36
அதிதி அவ்வாறு அறையில் சென்று முடங்கியதைக் கண்ட வித்யுத் ஒரு பெரு மூச்சுடன் அவன் அறைக்குள் செல்ல போக நவ்யா "அண்ணா நாளைக்கு காம்ப்க்கு போறேன்ணா சொன்னேனே 5ku இங்க Van வந்துரும் "என்க
அவனோ "ஆங் சொன்னேல்ல ஞாபகம் இருக்குடா எல்லாம் பேக் பண்ணிட்டியா safeaah இரு எதுனாலும் எனக்கு போன் பண்ணு அங்க இருந்து ஓகேவா "என்க
அவளும் "ஓகே அண்ணா நா பாத்துக்குறேன்" என்றவள் பின் ஒரு பெட்டியை அவன் கையில் கொடுத்து உங்களுக்கு courier வந்துச்சு அண்ணா "என்றவள் அதிதியின் அறைக்குள் சென்று உறங்க அவன் அப்பெட்டியை பார்த்தவன் அதில் from அட்ரஸில் விஷ்வாவின் பெயர் இருக்க கோபத்தில் அப்பெட்டியை தூக்கி எரிய அது சோபியாவின் அருகில் சென்று விழுந்தது.
பின் உறங்க சென்றவன் காலையில் எழுந்து நவ்யாவை ஆயிரம் முறை பத்திரமாய் இருக்க சொல்லி அனுப்பி விட்டு உள்ளே வந்து அமர்ந்தவன் நியூஸ்பெபேரை பார்க்க அதில் நான்காவது பக்கத்தில் "பிரபல தொழில் அதிபர் செய்த குற்றங்களுக்கு சுய வாக்கு மூலம் .அவரும் அவர் மனைவியும் கைது"என்று கொட்டை எழுத்தில் இருக்க அதன் கீழ் vishva மற்றும் ramyaavin புகைப் படம் இருந்தது .
அதை படித்தவன் அதிர்ச்சியாய் உள்ளடக்கிய செய்தியை படிக்க அதில் இருந்ததாவது விஷ்வா அவனும் ரம்யாவும் சேர்ந்து செய்த குற்றங்களையும் பின் ரம்யா தனியாய் செய்த குற்றங்களையும் ஆதாரத்துடன் சமர்ப்பித்து சரணடைய ரம்யா காவலர்களால் கைது செய்ய பட்டிருந்தாள்.விஷ்வாவிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரம்யாவிற்கு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டிருந்தது .
அதை வாசித்தவன் அப்படியே ஏன் இவ்வாறு செய்தார் என்று யோசித்து கொண்டிருக்க அவனுக்கும் அவளுக்கும் cofee போட்டு எடுத்து வந்திருந்த அதிதி அவனின் குழம்பிய முகத்தை பார்த்து "என்னடா அண்ணா இப்டி உக்காந்துருக்க ?"என்று அவன் அருகில் அமர அவனோ அந்த பேப்பரை அவள் கையில் கொடுத்தான்.
குழப்பமாய் வாங்கி பார்த்தவள் அதில் இருந்த செய்தியை படித்து விட்டு அதிர்ச்சியாய் "ஹே என்னடா இவரு எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்டி பண்ணிருக்காரு ?"என்க
அவனோ "அது தான் அதி எனக்கும் புரியல "என்றவன் அடுத்து நேற்று அவனுக்கு விஷ்வாவிடம் இருந்து வந்திருந்த courierai அவசர அவசரமாய் பிரித்தான் .
அதில் ஒரு லெட்டரும் சில பத்திரங்களும் இருந்தது அந்த லெட்டரை பிரித்தவன் அதை வாசிக்க துவங்கினான்
அன்புள்ள வித்யுத்திற்கும் அதிதிக்கும் ,
அப்பவென்று சொல்லும் தகுதியை இழந்த விஷ்வா எழுதிக் கொள்வது .என்னடா இவன் திடீர்னு surrender ஆயிட்டானே இது என்ன ட்ராமாவோன்னு நீங்க நெனச்சுருப்பீங்க .என்ன பண்றது நா செஞ்ச பாவம் நா உண்மையா இருக்குறதையும் ட்ராமானு தான் உங்கள யோசிக்க வைக்கும் .ஒரு புருஷனா,ஒரு மறுமகனா,ஒரு நல்ல மனுஷனா நா பண்ண பாவத்தால் தோத்துட்டேன் ஆனா ஒரு அப்பவாவாச்சும் நா இனியாச்சும் உண்மையா இருக்கணும்னு நினைக்குறேன் .இது வரைக்கும் ரம்யா என் வாழ்க்கைல தான் வெளயாண்டுட்டு இருந்தா ஆனா எப்போ உன் வாழ்க்கைலயும் அதிதி உயிருளயும் விளையாட ஆரம்பிச்சுட்டாலோ இனியும் நா சும்மா இருக்குறது நல்லதில்லன்னு தான் அவளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் திரட்டி நா பண்ண பாவத்துக்கும் சேர்த்து தண்டனை அனுபவிக்க போறேன் .எந்த பணத்துக்காக இவ்வளவும் பண்ணேனோ அந்த பணமே உயிரோட என் புள்ளைங்க பக்கத்துல இருந்தும் என்ன அவுங்கட்ட உரிமையா பேசவோ அவுங்க பாசத்தை உணரவோ விடாம பண்ணிருச்சு என்று இருந்த அவ்விடத்தில் இரு கண்ணீர் துளியின் தடங்கள்.பின் அக்கடிதத்தை வாங்கிய அதிதி அதை படித்தால் .இதோட சேர்த்து உங்கம்மா என் பேருல வாங்குன ஹோட்டேல்ஸ் ,டிசைன் houses எல்லாத்தோட பத்திரமும் உங்க பேருல மாத்தி வச்சுருக்கேன் .
இனி இந்த விஷ்வாவாலையோ ரம்யாவாலையோ உங்க வாழ்க்கைல எந்த பிரெச்சனையும் இருக்காது .நல்லா இருங்கப்பா ரெண்டு பேரும்.
இப்படிக்கு
விஷ்வா
என்று முடிந்திருந்தது .ஏற்கனவே வினய் அவர்களிடம் ரம்யா செய்ததை அவளே ஒப்புக்கொண்ட விடியோவை காண்பித்திருந்ததால் அவர்களுக்கு ரம்யா செய்த எதுவும் புதிதாக தெரியவில்லை ஆனால் இன்று விஷ்வாவின் இந்த முகம் அவர்களுக்கு புதிது எனினும் அவனை அப்பா என்று ஏற்க இருவருக்கும் மனம் ஒப்பவில்லை .
பின் அப்பத்திரங்களை கையில் எடுத்த வித்யுத் அதிதியை பார்த்து "இந்த சொத்து நமக்கு வேணும்னு நெனைக்குறியாடா நீ?"என்க
அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் "இது முழுக்க பாவம் ,துரோகம் அண்ணா இந்த சொத்து நமக்கு வேணாம் "என்க அவளை தன் தோளில் சாய்த்து தலையை கோதியவன் அந்த சொத்துக்களை அவர்கள் நடத்தும் டிரஸ்டின் பெயரிற்கு எழுதி வைத்து விட்டான் .
பின் இவை அனைத்தையும் சைந்தவியின் இரு புற மடியிலும் படுத்திருந்த அதிதியும் வித்யுதும் கூறி முடிக்க சைந்தவி "அப்போ உங்க அப்பாவை மன்னிச்சுடீங்களா ?"என்க இருவரும் மௌனம் சாதித்தனர்
பின் அவள் "தப்பு பண்ணிருக்காரு தான் ஆனா அதை realise பண்ணி இத்தனை வருஷமா சாருஅத்தைய நெனச்சே வாழ்ந்துருக்காரே அதுக்காகவாச்சும் மன்னிக்கலாமே "என்க
வித்யுத் "தப்ப மன்னிக்கலாம் சது ஆனா பாவத்தையோ துரோகத்தையோ மன்னிக்க முடியாது மன்னிக்கவும் கூடாது "என்க
அதிதி "இப்போ அவரு பீல் பண்றதாலேயோ இல்ல இப்போ என் அம்மாவை நெனச்சு உருகுறதாலயோ என் அம்மா திரும்பி வந்துருவாங்களா அண்ணி ?இல்லையே "என்க
சைந்தவி "அப்போ கடைசிவரை அவரை மன்னிக்கவே மாட்டிங்களா ?"என்க
வித்யுத் "அவரு பண்ண தப்புக்கு பலி ஆனது எங்களோட அம்மா தான் .மன்னிப்போ தண்டனையோ குடுக்க வேண்டியது எங்க அம்மா தான் "என்க
அதிதி "பாப்போம் சாருமா என்ன குடுக்குறானு "என்றவர்கள் நன்றாக அவள் மடியில் படுத்து கொள்ள அவர்கள் பதிலை கெட சைந்தவி நிமிர்ந்து சாருவின் புகைப்படத்தை பார்த்தவள் மனதில் இருந்த குழப்பங்கள் ஏனோ இருந்த இடம் தெரியாமல் அகல அவளும் கடவுள் விட்ட வழி என்று எண்ணி அமைதியாய் இருவர் தலையையும் கோதினாள்.
,ஒரு வருடத்திற்கு பின்
அதிதி ஐஐடியில் இரண்டாம் ஆண்டு கட்டடவியலில் காலடி எடுத்து வைத்திருக்க ஒரு வருடம் அதிதியை போலவே வீணான நவ்யாவும் டெல்லியில் படித்த கட்டிடவியலை விடுத்து VIT காலேஜில் bba இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தாள்.தினம் அரை மணி நேரம் ஹரியுடன் அதிதி வீடியோ காலில் பேசி விடுவாள் .அவனும் அவளும் தொலை தூரம் பிரிந்து இருந்தாலும் இருவரும் அன்று தங்கள் நாளை பகிர்ந்து கொண்டும் செல்ல சண்டைகள் இட்டு கொண்டும் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து கொண்டும் விதையாய் இருந்த காதலை விருட்சமாக வளர்த்தனர் ஒழிய ஒரு துளியும் குறைய விட்டதில்லை.
விக்ரமும் தினம் அவளிடம் பேசுவான் . ஹரியுடன் பேசுகையில் அவளுடன் சற்று நேரம் சேர்ந்து பேசும் நவ்யா விக்ரம் பேசுகையில் மட்டும் அவள் முன் தனக்கு எதுவும் இன்டெரெஸ்ட் இல்லாதது போல் காட்டி கொள்ளும் நவ்யா காமெரா கவர் செய்யும் பகுதிக்கு அப்பால் நின்று அவன் பேசுவதை பார்த்து கொண்டே இருப்பாள் .விக்ரமும் அவ்வப்போது நவ்யாவை தேடுவான் எனில் அவனுக்கு அவள் தரிசனம் கிட்டியதே இல்லை அதிதி என்னடா எனக்கு பின்னாடி பாக்குற என்று கேட்டாலும் ஒன்னும் இல்லடி என்று மழுப்பி விடுவான் எனில் ஏன் இப்படி செய்கிறான் என்று அவனுக்கே விளங்கவில்லை .
இங்கே சைந்தவி ,அதிதி மற்றும் நவ்யாவின் முன் மண்டியிட்டு அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் வித்யுத் "ஹே ஏற்கனவே தெரிஞ்சது தானடா நான் என்னடா பண்றது செல்லங்களா கண்ணுங்களா 3 வருஷம் தாண்ட ஜிங்குனு போயிடு ஜங்குன்னு வந்துருறேன் என்க
அதிதி "ஏன்டா தெரியாம தான் கேக்குறேன் இந்தியால காலேஜ் இல்லையா lecturers இல்லையா ஏண்டா இப்டி வெளிநாட்டுக்கு போய் தான் படிப்போம்னு நிக்குறீங்க ?"என்று ஹரியை மனதில் வைத்து கொண்டு திட்ட
நவ்யா "அதான 3 years அண்ணா வெளயாடுறீங்களா ?"என்க
அவனோ"indiaல எல்லாம் இருக்குடா இல்லனு நா சொல்லவே இல்ல ஆனா அங்க இங்க இருக்குறத விட அட்வான்ஸடாஹ் இருக்கு அவ்ளோ தான் அது மதுவுமில்லாம 3 யெர்ஸ் சீக்கரம் போய்டும்.படிப்பு மட்டும் தான் அங்க படிப்பேன் மத்தபடி இங்க தான் சேவை பண்ணுவேன் "என்க
அதிதி "நாங்க சொன்னா கேக்கவா போற போயிட்டு வா ."என்று நவ்யாவோடு எழுந்து விருட்டென்று வெளியே சென்று விட அங்கே தன் இயல்புகுணத்திற்கு மாறாய் அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்த சைந்தவியை பார்த்தவன் "சது "என்று அவள் கையை தொட
அவளோ எழுந்து வேறு புறம் திரும்பி நின்றவள் "ஏற்கனவே முடிவு பண்ணது தான போயிட்டு வா "என்று செல்ல போக அவள் கையை பிடித்தவன் அவளை தன் புறம் திருப்பி அவள் முகத்தை நிமிர்த்த அவள் கயல்விழின் கருவிழிகள் இரண்டும் கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தன .பின் அவள் கண்ணீரை துடைத்தவன் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான் .
பின் அவளை பார்க்க அவளோ எந்த வித பிரதிபலிப்பும் காட்டாமல் அவனிற்கு துணிகளை பேக் செய்தவள் அங்கிருந்து சென்றால் .அவள் செல்வதையே ஏக்கமாய் பார்த்தவன் பின் நாட்காட்டியை பார்க்க அதில் இருந்த தேதியை பார்த்தவன் முகத்தில் பிரகாசம் குடியேற சைந்தவியின் அப்பாவை தொலை பேசியில் அழைத்தவன் அவரிடம் ஏதேதோ சமாதானம் கூறி தன் திட்டத்திற்கு சம்மதம் வாங்கினான் .இரவு அனைவரும் தூங்கி விட சைந்தவியின் அறைக்குள் பூனை நடையிட்டு வந்தவன் அவள் முகத்தை முழுமதியின் ஒளியில் கண்டான் .அவள் கன்னத்தில் காய்ந்த கண்ணீர்த் தடம் இருக்க அதை அவன் வருட அந்த வருடலில் எழுந்த சைந்தவி எதிரில் அவன் முகம் தெளிவாய் தெரியாததால் யாரோ திருடன் என்று நினைத்தவள் கத்த போக அவள் அருகில் வேகமாய் சென்றவன் அவள் வாயை தன் கையால் மூடினான் ."கத்தாத சது நான் தான் "என்க
அவள் தாழ்ந்த குரலில் "இங்க என்ன பண்ற ?"என்க
அவனோ "போர் அடுச்சுச்சா அதான் வெளிய போலாம்னு "என்க
சைந்தவி"வெளியவா இந்த நேரத்துலயா என்னால முடியாது போடா "என்க
அவனோ "ஹே செல்ல குல்பில வாடி இன்னும் 3 daysla us போயிருவேன் அப்பறோம் யாரோட வெளிய போறது "என்க
அவளோ "ஏன் அங்க தான் நல்ல வெள்ள வெளேர்னு நெறய பொண்ணுங்க இருக்காங்கல்ல அதுங்கள கூட்டிட்டு போ "என்க
அவனோ "இந்த ஐடியா கூட நல்ல தான் இருக்கு "என்க
அவனை மண்டையில் போட்டவள் "இந்த ஆச வேறயா உனக்கு கொன்றுவேன் "என்க
அவன் "சரி வாடி "என்க
அவள் "மாட்டேன்னா மாட்டேன் போடா "என்க
அவனோ "சரி ரைட்டு "என்றவன் அவளை அலேக்காக பெட்டிலிருந்து தூக்க
பயந்தவள் "ஹே என்னடா பண்ற விடு "என்க
அவனோ "ஒழுங்கா கூப்பிட்டேன் வர மாட்டேன்னு சொல்லிட்டேள அதான் தூக்கிட்டு போறேன் "என்க
அவளோ "எப்பா சாமி ஆள விடு டா வரேன் இறக்கி விடு டா "என்க அவனும் அவளை இறக்கி விட்டவன் கையை பிடித்து "வா "என்க அவளோ கையை உதறியவள் "வான்னா இப்படியேவா நயிட்டில இருக்கேன்டா இரு மாத்தீட்டு வரேன் "என்க
அவனோ பெட்டில் அமர்ந்தவன் "சரி மாத்து "என்று அவளை பார்த்து கண்ணாடிக்க ட்ரெஸ்ஸை எடுத்து அவன் தலை மேலே போட்டவள் "ஆளையும் மண்டையும் பாரு ஆச தான் "என்றவள் குளியலறைக்குள் செல்ல போக அவள் கையை பிடித்தவன் அவள் கையில் ஒரு துணிப்பையை கொடுத்து" இதை போட்டுக்கோ "என்க
அவள் "என்ன இது ?"என்க
அவனோ "போட்டு பாரு தெரியும் "என்றவன் அவளை குளியலறைக்குள் தள்ளி விட்டான் .கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் கண்ட மாத்திரத்தில் சிலை ஆனான் .இது வரை சுடிதாரும் சேலையும் மட்டுமே போட்டு பார்த்திருந்த அவன் சைந்தவியை பென்சில் பிட் ஜீன்ஸ் ஷார்ட் குர்தியிலும் பாத்தவன் அசந்து விட்டான் அவள் அருகில் மெல்ல அடி எடுத்து அவன் வர அவள் பின்னால் செல்ல போக அவள் இடையில் கை வைத்து அருகிழுதவன் அவள் முகம் நோக்கி குனிய அவள் கண்களை மூட அவளை பார்த்து சிரித்தவன் அவள் பின்னலை அவிழ்த்து விட்டு முடியை விரித்து விட்டான் .
பின் அவள் காதருகில் குனிந்தவன் "மேடம் வேற ஏதோ எதிர் பார்க்குற மாறி இருக்கே "என்க அவனை தள்ளி விட்டவள் "போடா ரோபோ "என்க
சிரித்தவன் "ரோபோ இல்ல செல்லம் உனக்கு ரோமியோ என்றவன் அவள் அருகில் வந்து அவள் கையை பற்றி வெளியே அழைத்து சென்று அவன் பையில் அமர வைத்தவன் அவளோடு பனி விழு இரவில்,பௌர்ணமி நிலவில்,நிசப்தமான சாலையில் பயணித்தான் .
அவ்விரவின் சூழலை ரசித்தவள் அவன் முன்புறம் கையால் தோளோடு அணைத்து கொண்டு முதுகில் தலையை வாகாக சாய்த்து கொண்டால் .அவனிடம் எங்கே செல்கிறோமென்று அவளும் கேட்கவில்லை அவனும் கூற வில்லை அப்படியே கண்களை மூடி உறங்கியும் போனால் சைந்தவி .
பின் ஒரு இடத்தில் வித்யுதின் "சது சது என்ற உலுக்கலிலேயே கண்களை விழித்தாள் .
கண் விரித்தவள் முன்னே தான் கண்ட காட்சியால் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தாள் .சுற்றி எங்கிலும் பச்சை பசேலென்ற மலைகள் ,அவளின் முன் ஓங்கி உயர்ந்த நீர் வீழ்ச்சி
அதிலிருந்து விழும் நீரோஹ் வைர கற்களாய் சிதற அந்த இயற்கை எழிலில் கட்டுண்டிருந்தவளை இடை வளைத்த கரமும் காதிர்கருகில் "புடுச்சுருக்காடி "என்ற குரலும் நிஜத்திற்கு அழைத்து வந்தது .
அவனிடம் திரும்பியவள் "ரொம்ப ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு விது"என்றவள் அவனிடமிருந்து விலகி அருவியின் அருகில் சென்று கரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் அதிலிருந்த தெளிந்த நீரில் தன் கால்களை விட்டு பார்த்தவள் அதில் குளிக்கும் ஆசை மேலோங்க "விது பொய் குளிக்கலாமா ?"என்க
அவனோ "எது இந்த பனிக்காலத்துல அதுவும் விடுஞ்சும் விடியாம இருக்குற நேரத்துல குளிக்க போறியா நோ "என்க அவன் சொல்லியதை கேட்டால் தான் அவள் சைந்தவியே இல்லையே அவன் அசந்த நேரம் அவனையும் இழுத்து தண்ணீருக்குள் இறங்கி விட்டால் .அவன் இடுப்பில் கையை வைத்து கொண்டு முறைக்க இவளோ "என்ன அப்டி பாக்குற இந்த மாறி இடத்துக்கு வந்துட்டு குளிக்காம போனா பிறவி பயனே கெடைக்காது சீன் போடாம வாடா "என்றவள் அவனையும் இழுத்துக் கொண்டு அருவிக்கு கீழே நிறுத்த முதலில் திமிறியவன் பின் அவளின் சந்தோஷமான முகத்தைக் கண்டு தானும் அவளோடு இணைந்து கொண்டான் .
நன்றாக 2 மணி நேரம் அருவிக்கு கீழே ஆடினார்கள் .பின் நேரமானதை உணர்ந்த வித்யுத் "சது வா போதும் ரொம்ப நேரமாச்சு "என்க அவளோ "இன்னும் கொஞ்ச நேரம் விது "என்க
அவனோ "பிச்சுப்புடுவேன் இப்போவே 2 மணி நேரம் ஆச்சு ஒழுங்கா வெளிய வந்துரு "என்க அவளும் கையை காலை உதறி கொண்டு வெளியே வந்தால் .
பின் அவளிடம் மாற்று உடையை வித்யுத் கொடுத்து அங்கிருக்கும் பாறைக்கு பின் மாற்றி கொண்டு வர கூற அவனை கேள்வியாய் பார்த்தவள் "இதேப்போ எடுத்து வச்ச "என்க
அவனோ "உன்ன பத்தி தெரியாது பாரு எனக்கு நீ தான் தண்ணிய பாத்தாலே காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாறி பாஞ்சுருவியே அதான் எடுத்து வச்சேன் "என்க அவளோ இளித்து வைத்தவள் சென்று மாற்றி கொண்டு வர இவனும் இன்னொரு மறைவான இடத்திற்கு சென்று மாற்றி கொண்டு வந்தான் .
பின் அவளை அணைத்தவாறே தன் மடியில் அமர்த்தியவன் அவளோடு பேசி கொண்டிருந்தான் .பின் கடைசியாய் "சது இன்னிக்கு என்ன நாளுன்னு ஞாபகம் இருக்கா ?"என்க அவளோ வேண்டுமென்றே "இன்னிக்கு என்ன நாலு ஞாயித்து கிழமை "என்க
அவனோ முரைத்தவன் "நிஜமா உனக்கு தெரியாது "என்க அவளோ "நிஜமா தெரில விது என்ன நாலு "என்க அவனோ கடுப்பானவன் "ஆங் உன் வீட்டு நாயி தெரு நாயோட ஓடி போன நாலு "என்க சிரித்தவள் அவன் முகத்தை திருப்பி "இங்க சீன் படி நா தான் நீ என்ன விட்டு போறதுக்கு கோவப்படணும் இங்க நீ கோவப்படுது இருக்க என்ன நாலா இந்த angry பர்டுட ஏன் மனச பறிகொடுத்த நாலு ஹாப்பி firstஅனிவெர்சரி விது "என்று அவன் நெற்றியில் இதழ் பதிக்க சிரித்தவன் தானும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் "ஹாப்பி first அனிவெர்சரி சது .என்றவன் சற்று தயங்கி விட்டு சது நா போய்ட்டு வரட்டா "என்க அவளோ அவன் பட்டனோடு விளையாடி கொண்டிருந்தவள் "ம்ம் சரி போய்ட்டு வா ஆனா சில கண்டிஷன்ஸ் "என்க
அவன் என்ன என்க அவளோ "டெய்லி கால் பண்ணனும் ,ட்ரின்க் பண்ணிக்கோ smoke பண்ணிக்கோ ஆனா அளவா பண்ணிக்கோ ,சைட் அடிக்கணும் போல இருந்தா அடுச்சுக்கோ ஆனா என்ட எல்லாத்தையும் எப்போவும் போல ஷேர் பன்னிரு ,அப்பறோம் எப்பபோ முடியுதோ வந்து பாத்துட்டு போ ஹரியை நல்ல பாத்துக்க சொல்றேன் "என்க
அவனோ "இப்டிலாம் உலகத்துலயே எந்த பொண்ணும் கண்டிஷன் போட்றுக்க மாட்டா டி என்ன அவனை பாத்துக்க சொல்றியா காலக் கொடும தான் "என்றவன் பின் அவள் முகத்தை நிமிர்த்தி தங்கள் உத்தரவு மகாராணி இப்போ உங்க தகப்பனார் வெயிட் பண்ணிட்டிருப்பாரு போலாமா .என்றவன் அவளோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro