சிறந்த வாசகர் 2021
இந்த விருதுகள்லயே எனக்கு ரொம்பப் பிடிச்ச அவார்ட் இது! விருதுப் பொறுப்பாளரா இருக்கறதால எனக்கு இந்த விருது கிடைக்காது... பயங்கர வருத்தம்ப்பா!😆🙃
தகுதிகள் என்னென்ன?
சிறந்த வாசகர் போட்டியில் கலந்துகொள்ள, குறைந்தபட்சம் ஆறு வாட்பேட் புத்தகங்களைப் படித்து, அவற்றில் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது மூன்று கமெண்ட்களேனும் செய்திருக்க வேண்டும்.
** இது தகுதிச் சுற்றுக்கான கோட்பாடுகள் மட்டுமே!!**
இதன்பிறகு, எழுத்தாளர்களின் வாக்குகள், வாசித்த கதைகளின் மொத்த எண்ணிக்கை என்பது போன்ற பல வித சோதனைச் சுற்றுக்களை கடந்துதான் இந்தப் பட்டம்!
முதல் சுற்றுக்குத் தயாரா?
எழுத்தாளர்களே, இது உங்களுக்கான நேரம்! உங்கள் வாசகர்களை கவுரவிக்க ஒரு சிறந்த வாய்ப்பு. உங்களை அயராது ஊக்குவிக்கும் சிறந்த வாசகர்களை இங்கே அழைக்கவும்!
Tag them here, and show them your love!❤
வாசகர்களே, போட்டியில கலந்துக்க விரும்பாதவங்க, ஜஸ்ட் "no thanks" என்ற கமெண்ட்டை இட்டுவிட்டு விலகிக்கொள்ளலாம்.
கலந்துக்கத் தயாரா இருக்கற சூப்பர் ரீடர்ஸ், "I'm in" எனப் பதிவிடவும்!! மேலும் உங்களுக்கு ஆதரவு தருவதற்காக, மூன்று நண்பர்களை இங்கே tag செய்யவும்!!
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
நட்புடன்,
தமிழம்💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro