வழிகாட்டி
காலம் கிடைக்கும் நேரம்
கதைக்கும் உறவுகள் அடுத்து...
நேரம் ஒதுக்கும் உறவுகளை
எதிர்பார்க்கிறது உலகம்...
மனிதனாய் பிறந்தவனுக்கு...
வலி தாங்கிடவே
மனிதன்
என பெயரிட்டான்
போல இறைவன்....
காலங்கெட்ட இந்நிலையிலும்...
செல்வத்திற்காய் ஓடும்
பலரின் மத்திதிலும்...
அன்புக்காய் தவிக்கும்
பவரின் நடுவில்....
வலி போக்கிடும்...
இயந்திரமாய்...
புன்னகைக்கும் பொம்மமையாய்...
அழகில்லையெனினும்....
சிறிய புன்னகை தவழும்
வதனத்துடனும்....
மனம் முழுதும்
தேங்கிய வலியை
கொட்ட இடம் தேடி
அழைந்தோடி....
விரைவில்...
கொட்டுவதும் தனக்குள்ளே....
பெருவதும் தனக்குள்ளே
என புரிந்து...
இன்று
அகற்ற முடியா இடத்தில்...
என் வலிகளின்
வழிகாட்டுதலால்....
நான்.....
- வலியால் வளர்ந்தவள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro