பெண்
சிறுமியாய் இருந்த பொழுது
புதிதாய் பூத்த கணவு....
யாருமரியா விருட்ச்சமாய் வளர்ந்தது...
கணவை நிறைவேற்ற
வாழ்க்கை என்னும்
போர்க்களத்தில்
நான்...
" பெண் "
என்னும் வார்த்தையைக் கொண்டு
" திருமணம் "
என்னும் சிறையில்
என் கணவுகளை
அடைக்க முயழ்வது ஏனோ????
- பெண்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro