
தவறு-அதை பொருட்படுத்துவதும்
ஆக ஆக நல்லவன் என்ற பெயர் கடவுளுக்கு கூட நிரந்தர மாக கிடையாது.
இந்த நிலை யை எப்படி எதிர்கொள்வது?
தவறு சரி செய், தவறு சரி செய் என எண்ணற்ற அதிகாரங்கள்.
இதில் நம்மை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குவது
அன்பற்ற மனிதர்களிடமிருந்து வரும் அளவற்ற அறிவுரைகள்.
என் அன்பான வேண்டுகோள்...
உங்களிடம் ஒரு தவறு இருந்தால் அதை அப்படியே விட்டு விடுங்கள் அதை சரி செய்ய முயற்சிக்காதீர்கள். ஏன் என்றால் அது இருக்கும் வரை தான் உங்கள் வாழ்க்கை சக்கரம் ஒடும்.
சிலர் அதை சுட்டி காட்டி விமர்சனம் செய்வர்.
ஆனால் என்றாவது ஒருநாள் அந்த தவறு குணம் உங்கள் இடமிருந்து முழுவதுமாக மறைந்து விடும்.
அப்போது உங்கள் வாழ்க்கை முறையும் மாறி இருக்கும்.
அப்போது உணர்வீர்கள்...
நமக்கு பிடித்த வாழ்க்கை முறையை நாம் தொலைத்து விட்டோம் என்று..
அதனால் தவறுடனே வாழ்வோம் குழந்தை களாக...
என்றும் அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro