விழியே
கண்ணெடுக்காமல்
பார்க்கிறேன் உன்னை...
உன் கண்கள்
ஒரு முறையேனும்
என்னை
பார்க்காதா என்ற
ஏக்கத்தில்....
-உன் விழியின்
மொழிக்காய் காத்திருப்பவள்....
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
கண்ணெடுக்காமல்
பார்க்கிறேன் உன்னை...
உன் கண்கள்
ஒரு முறையேனும்
என்னை
பார்க்காதா என்ற
ஏக்கத்தில்....
-உன் விழியின்
மொழிக்காய் காத்திருப்பவள்....
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro