சிறந்த இளம் முனைவர் 2021
முதல் கட்ட போட்டி.
"ஆரம்பிக்கலாங்களா?"😎😈💥💥
விதிமுறைகள்:
Rules are simple.
2020ல் கதைகள் எழுதத் தொடங்கி, தற்போது ஒரு கதையையேனும் (40 அத்தியாயங்களுக்கு குறையாமல்) முடித்திருக்க வேண்டும்.
யார் வேணும்னாலும் உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களை இங்க போட்டிக்கு நிற்க வைக்கலாம்!
அவங்களை இங்கே tag பண்ணாலே போதும்.
அப்படி tag ஆகி வரும் எழுத்தாளர்கள், போட்டியில கலந்துக்க விரும்பாத பட்சத்தில், "no, thanks" என்று ஒரு கமெண்ட் மட்டும் செய்துவிட்டு வெளியேறிவிடலாம்.
களத்தில் குதிக்க ரெடியா இருக்கறவங்க, "I'm in" என கமெண்ட் செய்யவும்.
போட்டிக்கு வருபவர்கள் இந்த விருது புத்தகத்தை உங்களது "current reading list"ல் சேர்க்க வேண்டும், ஒரு மூன்று நண்பர்களை இங்கே tag செய்து, உங்களுக்காக support செய்யச்சொல்லிக் கேட்கவேண்டும். அவ்வளவே!
இந்த ஞாயிற்றுக்கிழமை (28/06/21) வரை போட்டியாளர்கள் சேரலாம். அதன்பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுவோம் என்பதால், hurry up மக்களே!!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழம்💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro