Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புத்தாண்டு

வாழ்வின் எதிர்பாரா நேரத்தில்...
பேனா முனையை பிடித்தேன்...
இன்று வரை தொடர்கிறேன்...
என் பேனா பயணத்தை....
கவிகளிள் ஒரு வருடம் பயின்றவள்..
மெல்ல மெல்ல பழக்கமில்லா
கதைகளத்தில் கற்பனை திறனால் நுழைந்தேன்.... ஒன்றாய் இருந்தவை இன்றுடன்
பத்தாய் உருவெடுத்துள்ளது...
திறன் இல்லாதிருந்த எமக்குள்...
எழுத்திருப்பதை மறந்திருந்தேன்...
என்னை தட்டி எழுப்பியது...
ஒரு நாள்....
சாதாரணமாக நுழைந்த எனக்கு...
எண்ணில்லா உறவுகள்....
அளவில்லா ஆறுதல்கள்....
உருவில்லா அன்பர்கள்...
தரை இல்லா விருதுகள்...
நிஜவாழ்வில் மலையளவு
வலியை சந்திக்கும் எமக்கு...
இங்கு ஒரு தவிர்ப்பும்
உயிரை தீண்டிவருகிறது...
ஓட வேண்டிய பாதையில் இருப்பினும்...
ஓட்டத்தில் கவனத்துடன்...
கதைகளத்தில் முன்னேறுகிறேன்....
வருடங்கள் ஓடிடும்...
என் பயணம் முடிவடையாதிருக்க....
இத்தளத்தில் ஆணி வேரிட்டேன்...
இப்புத்தாண்டின் நன்நாளுடன்....
என் அனைத்து உறவுகளின்
முயற்சிகளும் வெற்றியடைந்து...
அளவில்லா மகிழ்ச்சியுடன் வாழ என மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

வணக்கம் இதயங்களே....
இன்னும் கொஞ்ச நேரத்துல புது வர்ஷம் 2020 பொறக்க போகுது.... எல்லாரும் வாழ்த்த சொல்லுங்க....

அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 2020

நா வட்டிக்கு ஒரு எழுத்தாளரா வந்து ஆறு மாதங்கள் முடிஞ்சிருச்சு... அதுக்குள்ளயே... நா எதிர்பாக்காத சப்போர்ட்.... நா லாம் போன வர்ஷம் இந்நேரம் எந்த கதைல உக்காந்து ஒரு ஆத்தரோட விஷ்ஷ படிச்சிக்கிட்டு இருந்தேனோ... இப்போ என் கதைல சொல்லிக்கிட்டு இருக்கேன்.... மனசு நெறஞ்சி இருக்கு பா.... இந்த 2019 நா எதிர்பார்க்காத சந்தோஷத்தையும் வலியையும் வெற்றியையும் தோழ்வியையும் நண்பர்களையும் எதிரிகளையும் குடுத்துர்க்கு.....

இந்த வயசுல ஓவரு தான்... பட் என்ன பன்றது... 13 வயசுல இருந்தே... கஷ்டங்கள இப்போ இருக்க சிலர் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.... நானும் அதுல ஒரு ஆல்....

எவ்ளோ கஷ்டத்த பாத்தாலும் அத பாத்து சிரிக்கிர ஆல் தான் பா... நா...நீங்களும் எந்த கஷ்ட்டம் வந்தாலும் சிரிக்க கத்துக்கோங்க... அப்ரம் எல்லாம் கஷ்ட்டமும் முட்டாய் சாப்புர்ர மாரி ஆய்டும்.... அட புத்தாண்டு அப்போ ஸ்வீட் சாப்டாம இருக்கலாமா இந்தாங்க இந்தாங்க சாப்புடுங்க.... 🍭🍭🍭🍭🍭🍭🍦🍧🍦🍩🍰🍭🍭🍭🍬🍫🍫🍪🍰🍩🍦🍧🍩🍪🍬🍬🍫🍫🍪🍪🍰🍩🍦🍦🍧🍧🍦🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍨🍨🍫🍫🍪🍰🍩🍟🍝🍝🍕🍖🍭🍭🍬🍫🍪🍰🍩🍨🍨🍨

எனக்கு சப்போர்ட் ன்ற எல்லாருக்கும் நன்றி... என்னையும் ஒரு ஆத்தரா மதிச்சு என் கதைய படிக்கிற நல்லுள்ளங்களுக்கு ரொம்ப நன்றி....

எனக்குள்ள இருக்க குட்டி ஆத்தர தட்டி வெளிய கொண்டு வந்த வட்டிக்கு பெரிய நன்றி.... என்ன கதை எழுத சொல்லி உக்குவிச்ச... மை சீஸ்டர்ஸ் அன்ட் ப்ரோக்கு ரொம்ப நன்றி....

ஓக்கே இதயங்களே... நல்லா என்ஜாய் பன்னுங்க... என்னைக்குமே ஒரு பிரச்சனைய நெனச்சி அழுது டைம வேஸ்ட் பன்னிடாதீங்க.... அது வேஸ்ட்... அழுதா சரியாகப்போறதே இல்ல.... அது தூக்கி போட்டு... " நீ என்ன அழவச்சா... திரும்ப நா உன்ன அழ வப்பேன் " னு சொல்ற மாரி எழுந்து நில்லுங்க...

நான் வட்டி விட்டு போறேன்னு சொன்னப்ப... எல்லாரும் வெயிட் பன்னுவோம்னு சொன்னீங்க... புது கதைகளுக்கு வைய்ட்டிங் னு சொன்னீங்க... இந்த புத்தாண்டுக்கு ஒரு பரிசா உங்களுக்கு ஒன்னு சொல்லப்போறேன்....

அது என்னன்னா..... நம்ம Mtk முடிஞ்சதும்... என்னோட மூன்றாவது கதையான " மதி மர்மம் " போஸ்ட் செய்யப்படும்....

அது மட்டும் இல்ல....

அந்த ஸ்டோரி முடிஞ்சதும்... என்னோட நாழாவது ஸ்டோரி....

" நீ என்பதே நான் என்கிற நீயே "

அப்டீங்குர முழுக்க முழுக்க காதல் கதையான இந்த கதையும் பதிவிடப்படும்...

அடுத்தடுத்து... மீதம் உள்ள... என்னோட ஆறு கதைகள்.... பொருமையாக பதிவிடப்படும்....

டைம் இருந்தா வீக்லி ட்வைஸ் போடுறேன்.... ஆனா ஒரு கதை முடிஞ்சா தான் அடுத்ததுக்கு போவேன்.....

மொத்தமா பென்டிங் ல எட்டு கதைகள் இருக்கு... சொல்லப்போனா... இன்னைக்கு தா ஒரு கதை புதுசா யோசிச்சேன்.... அதா பத்தாவது கதை....

மொதல்ல Mtk வ முடி ன்னு நீங்க கழுவி ஊத்ரது இங்க வர தெரியிது... கண்டிப்பா... ஜனவரி முடியிரதுக்குள்ள கதய முடிச்சிடுவேன்னு நம்புறேன்....

இந்த மார்ச் முடியிரதுக்குள்ள.... நா Mtk உம்... மதி மர்மம் உம் முடியனும் னு தயவு செஞ்சி எனக்காக ப்ரே பன்னிக்கோங்க பா....

உங்கள நம்பி தான் இத்தன கதைகள ரெடி பன்றேன்... கை விற்றாதீங்க.... விட்டீங்க.... அப்ரம் நைட்டு தூங்கவே முடியாது யாராலையும்....

ஓக்கே.... once again happy new year.....

Tatta 2019.... we vl miss u a lot... and love u lot...

Good night.... everyone....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro