயங்களுக்கு மை நன்றிகள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro